Roman script
Singers : Adharsh and Lavanya Music by : D. Imman Male Part Varta varta varta Hey hey Varta varta varta En oorae vartaa Male Part Varta varta varta En oorae vartaa Kutti suvarae varta Koora veedae varta Varta varta varta En oorae vartaa Oh ho ho Male Part Thalainagaram poiyi konjam Kaasu serththu varta En kanavugalae ellaam vendru Car-il yeri varta Male Part Oru edatha vaangi Azhagu veedu katti Atha aala oru maharaani Koottikittu varta Male Part Varta varta varta Hey hey Varta varta varta En oorae vartaa Chorus ……………………………… Chorus I would like to be the only thing That will make you very happy I would like to be the only thing That will make you very naughty I would like to be your slave I would like to be your queen I need need you you only Without it its a shame Female Part Vaada vaada vaada Hey hey hey heyyyyy Engada irukka Engeda irukka Ennakunnu poranthavanae Male Part Ingaethaan irukken Ingaethaan irukken Unakkennu poranthavan naan
Female Part Hey eppada varuvaa Eppada varuvaa En ithayatha parikka Eppada varuvaa Male Part Tho vanthukittae irukken Vanthukittae irukken Un ithayatha eduthu Readya vechuka Female Part Vaada Male : Vartaa Female : Vaada..aaa Male : Varta varta varta En oorae vartaa Chorus ……………………………… Female Part Vaada vaada vaada Hey hey hey heyyyyy Eppadi iruppa Eppadi iruppa En kaiya pidiththavanae Male Part Thekka semaikkae Singamaai iruppen Un manasukku yethavan naan Female Part Hey hey Eppadi theriyum Eppadi theriyum Enna adaiyaalam Epaadi theriyum Male Part Unna Paarthathumae Unna paarthathumae Nenjil bulb onnu eriyum Athaan kanakku Female Part Vaada Male : Vartaa Female : Vaada..aaa Male : Varta varta varta En oorae vartaa Male Part Varta varta varta En oorae vartaa Kutti suvarae varta Koora veedae varta Varta varta varta En oorae vartaa Oh ho ho Chorus ……………………………. Male Part Varta varta varta Female : Vaada vaada vaada
தமிழ்
பாடகி : லாவண்யா பாடகர் : ஆதர்ஷ் இசையமைப்பாளர் : டி. இமான் ஆண் : வர்டா வர்டா வர்டா ஹே ஹே வர்டா வர்டா வர்டா என் ஊரே வர்டா ஆண் : வர்டா வர்டா வர்டா என் ஊரே வர்டா குட்டி சுவரே வர்டா கூர வீடே வர்டா வர்டா வர்டா வர்டா என் ஊரே வர்டா ஓ ஹோ ஹோ ஆண் : தலைநகரம் போயி கொஞ்சம் காசு சேர்த்து வர்டா என் கனவுகளே எல்லாம் வென்று காரில் ஏறி வர்டா ஆண் : ஒரு இடத்த வாங்கி அழகு வீடு கட்டி அத ஆள ஒரு மகாராணி கூட்டிகிட்டு வர்டா ஆண் : வர்டா வர்டா வர்டா ஹே ஹே வர்டா வர்டா வர்டா என் ஊரே வர்டா குழு : ..................................... குழு : ..................................... பெண் : வாடா வாடா வாடா ஹே ஹே ஹே ஹே எங்கடா இருக்க எங்கேடா இருக்க எனக்குன்னு பொறந்தவனே ஆண் : இங்கேதான் இருக்கேன் இங்கேதான் இருக்கேன் உனக்கின்னு பொறந்தவன் நான் பெண் : ஹே எப்படா வருவ எப்படா வருவ என் இதயத்தை பறிக்க எப்படா வருவ ஆண் : தோ வந்துக்கிட்டே இருக்கேன் வந்துக்கிட்டே இருக்கேன் உன் இதயத்த எடுத்து ரெடியா வெச்சுக்க பெண் : வாடா ஆண் : வர்டா பெண் : வாடா ..ஆ ஆண் : வர்டா வர்டா வர்டா என் ஊரே வர்டா குழு : ................................... பெண் : வாடா வாடா வாடா ஹே ஹே ஹே ஹே எப்படி இருப்ப எப்படி இருப்ப என் கைய பிடித்தவனே ஆண் : தெக்க சீமைக்கே சிங்கமாய் இருப்பேன் உன் மனசுக்கு ஏத்தவன் நான் பெண் : ஹே ஹே எப்படி தெரியும் எப்படி தெரியும் என்ன அடையாளம் எப்படி தெரியும் ஆண் : உன்ன பார்த்ததுமே உன்ன பார்த்ததுமே நெஞ்சில் பல்ப் ஒன்னு எரியும் அதான் கணக்கு பெண் : வாடா ஆண் : வர்டா பெண் : வாடா ..ஆ ஆண் : வர்டா வர்டா வர்டா என் ஊரே வர்டா ஆண் : வர்டா வர்டா வர்டா என் ஊரே வர்டா குட்டி சுவரே வர்டா கூர வீடே வர்டா வர்டா வர்டா வர்டா என் ஊரே வர்டா ஓ ஹோ ஹோ குழு : ............................... ஆண் : வர்டா வர்டா வர்டா பெண் : வாடா வாடா வாடா
Song information
Singers: Adharsh and Lavanya
Music by: D. Imman
Release information: From Rendu (2006) · Lyricist: Pa.Vijay
Explore this song
- Singer: Adharsh and Lavanya
- Film / album: Rendu
- Composer: D. Imman