Roman script

Vannakili Sonna Song Lyrics is a track from Dheiva Thaai Tamil Film – 1964, Starring M.G.R., M. N. Nambiyar, S. A. Ashokan, Senthamarai, C. K. Nagesh, B. Saroja Devi, Pandari Bai and S. N. Lakshmi. This song was sung by T. M. Soundarajan and P. Susheela and the music was composed by Vishwanathan- Ramamoorthy. Lyrics works are penned by Vaali.
Singers : T. M. Soundarajan and P. Susheela
Music Director : Vishwanathan- Ramamoorthy
Lyricist : Vaali
Male Part
Vannakkilli sonna
Mozhi enna mozhiyo
Female : Vanji magal vaai thirandhu
Sonna mozhiyo
Male Part
Vannakkilli sonna
Mozhi enna mozhiyo
Female : Vanji magal vaai thirandhu
Sonna mozhiyo
Male Part
Pulli mayil punnagaiyil
Enna mayakkam..o..o..
Female : Alli alli
Kondu sella enna thayakkam..
Male Part
Hmmm…pulli mayil punnagaiyil
Enna mayakkam..o..o..
Female : Alli alli
Kondu sella enna thayakkam..
Male Part
Haa…vannakkilli sonna
Mozhi enna mozhiyo
Female : Vanji magal vaai thirandhu
Sonna mozhiyo
Female Part
Pottu vaitha
Vatta mugam enna mugamo
Adhai thottu vida
Thudippadhile enna sugamo
Female Part
Pottu vaitha
Vatta mugam enna mugamo
Adhai thottu vida
Thudippadhile enna sugamo
Male Part
Kanni mana maaligaiyil
Kaaval nirkavaa
Angae kaaval nindra mannavanai
Kaipidikka vaa..
Male Part
Vannakkilli sonna
Mozhi enna mozhiyo
Female : Vanji magal vaai thirandhu
Sonna mozhiyo
Male Part
Aththipazha kannathilae
Killi vidavaa
Female : Indha ooraiyellaam
Naan azhaithu solli vidavaa…aa…
Male Part
Aththipazha kannathilae
Killi vidavaa
Female : Indha ooraiyellaam
Naan azhaithu solli vidavaa
Male Part
Alli vizhi thulli vizha
Kobam ennavo
Female : Ingae anji anji
Konjuvadhil laabam ennavo…
Humming : ……………..
Male Part
Vannakkilli sonna
Mozhi enna mozhiyo
Female : Vanji magal vaai thirandhu
Sonna mozhiyo

தமிழ்

பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் பி. சுஷீலா
இசை அமைப்பாளர் : விஸ்வநாதன் - ராமமூர்த்தி
பாடல் ஆசிரியர் : வாலி
ஆண் : வண்ணக்கிளி சொன்ன
மொழி என்ன மொழியோ
பெண் : வஞ்சி மகள் வாய் திறந்து
சொன்ன மொழியோ
ஆண் : வண்ணக்கிளி சொன்ன
மொழி என்ன மொழியோ
பெண் : வஞ்சி மகள் வாய் திறந்து
சொன்ன மொழியோ
ஆண் : புள்ளி மயில் புன்னகையில்
என்ன மயக்கம்..ஓ..ஓ..
பெண் : அள்ளி அள்ளி
கொண்டு செல்ல என்ன தயக்கம்..
ஆண் : ஹ்ம்ம்ம் புள்ளி மயில் புன்னகையில்
என்ன மயக்கம்..ஓ..ஓ..
பெண் : அள்ளி அள்ளி
கொண்டு செல்ல என்ன தயக்கம்..
ஆண் : ஹா ...வண்ணக்கிளி சொன்ன
மொழி என்ன மொழியோ
பெண் : வஞ்சி மகள் வாய் திறந்து
சொன்ன மொழியோ
பெண் : பொட்டு வைத்த
வட்ட முகம் என்ன முகமோ
அதைத் தொட்டு விடத்
துடிப்பதிலே என்ன சுகமோ ஹோ ஓ ஓ
பெண் : பொட்டு வைத்த
வட்ட முகம் என்ன முகமோ
அதைத் தொட்டு விடத்
துடிப்பதிலே என்ன சுகமோ ஹோ
ஆண் : கன்னி மன மாளிகையில்
காவல் நிற்கவா
அங்கே காவல் நின்ற மன்னவனை
கைப் பிடிக்க வா..
ஆண் : வண்ணக்கிளி சொன்ன
மொழி என்ன மொழியோ
பெண் : வஞ்சி மகள் வாய் திறந்து
சொன்ன மொழியோ
ஆண் : அத்திப் பழக் கன்னத்திலே
கிள்ளி விடவா
பெண் : இந்த ஊரையெல்லாம்
நான் அழைத்துச் சொல்லி விடவா...ஆஅ ...
ஆண் : அத்திப் பழக் கன்னத்திலே
கிள்ளி விடவா
பெண் : இந்த ஊரையெல்லாம்
நான் அழைத்துச் சொல்லி விடவா
ஆண் : அல்லி விழி துள்ளி விழ
கோபம் என்னவோ
பெண் : இங்கே அஞ்சி அஞ்சி
கொஞ்சுவதில் லாபம் என்னவோ....
முனங்கல் : ...................
ஆண் : வண்ணக்கிளி சொன்ன
மொழி என்ன மொழியோ
பெண் : வஞ்சி மகள் வாய் திறந்து
சொன்ன மொழியோ

Song details

Singers: T. M. Soundarajan and P. Susheela

Release information: From Dheiva Thaai (1964) · Singer: T. M. Soundarajan and P. Susheela · Lyricist: Vaali · Music: Vishwanathan- Ramamoorthy

Song video

Watch on YouTube