Roman script

Vanjamitho Vaanjaiyitho Song Lyrics is a track from Vairamalai Tamil Film – 1954, Starring R. S. Manohar, K. A. Thangavelu, V. S. Raghavan, Padmini, Ragini and Others. This song was sung by Trichy Loganathan and M. L. Vasanthakumari and the music was composed by Vishwanathan- Ramamoorthy. Lyrics works are penned by Kanagasurabi.

Singers : Trichy Loganathan and M. L. Vasanthakumari

Music Director : Vishwanathan- Ramamoorthy

Lyricist : Kanagasurabi

Female Part

Vanjamidho vaanjaiyidho

Vandhavar nenjinil ennam yedho

Vanjamidho vaanjaiyidho

Vandhavar nenjinil ennam yedho

Vanjamidho vaanjaiyidho

Female Part

Nalliravil oru kallanai pol

Mella nuzhaindhadhum yaeno

Nalliravil oru kallanai pol

Mella nuzhaindhadhum yaeno

Naan alli koduthathai thallivittae

Kannil aavalai kattiyadhaeno

Kannil aavalai kattiyadhaeno

Vanjamidho vaanjaiyidho

Male Part

Vanjamidho vaanjaiyidho

Mangaiyin nenjinil ennam yedho

Vanjamidho vaanjaiyidho

Male Part

Theenguyil oru vaengaiyai pol

Seeri vizhundhadhum yaeno

Female : Vanjamidho vaanjaiyidho

Vandhavar nenjinil ennam yedho

Vanjamidho vaanjaiyidho

Ennai thaedi aval thandhai odi vara kandu

Moodi maraithathum yaeno

Vanjamidho vaanjaiyidho

Male Part

Vizhiyil anbum mozhiyil analum

Veesudhal kaadhal needhiyoo

Vizhiyil anbum mozhiyil analum

Veesudhal kaadhal needhiyoo

Female Part

Olindhae vandhu nenjil pugundhu

Oodudhal aangal needhiyoo

Olindhae vandhu nenjil pugundhu

Oodudhal aangal needhiyoo

Vanjamidho vaanjaiyidho

Vandhavar nenjinil ennam yedho

Vanjamidho vaanjaiyidho

தமிழ்

பாடகர்கள் : திருச்சி லோகநாதன் மற்றும் எம். எல். வசந்தகுமாரி

இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்-ராமமூர்த்தி

பாடல் ஆசிரியர் : கனகசுரபி

பெண் : வஞ்சமிதோ வாஞ்சையிதோ

வந்தவர் நெஞ்சினில் எண்ணம் ஏதோ

வஞ்சமிதோ வாஞ்சையிதோ

வந்தவர் நெஞ்சினில் எண்ணம் ஏதோ

வஞ்சமிதோ வாஞ்சையிதோ........

பெண் : நள்ளிரவில் ஒரு கள்ளனைப் போல்

மெள்ள நுழைந்ததும் ஏனோ

நள்ளிரவில் ஒரு கள்ளனைப் போல்

மெள்ள நுழைந்ததும் ஏனோ

நான் அள்ளிக் கொடுத்ததை தள்ளிவிட்டே

கண்ணில் ஆவலைக் காட்டியதேனோ

கண்ணில் ஆவலைக் காட்டியதேனோ

வஞ்சமிதோ வாஞ்சையிதோ

ஆண் : வஞ்சமிதோ வாஞ்சையிதோ

மங்கையின் நெஞ்சினில் எண்ணம் ஏதோ

வஞ்சமிதோ வாஞ்சையிதோ...

ஆண் : தீங்குயிலாள் ஒரு வேங்கையைப் போல்

சீறி விழுந்ததும் ஏனோ

தீங்குயிலாள் ஒரு வேங்கையைப் போல்

சீறி விழுந்ததும் ஏனோ

என்னைத் தேடி அவள் தந்தை ஓடி வரக் கண்டு

மூடி மறைத்ததும் ஏனோ..

என்னை மூடி மறைத்ததும் ஏனோ..

வஞ்சமிதோ வாஞ்சையிதோ.....

ஆண் : விழியில் அன்பும் மொழியில் அனலும்

வீசுதல் காதல் நீதியோ

விழியில் அன்பும் மொழியில் அனலும்

வீசுதல் காதல் நீதியோ

பெண் : ஒளிந்தே வந்து நெஞ்சில் புகுந்து

ஓடுதல் ஆண்கள் நீதியோ

ஒளிந்தே வந்து நெஞ்சில் புகுந்து

ஓடுதல் ஆண்கள் நீதியோ

வஞ்சமிதோ வாஞ்சையிதோ.....

வந்தவர் நெஞ்சினில் எண்ணம் ஏதோ

வஞ்சமிதோ வாஞ்சையிதோ........

Song information

Singers: Trichy Loganathan and M. L. Vasanthakumari

Release information: From Vairamalai (1954) · Singer: Trichy Loganathan and M. L. Vasanthakumari · Lyricist: Kanagasurabi · Music: Vishwanathan- Ramamoorthy

Explore this song