Roman script

Senthamarai Kannane Song Lyrics is a track from Vairamalai Tamil Film – 1954, Starring R. S. Manohar, K. A. Thangavelu, V. S. Raghavan, Padmini, Ragini and Others. This song was sung by M. L. Vasanthakumari and the music was composed by Vishwanathan- Ramamoorthy. Lyrics works are penned by Kanagasurabi.

Singer : M. L. Vasanthakumari

Music Director : Vishwanathan- Ramamoorthy

Lyricist : Kanagasurabi

Female Part

Sendhaamarai kannanae

Sendhaamarai kannanae arul ponghum

Sendhaamarai kannanae arul ponghum

Un sirippinil mayangum jegame

Un sirippinil mayangum jegame

Sendhaamarai kannanae

Female Part

Sindhai magizhum siru kurumbaale..ye

Sindhai magizhum siru kurumbaale

Sindhai magizhum siru kurumbaale

Jeevan ellaam unai naadumae

Sendhaamarai kannanae

Female Part

Kandrudan kadhai paesi uravaaduvaai

Kadainthidum vennaiyai

Kalavaaduvaai kanna

Kandrudan kadhai paesi uravaaduvaai

Kadainthidum vennaiyai

Kalavaaduvaai

Female Part

Punnagaiyaal maaya valai veesiyae

Nee…punnagaiyaal maaya valai veesiyae

Ilam kannigal nenjinai

Kavarndhoduvaai kanna

Punnagaiyaal maaya valai veesiyae

Ilam kannigal nenjinai

Kavarndhoduvaai

Ullam kavarum kallan endrae

Ullam kavarum kallan endrae

Ulagam sonnaal poiyaagumoo

Female Part

Sendhaamarai kannanae arul ponghum

Un sirippinil mayangum jegame

Sendhaamarai kannanae

தமிழ்

பாடகி : எம். எல். வசந்தகுமாரி

இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்-ராமமூர்த்தி

பாடல் ஆசிரியர் : கனகசுரபி

பெண் : செந்தாமரைக் கண்ணனே

செந்தாமரைக் கண்ணனே அருள் பொங்கும்

செந்தாமரைக் கண்ணனே அருள் பொங்கும்

உன் சிரிப்பினிலே மயங்கும் ஜெகமே....

உன் சிரிப்பினிலே மயங்கும் ஜெகமே....

செந்தாமரைக் கண்ணனே

பெண் : சிந்தை மகிழும் சிறு குறும்பாலே..ஏ

சிந்தை மகிழும் சிறு குறும்பாலே

சிந்தை மகிழும் சிறு குறும்பாலே

ஜீவன் எல்லாம் உனை நாடுமே.....

செந்தாமரைக் கண்ணனே...

பெண் : கன்றுடன் கதை பேசி உறவாடுவாய்

கடைந்திடும் வெண்ணையைக்

களவாடுவாய் கண்ணா

கன்றுடன் கதை பேசி உறவாடுவாய்

கடைந்திடும் வெண்ணையைக்

களவாடுவாய்

பெண் : புன்னகையால் மாய வலை வீசியே

நீ....புன்னகையால் மாய வலை வீசியே

இளம் கன்னிகள் நெஞ்சினைக்

கவர்ந்தோடுவாய் கண்ணா....

புன்னகையால் மாய வலை வீசியே

இளம் கன்னிகள் நெஞ்சினைக்

கவர்ந்தோடுவாய்

உள்ளம் கவரும் கள்ளன் என்றே

உள்ளம் கவரும் கள்ளன் என்றே

உலகம் சொன்னால் பொய்யாகுமோ.....

பெண் : செந்தாமரைக் கண்ணனே அருள் பொங்கும்

உன் சிரிப்பினிலே மயங்கும் ஜெகமே....

செந்தாமரைக் கண்ணனே

Song information

Singer: M. L. Vasanthakumari

Release information: From Vairamalai (1954) · Singer: M. L. Vasanthakumari · Lyricist: Kanagasurabi · Music: Vishwanathan- Ramamoorthy

Explore this song