Roman script
Vandhiduvar Avar Song Lyrics is the track from Sarangathara Tamil Film – 1958, Starring Sivaji Ganesan, S. V. Ranga Rao, M. N. Nambiyar, G. Muthukrishnan, A. Karunanidhi, P. Bhanumathi, P. Shanthakumari, Rajasulochana, T. P. Muthulakshmi, E. V. Saroja, Gemini Chandra and Kamala. This song was sung by P. Bhanumathi. The music was composed by G. Ramanathan. Lyrics works penned by A. Maruthakasi. Singer : P. Bhanumathi Music Director : G. Ramanathan Lyricist : A. Maruthakasi Female Part Vanthiduvaar avar en manam polae Thandhiduvaarsugam en vaazhvile Andhara vaanilae midhandhe vandhu Andhara vaanilae midhandhe vandhu Sindhaiyum magizhndhida seiya poraare Vanthiduvaar avar en manam polae Thandhiduvaarsugam en vaazhvile Female Part Vaadiya payir munnae varum mazhai polae Vaanukku azhakoottum vennilaa polae…ye Kodaiyil veyilerkkum kulirtharu polae Komanum ennai naadi thaanaga idhu velai Vanthiduvaar avar en manam polae Thandhiduvaarsugam en vaazhvile Vanthiduvaar avar en manam polae Thandhiduvaarsugam en vaazhvile Female Part Karuthil ulla aasaiyai karuvizhiyaal kaatiyae Kaadhalaal karugum en manakavalai ottiye Irandara kalandhe inba ellaiyai kaattave Inithidum mozhi paesi anandha moottave Vanthiduvaar avar en manam polae Thandhiduvaarsugam en vaazhvile Vanthiduvaar avar en manam polae Thandhiduvaarsugam en vaazhvile
தமிழ்
பாடகி : பி. பானுமதி இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன் பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி பெண் : வந்திடுவார் அவர் என் மனம் போலே தந்திடுவார் சுகம் என் வாழ்விலே அந்தர வானிலே மிதந்தே வந்து அந்தர வானிலே மிதந்தே வந்து சிந்தையும் மகிழ்ந்திட செய்யப் போறாரே வந்திடுவார் அவர் என் மனம் போலே தந்திடுவார் சுகம் என் வாழ்விலே பெண் : வாடிய பயிர் முன்னே வரும் மழை போலே வானுக்கு அழகூட்டும் வெண்ணிலா போலே..ஏ கோடையில் வெயிலேற்கும் குளிர்தரு போலே கோமானும் என்னை நாடி தானாக இது வேளை வந்திடுவார் அவர் என் மனம் போலே தந்திடுவார் சுகம் என் வாழ்விலே வந்திடுவார் அவர் என் மனம் போலே தந்திடுவார் சுகம் என் வாழ்விலே பெண் : கருத்திலுள்ள ஆசையை கருவிழியால் காட்டியே காதலால் கருகும் என் மனக்கவலை ஓட்டியே இரண்டற கலந்தே இன்ப எல்லையைக் காட்டவே இனித்திடும் மொழிபேசி ஆனந்த மூட்டவே வந்திடுவார் அவர் என் மனம் போலே தந்திடுவார் சுகம் என் வாழ்விலே வந்திடுவார் அவர் என் மனம் போலே தந்திடுவார் சுகம் என் வாழ்விலே
Song information
Singer: P. Bhanumathi
Release information: From Sarangathara (1958) · Singer: P. Bhanumathi · Lyricist: A. Maruthakasi · Music: G. Ramanathan
Explore this song
- Singer: P. Bhanumathi
- Film / album: Sarangathara