Roman script
Singers : T. M. Soundararajan and P. Susheela Music by : K. V. Mahadevan Male Part Varuga varuga Thirumagalin mudhal magalae Female Part Nee vaazhga vaazhga Kalai magalin thalai maganae Male Part Varuga varuga Thaedi vandha selvamae Female Part Nee vaazhga vaazhga Dheivam pola endrumae Male Part Varuga varuga Thirumagalin mudhal magalae Female Part Nee vaazhga vaazhga Kalai magalin thalai maganae Male Part Varuga varuga Thaedi vandha selvamae Female Part Nee vaazhga vaazhga Dheivam pola endrumae Male Part Varuga varuga Thirumagalin mudhal magalae Male Part Thendral thanai thunaikkazhaithu Mella mella adi eduthu Innum konjam nerungi vandhaal podhum Thendral thanai thunaikkazhaithu Mella mella adi eduthu Innum konjam nerungi vandhaal podhum Female Part Aa…aa…aaa aa Thamizh mannil pirandhu vandha Mangai endra kaaranathaal Ennai vandhu thadukkudhaiyaa naanam Thamizh mannil pirandhu vandha Mangai endra kaaranathaal Ennai vandhu thadukkudhaiyaa naanam Male Part Varuga varuga Thirumagalin mudhal magalae Male Part Kaiyirandil unai anaithu Kannirandil virundhu vaithu Karpanaiyil midhappadhum Or azhagu thaan Kaiyirandil unai anaithu Kannirandil virundhu vaithu Karpanaiyil midhappadhum Or azhagu thaan Female Part Aa…aaa…aaa…aa Sembavazha idhazh vedithu Sindhugindra malar edutthu Saerthu vaithu koduppadhuvum Azhagu thaan Male Part Varuga varuga Thirumagalin mudhal magalae Female Part Nee vaazhga vaazhga Kalai magalin thalai maganae Male Part Varuga varuga Thaedi vandha selvamae Female Part Nee vaazhga vaazhga Dheivam pola endrumae Male Part Varuga varuga Thirumagalin mudhal magalae Female Part Aaa….aaa….aa….aaa…aa….
தமிழ்
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் ஆண் : வருக வருக திருமகளின் முதல் மகளே பெண் : நீ வாழ்க வாழ்க கலை மகனின் தலை மகனே ஆண் : வருக வருக தேடி வந்த செல்வமே பெண் : நீ வாழ்க வாழ்க தெய்வம் போல என்றுமே ஆண் : வருக வருக திருமகளின் முதல் மகளே பெண் : நீ வாழ்க வாழ்க கலை மகனின் தலை மகனே ஆண் : வருக வருக தேடி வந்த செல்வமே பெண் : நீ வாழ்க வாழ்க தெய்வம் போல என்றுமே ஆண் : வருக வருக திருமகளின் முதல் மகளே ஆண் : தென்றல் தனை துணைக்கழைத்து மெல்ல மெல்ல அடி எடுத்து இன்னும் கொஞ்சம் அருகில் வந்தால் போதும் தென்றல் தனை துணைக்கழைத்து மெல்ல மெல்ல அடி எடுத்து இன்னும் கொஞ்சம் அருகில் வந்தால் போதும் பெண் : ஆ....ஆ....ஆஅ....ஆ.. தமிழ் மண்ணில் பிறந்து வந்த மங்கை என்ற காரணத்தால் என்னை வந்து தடுக்குதய்யா நாணம் தமிழ் மண்ணில் பிறந்து வந்த மங்கை என்ற காரணத்தால் என்னை வந்து தடுக்குதய்யா நாணம் ஆண் : வருக வருக திருமகளின் முதல் மகளே ஆண் : கையிரண்டில் உனை அணைத்து கண்ணிரண்டில் விருந்து வைத்து கற்பனையில் மிதப்பதும் ஓர் அழகுதான் கையிரண்டில் உனை அணைத்து கண்ணிரண்டில் விருந்து வைத்து கற்பனையில் மிதப்பதும் ஓர் அழகுதான் பெண் : ஆ....ஆஅ....ஆ.....ஆ... செம்பவழ இதழ் எடுத்து சிந்துகின்ற மலர் எடுத்து சேர்த்து வைத்து கொடுப்பதுவும் உன் அழகுதான் ஆண் : வருக வருக திருமகளின் முதல் மகளே பெண் : நீ வாழ்க வாழ்க கலை மகனின் தலை மகனே ஆண் : வருக வருக தேடி வந்த செல்வமே பெண் : நீ வாழ்க வாழ்க தெய்வம் போல என்றுமே ஆண் : வருக வருக திருமகளின் முதல் மகளே பெண் : ஆஅ.....ஆஅ.....ஆ....ஆஅ.....ஆ.....
Song information
Singers: T. M. Soundararajan and P. Susheela
Music by: K. V. Mahadevan
Release information: From Thozhilali (1964) · Lyricist: Mayavanathan
Explore this song
- Singer: T. M. Soundararajan and P. Susheela
- Film / album: Thozhilali
- Composer: K. V. Mahadevan