Roman script
Unnai Ennum Pothe Song Lyrics is a track from Vairamalai Tamil Film – 1954, Starring R. S. Manohar, K. A. Thangavelu, V. S. Raghavan, Padmini, Ragini and Others. This song was sung by M. L. Vasanthakumari and the music was composed by Vishwanathan- Ramamoorthy. Lyrics works are penned by Kuyilan. Singer : M. L. Vasanthakumari Music Director : Vishwanathan- Ramamoorthy Lyricist : Kuyilan Female Part Unnai ennum podhae Ullam undhan meedhae Thaniyaadha kaadhal kondae isai paadudhae Ennaasai yaavaiyum kondu sendreerae Naan penn endru pesaadhu angae nindrenae Female Part Unnai ennum podhae Ullam undhan meedhae Thaniyaadha kaadhal kondae isai paadudhae Ennaasai yaavaiyum kondu sendreerae Naan penn endru pesaadhu angae nindrenae Female Part Vaaghaana joraana maappillai kandenae Maaradhu meelaadhu per anbu kondenae Kaaranam yedhena kaanen naanumae Kaaranam yedhena kaanen naanumae Yedhyedho aasaithaanae thonudhae Haa veenaana aasaiyaagha pomoo Ennaasai yaavaiyum kondu sendreerae Naan penn endru pesaadhu angae nindrenae Female Part Thaenaaru polavae en vaazhnaalil vandheerae Theeraadha peraaval thaan kondu thandheerae Maanena en manam thulli aadudhae Maanena en manam thulli aadudhae Vaan meedhu kottai katta thonudhae Haa veenaana kottaiyaagha pomoo Ennaasai yaavaiyum kondu sendreerae Naan penn endru pesaadhu angae nindrenae Female Part Unnai ennum podhae Ullam undhan meedhae Thaniyaadha kaadhal kondae isai paadudhae Ennaasai yaavaiyum kondu sendreerae Naan penn endru pesaadhu angae nindrenae
தமிழ்
பாடகி : எம். எல். வசந்தகுமாரி இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்-ராமமூர்த்தி பாடல் ஆசிரியர் : குயிலன் பெண் : உன்னை எண்ணும் போதே உள்ளம் உந்தன் மீதே தணியாத காதல் கொண்டே இசை பாடுதே என்னாசை யாவையும் கொண்டு சென்றீரே நான் பெண்ணென்று பேசாது அங்கே நின்றேனே பெண் : உன்னை எண்ணும் போதே உள்ளம் உந்தன் மீதே தணியாத காதல் கொண்டே இசை பாடுதே என்னாசை யாவையும் கொண்டு சென்றீரே நான் பெண்ணென்று பேசாது அங்கே நின்றேனே பெண் : வாகான ஜோரான மாப்பிள்ளை கண்டேனே மாறாது மீளாது பேரன்பு கொண்டேனே காரணம் ஏதென காணேன் நானுமே காரணம் ஏதென காணேன் நானுமே ஏதேதோ ஆசைதானே தோணுதே ஹா வீணான ஆசையாகப் போமோ...... என்னாசை யாவையும் கொண்டு சென்றீரே நான் பெண்ணென்று பேசாது அங்கே நின்றேனே பெண் : தேனாறு போலவே என் வாழ்நாளில் வந்தீரே தீராத பேராவல் தான் கொண்டு தந்தீரே மானென என் மனம் துள்ளி ஆடுதே மானென என் மனம் துள்ளி ஆடுதே வான் மீது கோட்டை கட்டத் தோணுதே ஹா வீணான கோட்டையாகப் போமோ..... என்னாசை யாவையும் கொண்டு சென்றீரே நான் பெண்ணென்று பேசாது அங்கே நின்றேனே பெண் : உன்னை எண்ணும் போதே உள்ளம் உந்தன் மீதே தணியாத காதல் கொண்டே இசை பாடுதே என்னாசை யாவையும் கொண்டு சென்றீரே நான் பெண்ணென்று பேசாது அங்கே நின்றேனே
Song information
Singer: M. L. Vasanthakumari
Release information: From Vairamalai (1954) · Singer: M. L. Vasanthakumari · Lyricist: Kuyilan · Music: Vishwanathan- Ramamoorthy
Explore this song
- Singer: M. L. Vasanthakumari
- Film / album: Vairamalai