Roman script
Raja Nee Thoongalamaa Song Lyrics is the track from Manimekalai Tamil Film – 1959, Starring T. R. Mahalingam, N. S. Krishnan, O. A. K. Devar, T. V. Radhakrishnan, P. Bhanumathi, T. A. Madhuram, Sandhiya Jayaram, G. Sakunthala, Jayanthi and T. V. Kumuthini. This song was sung by T. V. Rathinam. The music was composed by G. Ramanathan. Lyrics works penned by Thanjai N. Ramaiah Dass. Singer : T. V. Rathinam Music Director : G. Ramanathan Lyricist : Thanjai N. Ramaiah Dass Female Part Rajaa nee thoongalaama Unnalae indha rambaavum yengalaama Azhagu raja nee thoongalaama Unnalae indha rambaavum engloom Female Part Kannkolai saathi puttu Kaashayam kattikittu Kannkolai saathi puttu Kaashayam kattikittu Kamandalathai yendhi kittu Kanni ponnai yechu puttu Kamandalathai yendhi kittu Kanni ponnai yechu puttu Female Part Unakku thapputhanda Onnu naanum seidhu ariyaen Nee sanniyaasi vesham poda Naanum sagiyaen Female Part Kattaana jadhai endru Kalyanam pannikittu Kattaana jadhai endru Kalyanam pannikittu Kannana kannae endru Kannathaiyum killi puttu Kannana kannae endru Kannathaiyum killi puttu Female Part Rajaa nee thoongalaama Unnalae indha rambaavum yengalaama Azhagu raja aasai raja Endhan raaja nee thoongalaama
தமிழ்
பாடகி : டி. வி. ரத்தினம் இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன் பாடல் ஆசிரியர் : தஞ்சை என். ராமையா தாஸ் பெண் : ராஜா நீ தூங்கலாமா உன்னாலே இந்த ரம்பாவும் ஏங்கலாமா அழகு ராஜா நீ தூங்கலாமா உன்னாலே இந்த ரம்பாவும் ஏங்கலாமா பெண் : கன்னக்கோலை சாத்திப் புட்டு காஷாயம் கட்டிக்கிட்டு கன்னக்கோலை சாத்திப் புட்டு காஷாயம் கட்டிக்கிட்டு கமண்டலத்தை ஏந்திக் கிட்டு கன்னிப் பொண்ணை ஏச்சுப் புட்டு கமண்டலத்தை ஏந்திக் கிட்டு கன்னிப் பொண்ணை ஏச்சுப் புட்டு ராஜா அழகு ராஜா ஆசை ராஜா நீ தூங்கலாமா உன்னாலே இந்த ரம்பாவும் ஏங்கலாமா பெண் : உனக்கு தப்புத்தண்டா ஒண்ணு நானும் செய்து அறியேன் நீ சந்நியாசி வேஷம் போட நானும் சகியேன்......... பெண் : கட்டான ஜதை என்று கல்யாணம் பண்ணிக்கிட்டு கட்டான ஜதை என்று கல்யாணம் பண்ணிக்கிட்டு கண்ணான கண்ணே என்று கன்னத்தையும் கிள்ளிப் புட்டு.... கண்ணான கண்ணே என்று கன்னத்தையும் கிள்ளிப் புட்டு.... பெண் : ராஜா நீ தூங்கலாமா உன்னாலே இந்த ரம்பாவும் ஏங்கலாமா அழகு ராஜா ஆசை ராஜா எந்தன் ராஜா நீ தூங்கலாமா ..
Song information
Singer: T. V. Rathinam
Release information: From Manimekalai (1959) · Singer: T. V. Rathinam · Lyricist: Thanjai N. Ramaiah Dass · Music: G. Ramanathan
Explore this song
- Singer: T. V. Rathinam
- Film / album: Manimekalai