Roman script
Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chithra Music by : Chandrabose Male Part Da da daa da da da daa daa Da da daa da da da daa daa Male Part Vannaaththi poochchi vayasenna aachchi Ullooru muzhukka unnai paththi pechchu Ennavo oo irukku enakkum kirukku Female Part Vannaaththi poochchi vayasenna aachchi Ullooru muzhukka unnai paththi pechchu Ennamo irukku enakkum kirukku Male Part Ullaththil thotta inbam theeravillae Ullangai soodu innumaravillae Female : Paavaikku antha inbam thooramillai Paalukku aadai onnum paaramillai Male Part Ammaadi appothu yaarumillae Senthaazham poovukku selaiyillae Female : Aabaththu vanthaalae paavamillae Aanenna senjaalum kelvi illae Male : Thaen kaiyil ottaamal Thaen edukka theriyalae Female Part Vannaaththi poochchi vayasenna aachchi Ullooru muzhukka unnai paththi pechchu Ennamo irukku enakkum kirukku Female Part Ennenna aanathinnu thonavillai Karpannai panna kooda nyaanamillae Male : Karpanai kaadhalukku thevayillae Kai thottu solli thaaren vaadi pullae Female Part Ennai nee kaappaattrum kaaranamaa Endraalum ellaigal meeranumaa Male : Ammaadi Naan enna sooniyama Appappaa naan kooda nyaaniyamma Female : Aalaana pennai ellaam Aadharikka thittamaa Male Part Vannaaththi poochchi vayasenna aachchi Ullooru muzhukka unnai paththi pechchu Ennavo oo irukku enakkum kirukku Female Part Vannaaththi poochchi vayasenna aachchi Ullooru muzhukka unnai paththi pechchu Ennamo irukku enakkum kirukku
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : சந்திரபோஸ் ஆண் : ட ட டா ட ட ட டா டா ட ட டா ட ட ட டா டா ஆண் : வண்ணாத்திப் பூச்சி வயசென்ன ஆச்சி உள்ளூரு முழுக்க உன்னைப் பத்தி பேச்சு என்னவோ ஓ இருக்கு எனக்கும் கிறுக்கு பெண் : வண்ணாத்திப் பூச்சி வயசென்ன ஆச்சி உள்ளூரு முழுக்க என்னைப் பத்தி பேச்சு என்னமோ இருக்கு எனக்கும் கிறுக்கு ஆண் : உள்ளத்தில் தொட்ட இன்பம் தீரவில்லே உள்ளங்கை சூடு இன்னும் ஆறவில்லே பெண் : பாவைக்கு அந்த இன்பம் தூரமில்லை பாலுக்கு ஆடை ஒண்ணும் பாரமில்லை ஆண் : அம்மாடி அப்போது யாருமில்லே செந்தாழம் பூவுக்கு சேலையில்லே பெண் : ஆபத்து வந்தாலே பாவமில்லை ஆணென்ன செஞ்சாலும் கேள்வி இல்லே ஆண் : தேன் கையில் ஒட்டாமல் தேன் எடுக்கத் தெரியலே பெண் : வண்ணாத்திப் பூச்சி வயசென்ன ஆச்சி உள்ளூரு முழுக்க என்னைப் பத்தி பேச்சு என்னமோ இருக்கு எனக்கும் கிறுக்கு பெண் : என்னென்ன ஆனதின்னு தோணவில்லை கற்பனை பண்ணக் கூட ஞானமில்லே ஆண் : கற்பனைக் காதலுக்கு தேவையில்லே கைத் தொட்டு சொல்லித் தாரேன் வாடிப் புள்ளே பெண் : என்னை நீ காப்பாற்றும் காரணமா என்றாலும் எல்லைகள் மீறணுமா ஆண் : அம்மாடி நான் என்ன சூனியமா அப்பப்பா நான் கூட ஞானியம்மா பெண் : ஆளானப் பெண்ணையெல்லாம் ஆதரிக்கத் திட்டமா ஆண் : வண்ணாத்திப் பூச்சி வயசென்ன ஆச்சி உள்ளூரு முழுக்க உன்னைப் பத்தி பேச்சு என்னவோ ஓ இருக்கு எனக்கும் கிறுக்கு பெண் : வண்ணாத்திப் பூச்சி வயசென்ன ஆச்சி உள்ளூரு முழுக்க என்னைப் பத்தி பேச்சு என்னமோ இருக்கு எனக்கும் கிறுக்கு....
Song information
Singers: S. P. Balasubrahmanyam and K. S. Chithra
Music by: Chandrabose
Release information: From Paatti Sollai Thattathe (1988) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and K. S. Chithra
- Film / album: Paatti Sollai Thattathe
- Composer: Chandrabose