Roman script
Singers : Vani Jairam and Rajkumar Bharathi Music by : Shankar Ganesh Lyrics by : Panchu Arunachalam Male Part Vanna megam oduthu melae Inba vellam paayuthu kannae Vanna megam oduthu melae Inba vellam paayuthu kannae Male Part Kanavulagam kannethiril Kaanpom ullaasamae Female Part Vanna megam oduthu melae Inba vellam paayuthu kannae Vanna megam oduthu melae Inba vellam paayuthu kannae Female Part Kanavulagam kannethiril Kaanpom ullaasamae Female Part Ninaivil valarum mayakkam I ndru nerila vanthathenna Male : Kanavil therintha uruvam Indru kannil vanthathenna Female Part Karpanaiyil ennai Katti vaiththa kannaa Karpanaiyil ennai Katti vaiththa kannaa Male : En kadhal endrum unnidamae Female Part Vanna megam oduthu melae Inba vellam paayuthu kannae Male Part Kanavulagam kannethiril Kaanpom ullaasamae Male Part Oru naal uravu illai Idhu kaalam muzhuthum thodarum Female : Thirunaal thodara vendum Inbam naalum valara vendum Male Part Kanni unnai thottaal Enna sugam kannae Kanni unnai thottaal Enna sugam kannae Female : Sollaatha kanavai sollividu Male Part Vanna megam oduthu melae Inba vellam paayuthu kannae Female Part Kanavulagam kannethiril Kaanpom ullaasamae Both : ………………..
தமிழ்
பாடகர்கள் : வாணி ஜெயராம் மற்றும் ராஜ்குமார் பாரதி இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : பஞ்சு அருணாசலம் ஆண் : வண்ண மேகம் ஓடுது மேலே இன்ப வெள்ளம் பாயுது கண்ணே வண்ண மேகம் ஓடுது மேலே இன்ப வெள்ளம் பாயுது கண்ணே ஆண் : கனவுலகம் கண்ணெதிரில் காண்போம் உல்லாசமே பெண் : வண்ண மேகம் ஓடுது மேலே இன்ப வெள்ளம் பாயுது கண்ணா வண்ண மேகம் ஓடுது மேலே இன்ப வெள்ளம் பாயுது கண்ணா பெண் : கனவுலகம் கண்ணெதிரில் காண்போம் உல்லாசமே பெண் : நினைவில் வளரும் மயக்கம் இன்று நேரில் வந்ததென்ன ஆண் : கனவில் தெரிந்த உருவம் இன்று கண்ணில் வந்ததென்ன பெண் : கற்பனையில் என்னை கட்டி வைத்த கண்ணா கற்பனையில் என்னை கட்டி வைத்த கண்ணா ஆண் : என் காதல் என்றும் உன்னிடமே பெண் : வண்ண மேகம் ஓடுது மேலே இன்ப வெள்ளம் பாயுது கண்ணா ஆண் : கனவுலகம் கண்ணெதிரில் காண்போம் உல்லாசமே ஆண் : ஒரு நாள் உறவு இல்லை இது காலம் முழுதும் தொடரும் பெண் : திருநாள் தொடர வேண்டும் இன்பம் நாளும் வளர வேண்டும் ஆண் : கன்னி உன்னைத் தொட்டால் என்ன சுகம் கண்ணே கன்னி உன்னைத் தொட்டால் என்ன சுகம் கண்ணே பெண் : சொல்லாத கனவை சொல்லிவிடு ஆண் : வண்ண மேகம் ஓடுது மேலே இன்ப வெள்ளம் பாயுது கண்ணே பெண் : கனவுலகம் கண்ணெதிரில் காண்போம் உல்லாசமே இருவர் : ............................
Song information
Singers: Vani Jairam and Rajkumar Bharathi
Music by: Shankar Ganesh
Lyrics by: Panchu Arunachalam
Release information: From Jansi Rani (1985) · Singer: Vani Jairam and Rajkumar Bharathi · Lyricist: Panchu Arunachalam · Music: Shankar Ganesh
Explore this song
- Singer: Vani Jairam and Rajkumar Bharathi
- Film / album: Jansi Rani
- Composer: Shankar Ganesh
- Lyricist: Panchu Arunachalam