Roman script
Singer : P. Bhanumathi Music by : G. Ramanathan and C. R. Subbaraman Female Part Kaalai malar maalaiyinil Vaadippogum Kattazhagi kaniyidhazhum Thuvandu pogum…mm mm Kaalamellaam vasandhamena Kanavu kaa…nbaar… Kaithalathil kanivaithu Kalanguvaarae kalanguvaarae…ae..a.e…. Female Part Vaazhvin kalasam Varandidum munnae Vaariyae parugidadaa Vaazhvin kalasam Varandidum munnae Vaariyae parugidadaa Soonzhndhidum thendral Kaattrulla podhae Thoottrida ezhundhiradaa Thoottrida ezhundhiradaa
தமிழ்
பாடகி : பி. பானுமதி இசையமைப்பாளர் : ஜி. ராமநாதன் மற்றும் சி. ஆர். சுப்பராமன் பெண் : காலை மலர் மாலையினில் வாடிப்போகும் கட்டழகி கனியிதழும் துவண்டு போகும்.....ம்ம்.....ம்ம் காலமெல்லாம் வஸந்தமெனக் கனவு கா.....ண்பார்.. கைத்தலத்தில் கனிவைத்துக் கலங்குவாரே கலங்குவாரே......ஏ...ஏ.... பெண் : வாழ்வின் கலசம் வறண்டிடும் முன்னே வாரியே பருகிடடா வாழ்வின் கலசம் வறண்டிடும் முன்னே வாரியே பருகிடடா சூழ்ந்திடும் தென்றல் காற்றுள்ள போதே தூற்றிட எழுந்திரடா தூற்றிட எழுந்திரடா
Song information
Singer: P. Bhanumathi
Music by: G. Ramanathan and C. R. Subbaraman
Release information: From Rathna Kumar (1949) · Lyricist: Papanasam Sivan
Explore this song
- Singer: P. Bhanumathi
- Film / album: Rathna Kumar
- Composer: G. Ramanathan and C. R. Subbaraman