Roman script
Singer : Chandrabose Music by : Bala Bharathi Male Part Hae vandhanam vandhanam Vandha janam kundhanam Adaei thambhi santhaanam Alli kududaa sandhanam Male Part Sandhanathai poosi kollunga Sabaiyorae vandhu ninnu Shenoy nagar gaana baabu Patta kelunga hoiii Chorus : Thalakku…hei..thalakku hei thalakku Thalakku…thalakku thalakku thalakku Male Part Mani enna aachu Naan poren beachu Beachunna kadalu Inga aambalaikkum pombalaikkum Padaithaanae udalu Andha odalukkullae kodalu Andha kodalu mela medalu Male Part Medullunna thangam En guru peru singam Ithanaiyum naan sonnenaae Indha paazhaai pona suthap paiyan Mukkaa roobaa kooli koduthaanae Chorus Thalakku thalakku Thalakku thalakku thalakku thalakku thom
தமிழ்
பாடகர் : சந்திரபோஸ் இசை அமைப்பாளர் : பால பாரதி ஆண் : ஹே..வந்தனம் வந்தனம் வந்த ஜனம் குந்தணும் அடேய் தம்பி சந்தானம் அள்ளிக் குடுடா சந்தனம் ஆண் : சந்தனத்தப் பூசிக் கொள்ளுங்க சபையோரே வந்து நின்னு சனாய் நகர் கானா பாபு பாட்டக் கேளுங்க ஹோய்.... குழு : தலக்கு..ஹோய்...தலக்கு ஹோய்.. தலக்கு தலக்கு தலக்கு தலக்கு ஆண் : மணி என்ன ஆச்சு நான் போறேன் பீச்சு பீச்சுன்னா கடலு இங்க ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் படைத்தானே உடலு அந்த ஒடலுக்குள்ளே கொடலு அந்த கொடலு மேலே மெடலு ஆண் : மெடலுன்னா தங்கம் என் குரு பேரு சிங்கம் இத்தனையும் நான் சொன்னேனே இந்த பாழாப் போன சுதாப் பையன் முக்கா ரூபா கூலி கொடுத்தானே குழு : தலக்கு தலக்கு தலக்கு தலக்கு தலக்கு தலக்கு தொம்.....
Song information
Singer: Chandrabose
Music by: Bala Bharathi
Release information: From Thalaivasal (1992) · Singer: Chandrabose · Lyricist: Vairamuthu · Music: Bala Bharathi
Explore this song
- Singer: Chandrabose
- Film / album: Thalaivasal
- Composer: Bala Bharathi