Roman script
Singers : Gold Devaraj, Muthu Sirpy, Puratchi Mani and Nehru Samidurai Music by : C. Sathya Lyrics by : M Saravanan Male Part Ye vandhanam Enga nattukulla varuga tharum doctorae Vandhanam vandhanam vandhanam Male Part Ye vandhanam Vandhanam vandhanam Vandhanam solrom doctorae Ye vanakkam Vanakkam vanakkam Vanakkam solrom doctorae Male Part Enga ooru ponnunga Koodi ninnu kolava odurom doctorae Aiyaa varaverkkirom doctoru Vaazhthu solrom doctoru Male Part Neenga aasapattu kombhu oodhurom doctoru Virindhu veikkurom vizha edukkurom Virumbhi neenga kettingana Koothu katturom koothu kotturom Koothu koothu koothu ye koothu Chorus …………… Male Part Mala mela kudiyiruppu Nithanga kari soru irukku Paarthaalae echil oorum Neenga thottukolla uppu kandam Male Chorus : Aiyaa mazhai neeru Aiyaa kudichikka pazha neeru Kudikka mazha neeru Kudichikka pazha neeru Male Part Aruvi kudikka mattum Aaru thuvaikka mattum Male Chorus : Aruvi kudikka mattum Aaru thuvaikka mattum Male Chorus : Neenga irukka mattum Naanga irakka mattom Neenga irukka mattum Naanga irakka mattom Male Chorus : Neenga irukkum mattum Irakka mattom Irukkum mattum Irakka mattom Naanga irakka mattom Male Chorus : Irukkum mattum Irakka mattom Irukkum mattum Irakka mattom Irukkum mattum Irakka mattom Irukkum mattum Irakka mattom Male Chorus : Neenga irukkum mattum Irakka mattom Irukkum mattum Naanga irakka mattom Male Chorus : Irukkum mattum Irakka mattom Irukkum mattum Irakka mattom Male Chorus : Neenga irukkum mattum Irakka mattom Neenga irukkum mattum Irakka mattom Male Part Irukkum mattum Irakka mattom
தமிழ்
பாடகர்கள் : கோல்ட் தேவராஜ் , முத்து சிற்பி, புரட்சி மணி மற்றும் நேரு சாமி துரை இசை அமைப்பாளர் : சி. சத்யா பாடல் ஆசிரியர் : எம் சரவணன் ஆண் : யே வந்தனம் எங்க நாட்டுகுள்ள வருக தரும் டாக்டரே வந்தனம் வந்தனம் வந்தனம் ஆண் : யே வந்தனம் வந்தனம் வந்தனம் சொல்லறோம் டாக்டரு யே வணக்கம் வணக்கம் வணக்கம் சொல்லறோம் டாக்டரு ஆண் : எங்க ஊரு பொண்ணுங்க கூடி நின்னு கொலவ போடுறோம் டாக்டரு அய்யா வரவேற்கிறோம் டாக்டரு வாழ்த்து சொல்றோம் டாக்டரு ஆண் : நீங்க ஆசபட்டா கொம்பு ஊதுறோம் டாக்டரு விருந்து வைக்கிறோம் விழா எடுக்குறோம் விரும்பி நீங்க கேட்டிங்கனா கூத்து கட்டுறோம் கூத்து கெட்டுறோம் கூத்து கூத்து யே கூத்து குழு : ................... ஆண் : மல மேல குடியிருப்பு நித்தங் கறி சோறு இருக்கு பார்த்தாலே எச்சில் ஊறும் நீங்க தொட்டுக்கொள்ள உப்பு கண்டம் ஆண் குழு : அய்யா மழநீரு அய்யா குடிச்சிக்க பழ நீரு குடிக்க மழநீரு குடிச்சிக்க பழ நீரு ஆண் : அருவி குடிக்க மட்டும் ஆறு துவைக்க மட்டும் ஆண் குழு : அருவி குடிக்க மட்டும் ஆறு துவைக்க மட்டும் ஆண் குழு : நீங்க இருக்கும் மட்டும் நாங்க இறக்க மாட்டோம் நீங்க இருக்கும் மட்டும் நாங்க இறக்க மாட்டோம் ஆண் குழு : நீங்க இருக்கும் மட்டும் இறக்க மாட்டோம் இருக்கும் மட்டும் இறக்க மாட்டோம் ஆண் குழு : இருக்கும் மட்டும் நாங்க இறக்க மாட்டோம் இருக்கும் மட்டும் இறக்க மாட்டோம் இருக்கும் மட்டும் இறக்க மாட்டோம் இருக்கும் மட்டும் இறக்க மாட்டோம் இருக்கும் மட்டும் இறக்க மாட்டோம்… ஆண் குழு : நீங்க இருக்கும் மட்டும் இறக்க மாட்டோம் இருக்கும் மட்டும் நாங்க இறக்க மாட்டோம் ஆண் குழு : இருக்கும் மட்டும் இறக்க மாட்டோம் இருக்கும் மட்டும் இறக்க மாட்டோம் ஆண் குழு : நீங்க இருக்கும் மட்டும் இறக்க மாட்டோம் நீங்க இருக்கும் மட்டும் இறக்க மாட்டோம் ஆண் : இருக்கும் மட்டும் இறக்க மாட்டோம்
Song information
Singers: Gold Devaraj, Muthu Sirpy, Puratchi Mani and Nehru Samidurai
Music by: C. Sathya
Lyrics by: M Saravanan
Release information: From Naadu (2023) · Singer: Gold Devaraj, Muthu Sirpy, Puratchi Mani and Nehru Samidurai · Lyricist: M Saravanan · Music: C. Sathya
Explore this song
- Singer: Gold Devaraj
- Singer: Muthu Sirpy
- Singer: Puratchi Mani and Nehru Samidurai
- Film / album: Naadu
- Composer: C. Sathya
- Lyricist: M Saravanan