Roman script
Vandhu Vandhu Song Lyrics from Pennin Perumai – 1956 Film, Starring Sivaji Ganesan, Gemini Ganesan, V. Nagaiah, Savithiri, M. N. Rajam and P. Shanthakumari. This song was sung by Jikki and the music composed by B. N. Rao, A. Rama Rao and Master Venu. Lyrics works are penned by lyricist Thanjai N. Ramaiah Dass. Singer : Jikki Music Director : B. N. Rao, A. Rama Rao and Master Venu Lyricist : Thanjai N. Ramaiah Dass Female Part Ohh…ooooo..ooo..ooo..oo Vandhu vandhu konjuvadhen vennilavae Vandhu vandhu konjuvadhen vennilavae Andharangam purindhaalae alli poove alli poove Vandhu vandhu konjuvadhen vennilavae Andharangam purindhaalae alli poove alli poove Female Part Andhakaara megam neengi Azhagu jodhi veesuvadhaal Andhakaara megam neengi Azhagu jodhi veesuvadhaal Amudhamaana solaiyilae Kumudhamyengum velaiyile Amudhamaana solaiyilae Kumudhamyengum velaiyile Kumudhamyengum velaiyile Female Part
Vandhu vandhu Konjuvadhen vennilavae Andharangam purindhaalae Alli poove alli poove Female Part Illarathin kaaviyamae Inaiyilladha oviyamae..ae Illarathin kaaviyamae Inaiyilladha oviyamae Valluvarum vaasuki pol Valarum inba jeevithamae Valluvarum vaasuki pol Valarum inba jeevithamae Valarum inba jeevithamae Female Part Vandhu vandhu Konjuvadhen vennilavae Andharangam purindhaalae Alli poove alli poove Female Part Marumaiyilum inaipiriyaa Urimai thandha ulaginilae Marumaiyilum inaipiriyaa Urimai thandha ulaginilae Oru malaril iru manamaai Ulavum inba iravinilae Oru malaril iru manamaai Ulavum inba iravinilae Female Part Karumanigal inimaiyaaga Kavidhai paadum nerathilae Karumanigal inimaiyaaga Kavidhai paadum nerathilae Maraimugamaai kalvanai pol Maraiyaadhae aruginil vaa Female Part Vandhu vandhu Konjuvadhen vennilavae Andharangam purindhaalae Alli poove alli poove
தமிழ்
பாடகி : ஜிக்கி இசை அமைப்பாளர் : பி. என். ராவ், ஏ. ராமராவ் மற்றும் மாஸ்டர் வேணு பாடல் ஆசிரியர் : தஞ்சை என். ராமையா தாஸ் பெண் : ஹோ ..ஓ.ஓ.ஹோ.ஓ.ஓ. வந்து வந்து கொஞ்சுவதேன் வெண்ணிலாவே வந்து வந்து கொஞ்சுவதேன் வெண்ணிலாவே அந்தரங்கம் புரிந்தாளே அல்லி பூவே அல்லி பூவே வந்து வந்து கொஞ்சுவதேன் வெண்ணிலாவே அந்தரங்கம் புரிந்தாளே அல்லி பூவே அல்லி பூவே பெண் : அந்தகார மேகம் நீங்கி அழகு ஜோதி வீசுவதால் அந்தகார மேகம் நீங்கி அழகு ஜோதி வீசுவதால் அமுதமான சோலையிலே குமுதமேங்கும் வேளையிலே அமுதமான சோலையிலே குமுதமேங்கும் வேளையிலே குமுதமேங்கும் வேளையிலே பெண் : வந்து வந்து கொஞ்சுவதேன் வெண்ணிலாவே அந்தரங்கம் புரிந்தாளே அல்லி பூவே அல்லி பூவே பெண் : இல்லறத்தின் காவியமே இணையில்லாத ஓவியமே..ஏ இல்லறத்தின் காவியமே இணையில்லாத ஓவியமே.. வள்ளுவரும் வாசுகி போல் வளரும் இன்ப ஜீவிதமே வள்ளுவரும் வாசுகி போல் வளரும் இன்ப ஜீவிதமே வளரும் இன்ப ஜீவிதமே பெண் : வந்து வந்து கொஞ்சுவதேன் வெண்ணிலாவே அந்தரங்கம் புரிந்தாளே அல்லி பூவே அல்லி பூவே பெண் : மறுமையிலும் இணைப்பிரியா உரிமை தந்த உலகினிலே மறுமையிலும் இணைப்பிரியா உரிமை தந்த உலகினிலே ஒரு மலரின் இரு மணமாய் உலவும் இன்ப இரவினிலே ஒரு மலரின் இரு மணமாய் உலவும் இன்ப இரவினிலே பெண் : கருமணிகள் இனிமையாக கவிதை பாடும் நேரத்திலே கருமணிகள் இனிமையாக கவிதை பாடும் நேரத்திலே மறைமுகமாய் கள்வனைப் போல் மறையாதே அருகினில் வா பெண் : வந்து வந்து கொஞ்சுவதேன் வெண்ணிலாவே அந்தரங்கம் புரிந்தாளே அல்லி பூவே அல்லி பூவே
Song information
Singer: Jikki
Release information: From Pennin Perumai (1956) · Singer: Jikki · Lyricist: Thanjai N. Ramaiah Dass · Music: B. N. Rao, A. Rama Rao and Master Venu
Explore this song
- Singer: Jikki
- Film / album: Pennin Perumai