Roman script
Singers : T. M. Soundararajan and P. Susheela Music by : M. S. Vishwanathan Male Part Varanum varanum maharani Vangiyar sangamam idhae idam Female : Saranam saranam sannidhanam Sandai mudinthathu samadhaanam Saranam saranam sannidhanam Sandai mudinthathu samadhaanam Male Part Thandhana thandhana thanna Female : Hoo hoo Male : Pambara pambara pappa Female : Hoo hoo Male Part Palliyil kobam undaanadhu Paruvathil adhu pennanadhu Kalaana nenjam kaniyaanadhu Kaigalil ootriya thaenaandhu Thaenaandhu thaenaandhu thaenaandhu Female Part Anjaathathu pen enbathu Aanmaiyin munnae ennaanadhu Ponnanadhu poovaanadhu Bodhaiyil aadum kannanadhu Kannanadhu kannanadhu kannanadhu Male Part Varanum varanum maharani Vangiyar sangamam idhae idam Female : Saranam saranam sannidhanam Sandai mudinthathu samadhaanam Male Part Vizhi oru pakkam pandhaadudhe Idai oru pakkam thalladudhae Nadaiyodu vaazhai thandaanadhae Nadanam idhil thaan undaanadhae Undaanadhae undaanadhae undaanadhae Female Part Undaanadhae kondaadudhae Odiya kaalgal mandraaduthae Ellam ingae nee thanthathoo Idhu dhaan sorgam naan kandathae Naan kandathae naan kandhathae naan kandhathae Male Part Varanum varanum maharani Vangiyar sangamam idhae idam Female : Saranam saranam sannidhanam Sandai mudinthathu samadhaanam Saranam saranam sannidhanam Sandai mudinthathu samadhaanam Male Part Thandhana thandhana thanna Female : Hoo hoo Male : Pambara pambara pappa Female : Hoo hoo
தமிழ்
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுஷீலா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : வரணும் வரணும் மகராணி வஞ்சியர் சங்கமம் இதே இடம் பெண் : சரணம் சரணம் சன்னிதானம் சண்டை முடிந்தது சமாதானம் சரணம் சரணம் சன்னிதானம் சண்டை முடிந்தது சமாதானம் ஆண் : தந்தன தந்தன தன்ன... பெண் : ஹோஹோ... ஆண் : பம்பர பம்பர பப்ப .. பெண் : ஹோஹோ... ஆண் : பள்ளியில் கோபம் உண்டானது. பருவத்தினால் அது பெண்ணானது கல்லான நெஞ்சம் கனியானது கைகளில் ஊற்றிய தேனானது தேனானது தேனானது தேனானது பெண் : அஞ்சாதது பெண் என்பது ஆண்மையின் முன்னே என்னானது பொன்னானது பூவானது போதையில் ஆடும் கண்ணானது கண்ணானது கண்ணானது கண்ணானது ஆண் : வரணும் வரணும் மகராணி வஞ்சியர் சங்கமம் இதே இடம் பெண் : சரணம் சரணம் சன்னிதானம் சண்டை முடிந்தது சமாதானம் ஆண் : விழி ஒரு பக்கம் பந்தாடுதே இடை ஒரு பக்கம் தள்ளாடுதே நடையோடு வாழை தண்டாடுதே நடனம் இதில் தான் உண்டானதே உண்டானதே உண்டானதே உண்டானதே பெண் : உண்டானதே கொண்டாடுதே ஓடிய கால்கள் மன்றாடுதே... எல்லாம் இங்கே நீ தந்ததோ... இதுதான் சொர்க்கம் நான் கண்டதே நான் கண்டதே நான் கண்டதே நான் கண்டதே ஆண் : வரணும் வரணும் மகராணி வஞ்சியர் சங்கமம் இதே இடம் பெண் : சரணம் சரணம் சன்னிதானம் சண்டை முடிந்தது சமாதானம் சரணம் சரணம் சன்னிதானம் சண்டை முடிந்தது சமாதானம் ஆண் : தந்தன தந்தன தன்ன... பெண் : ஹோஹோ... ஆண் : பம்பர பம்பர பப்ப .. பெண் : ஹோஹோ...
Song information
Singers: T. M. Soundararajan and P. Susheela
Music by: M. S. Vishwanathan
Release information: From Gowri Kalyanam (1966) · Lyricist: Poovai Senguttavan
Explore this song
- Singer: T. M. Soundararajan and P. Susheela
- Film / album: Gowri Kalyanam
- Composer: M. S. Vishwanathan