Roman script

Varapora Mappillai Murukkuvan Song Lyrics is the track from Raja Vikrama Tamil Film -1950, Starring Kemparaj Urs, B. Jayamma, N. S. Subbaiah, Rajamma and Others. This song was sung by Jikki. The music was composed by S. Rajam. Lyrics works penned by A. M. Nadaraja Kavi.

Singer : Jikki

Music Director : S. Rajam

Lyricist : A. M. Nadaraja Kavi

Female Part

Varappora maappilla

Murukkuvaan meesaiyai

Varappora maappilla

Murukkuvaan meesaiyai

Female Part

Thalukkaaga pesiyae

Siriththu mayanguvaan

Thalukkaaga pesiyae

Siriththu mayanguvaan

Female Part

Vakkappattaal nadakkaathu

Sonnaen paaththukko

Vegu nagai poottikko

Kannilae mai theettikko

Vegu nagai poottikko

Kannilae mai theettikko

Female Part

Perithaai sollaathae sundari

Engal rani aagumae

Inaiyoppiyillaatha mohini

Femals : Ival polaethu ramaamani

Suga rathi enpaarae yaarumae

Ival polaethu ramaamani

Suga rathi enpaarae yaarumae

Peppappe peppappe peppappe

Peppappe peppappe peppappe

Females : Rajavai paarththathum

Sokki pogaamalae

Anbu kondaadiyae

Theerppaalo aasaiyai

Female Part

Varappora maappilla

Murukkuvaan meesaiyai

Thalukkaaga pesiyae

Siriththu mayanguvaan

Female Part

Kuravan polae uruvamo

Pesuvatharkillaatha oomaithaano

Kurudo sevido pediyo

Avano purushan sollaathadi

Avano purushan sollaathadi

Females : Peppappe peppappe peppappe

Peppappe peppappe peppappe

Females : Kotti kottu alakkaathae

Veenaana pechchilae

Varaporaan paaththukko

Varaporaan paaththukko

Females : Katti katti pidippaan

Kitty muththam koduppaan

Kannaththilae idippaan

Kann simitti nadippaan

Female Part

Idhaethu veen vivaathamae

Adaavadi thagaathadi edhirae

Kalyaana maappillai

Vanthaal udanae vivaagamae

Females : Oh vanthaal udanae vivaagamae

Oo…dadadaa dadadaa dadadaa dadaa dadaa…

தமிழ்

பாடகி : ஜிக்கி

இசையமைப்பாளர் : எஸ். ராஜம்

பாடலாசிரியர் : ஏ. எம் நடராஜா கவி

பெண் : வரப்போற மாப்பிள்ள

முறுக்குவான் மீசையை

வரப்போற மாப்பிள்ள

முறுக்குவான் மீசையை

பெண் : தளுக்காகப் பேசியே

சிரித்து மயக்குவான்

தளுக்காகப் பேசியே

சிரித்து மயக்குவான்

பெண் : வெக்கப்பட்டால் நடக்காது

சொன்னேன் பாத்துக்கோ

வெகு நகை பூட்டிக்கோ

கண்ணிலே மை தீட்டிக்கோ

வெகு நகை பூட்டிக்கோ

கண்ணிலே மை தீட்டிக்கோ

பெண் : பெரிதாய் சொல்லாதே சுந்தரி

எங்கள் ராணி ஆகுமே

இணையொப்பில்லாத மோகினி

பெண்கள் : இவள் போலேது ரமாமணி

சுக ரதி என்பாரே யாருமே

இவள் போலேது ரமாமணி

சுக ரதி என்பாரே யாருமே

பெப்பப்பே பெப்பப்பே பெப்பப்பே

பெப்பப்பே பெப்பப்பே பெப்பப்பே...

பெண்கள் : ராஜாவைப் பார்த்ததும்

சொக்கிப் போகாமலே

அன்பு கொண்டாடியே

தீர்ப்பாளோ ஆசையை..

பெண் : வரப்போற மாப்பிள்ள

முறுக்குவான் மீசையை

தளுக்காகப் பேசியே

சிரித்து மயக்குவான்

பெண் : குறவன் போலே உருவமோ

பேசுவதற்கில்லாத ஊமைதானோ

குருடோ செவிடோ பேடியோ

அவனோ புருஷன் சொல்லாதடி

அவனோ புருஷன் சொல்லாதடி

பெண்கள் : பெப்பப்பே பெப்பப்பே பெப்பப்பே

பெப்பப்பே பெப்பப்பே பெப்பப்பே...

பெண்கள் : கொட்டி கொட்டி அளக்காதே

வீணான பேச்சிலே

வரப்போறான் பாத்துக்கோ

வரப்போறான் பாத்துக்கோ

பெண்கள் : கட்டி கட்டி பிடிப்பான்

கிட்டி முத்தம் கொடுப்பான்

கன்னத்திலே இடிப்பான்

கண் சிமிட்டி நடிப்பான்

பெண் : இதேது வீண் விவாதமே

அடாவடி தகாதடி எதிரே

கல்யாண மாப்பிள்ளை

வந்தால் உடனே விவாகமே

பெண்கள் : ஓ...வந்தால் உடனே விவாகமே

ஓ...டடடா டடடா டடடா டடா டடா

Song information

Singer: Jikki

Release information: From Raja Vikrama (1950) · Singer: Jikki · Lyricist: A. M. Nadaraja Kavi · Music: S. Rajam

Explore this song