Roman script

Singer : S. P. Balasubrahmanyam

Music by : T. Rajendar

Lyricist : T. Rajendar

Male Part

Vanji idam nenjamatha thanthuvittaen

Aana mattum kenjiyumthaan paarththuvittaen

Male Part

Pachchaikili kadhal pitchai podadi

Kannmani nee enna konjam paaradi

Kaaththu nee thoodhu po kadhala yaenthi po

Kaaththu nee thoodhu po kadhala yaenthi po

Male Part

Muraichchu pogum muththu radhame

Anaichchu kolla enakku sugamae

Muraichchu pogum muththu radhame

Anaichchu kolla enakku sugamae

Male Part

Viruppam yaeno kollala…ae…

Un veruppu yaeno theerala…..ae…

Vanthaal vaazhgiren

Illaiyael pogiraen

Neruppae nee niram maaru

En nenjachaththai nee aattru

Male Part

Vanji idam nenjamatha thanthuvittaen aaha…aa…

Aana mattum kenjiyumthaan paarththuvittaen

Male Part

Kadhal piththu muththi poga

Kanni unna suttri vanthaen

Kadhal piththu muththi poga

Kanni unna suttri vanthaen

Male Part

Devi enna paarkkala

Paavi manasum ketkala

Paavam azhugiraen

Un paadham thozhugiraen

Irakkamthaan kaattaenti

Un idhayaththa thaayaendi

Male Part

Vanji idam nenjamatha thanthuvittaen aaha…aa…

Aana mattum kenjiyumthaan paarththuvittaen

Male Part

Pachchaikili kadhal pitchai podadi

Kannmani nee enna konjam paaradi

Kaaththu nee thoodhu po kadhala yaenthi po

Kaaththu nee thoodhu po kadhala yaenthi po

தமிழ்

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர்

பாடலாசிரியர்  : டி. ராஜேந்தர்

ஆண் : வஞ்சி இடம் நெஞ்சமத தந்துவிட்டேன்

ஆன மட்டும் கெஞ்சியும் தான் பார்த்து விட்டேன்

ஆண் : பச்சைக் கிளி காதல் பிச்சை போடடி

கண்மணி நீ என்ன கொஞ்சம் பாரடி

காத்து நீ தூது போ காதல ஏந்திப் போ

காத்து நீ தூது போ காதல ஏந்திப் போ

ஆண் : முறைச்சுப் போகும் முத்து ரதமே

அணைச்சுக் கொள்ள எனக்கு சுகமே

முறைச்சுப் போகும் முத்து ரதமே

அணைச்சுக் கொள்ள எனக்கு சுகமே

ஆண் : விருப்பம் ஏனோ கொள்ளல....ஏ...

உன் வெறுப்பு ஏனோ தீரல.....ஏ......

வந்தால் வாழ்கிறேன்.....

இல்லையேல் போகிறேன்.......

நெருப்பே நீ நிறம் மாறு

என் நெஞ்சத்தை நீ ஆற்று

ஆண் : வஞ்சி இடம் நெஞ்சமத தந்துவிட்டேன் ஆஹா......ஆ....

ஆன மட்டும் கெஞ்சியும்தான் பார்த்து விட்டேன்

ஆண் : காதல் பித்து முத்திப் போக

கன்னி உன்ன சுற்றி வந்தேன்

காதல் பித்து முத்திப் போக

கன்னி உன்ன சுற்றி வந்தேன்

ஆண் : தேவி என்ன பார்க்கல

பாவி மனசும் கேட்கல

பாவம் அழுகிறேன்

உன் பாதம் தொழுகிறேன்

இறக்கம்தான் காட்டேன்டி

உன் இதயத்த தாயேன்டி

ஆண் : வஞ்சி இடம் நெஞ்சமத தந்துவிட்டேன் ஆஹா..ஆ..

ஆன மட்டும் கெஞ்சியும்தான் பார்த்து விட்டேன்

ஆண் : பச்சைக் கிளி காதல் பிச்சை போடடி

கண்மணி நீ என்ன கொஞ்சம் பாரடி

காத்து நீ தூது போ காதல ஏந்திப் போ

காத்து நீ தூது போ காதல ஏந்திப் போ.....

Song information

Singer: S. P. Balasubrahmanyam

Music by: T. Rajendar

Release information: From Ivargal Varungala Thoongal (1987) · Lyricist: T. Rajendar

Explore this song