Roman script
Singer : L. R. Eswari Music by : T. K. Ramamoorthy Lyrics by : Kannadasan Female Part Vandhaal ennodu ingae vaa thendralae Nee maranthaal naan varava Vandhaal ennodu ingae vaa thendralae Nee maranthaal naan varava Female Part Sempattu poovil vandu enai kandadhum Sirikindrathu azhaikkindrathamma .. Haa aa aa ahaa Female Part Pon pattu minnum kannam sivakkindrathu Kodhikindrathu thudikkindrathamma Haa.aa..ahaa Female Part Un kann pattadho kai patatdhoo Penn ullamae punn pattadhae Female Part Vandhaal ennodu ingae vaa thendralae Nee maranthaal naan varava Vandhaal ennodu ingae vaa thendralae Nee maranthaal naan varava Female Part Poonjittu ondraiondru azhaikindrathu Anaikindrathu midhikindrathamma Haa aa aa aaha Female Part Naan mattum angum ingum irukkindrathum Thavikkindrathum sugam illaiyaamma Haa aa aahaa Female Part En paadhaikku vaa pakkathil vaa Pallikku vaa paadathai thaa Female Part Vandhaal ennodu ingae vaa thendralae Nee maranthaal naan varava Vandhaal ennodu ingae vaa thendralae Nee maranthaal naan varava
தமிழ்
பாடகி : எல். ஆர். ஈஸ்வரி இசை அமைப்பாளர் : டி. கே. ராமமூர்த்தி பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் பெண் : வந்தால் என்னோடு இங்கே வா தென்றலே நீ மறந்தால் நான் வரவா வந்தால் என்னோடு இங்கே வா தென்றலே நீ மறந்தால் நான் வரவா பெண் : செம்பட்டு பூவில் வண்டு எனைக்கண்டதும் சிரிக்கின்றது அழைக்கின்றதம்மா.... ஆ...ஆ..ஆ..ஆஹா பெண் : பொன்பட்டு மின்னும் கன்னம்சிவக்கின்றது கொதிக்கின்றது துடிக்கின்றதம்மா .... ஆ..ஆ..ஆஹா பெண் : உன் கண் பட்டதோ கைப் பட்டதோ பெண்ணுள்ளமே புண் பட்டதே பெண் : வந்தால் என்னோடு இங்கே வா தென்றலே நீ மறந்தால் நான் வரவா வந்தால் என்னோடு இங்கே வா தென்றலே நீ மறந்தால் நான் வரவா பெண் : பூஞ்சிட்டு ஒன்றையொன்று அழைக்கின்றது அணைக்கின்றது மிதக்கின்றதம்மா..... ஆ..ஆ..ஆ..ஆஹா பெண் : நான் மட்டும் அங்கும் இங்கும் இருக்கின்றதும் தவிக்கின்றதும் சுகம் இல்லையம்மா.. ஆ...ஆ..ஆஹா பெண் : என் பாதைக்கு வா பக்கத்தில் வா பள்ளிக்கு வா பாடத்தை தா பெண் : வந்தால் என்னோடு இங்கே வா தென்றலே நீ மறந்தால் நான் வரவா வந்தால் என்னோடு இங்கே வா தென்றலே நீ மறந்தால் நான் வரவா
Song information
Singer: L. R. Eswari
Music by: T. K. Ramamoorthy
Lyrics by: Kannadasan
Release information: From Naan – 1967 Film (1967) · Singer: L. R. Eswari · Lyricist: Kannadasan · Music: T. K. Ramamoorthy
Explore this song
- Singer: L. R. Eswari
- Film / album: Naan – 1967 Film
- Composer: T. K. Ramamoorthy
- Lyricist: Kannadasan