Roman script
Singers : S. P. Balasubrahmanyam and P. Susheela Music by : M. S. Viswanathan Lyrics by : Kannadasan Male Part Vanthaalae oru magarasi Vambaethaan endrum ival rasi Adhikaaram ival kairasi Adhai vellum enthan mugarasi Female Part Pennennum ponmaeni Ennaalum mgarani neethaan en adimai Annaalum pennaethaan Innaalum pennaethaan yaar vendraar Sollaiyyaa kannaiyaa chinnaiyaa Female Part Vanthaalae oru magarasi Vambaethaan endrum ival rasi Adhikaaram ival kairasi Edhai vellum enthan mugarasi Male Part Thaalaattu paadammaaa thaayae Ennidam vaalaatti paarkkaathae neeyae Thaalaattu paadammaaa thaayae Ennidam vaalaatti paarkkaathae neeyae Paloottum pen jaathu thaanae Pasiyaanaen naan indru maanae Male Part Aan endraal aanthaandi Ennaalum rajaadi Yaar vendraar solladi Alukkaathae kulukkaathae Thalukkaathae minukkaathae Vaayaadi killaadi ennaadi kannaatti Male Part Vanthaalae oru magarasi Vambaethaan endrum ival rasi Adhikaaram ival kairasi Adhai vellum enthan mugarasi Female Part Selaikku pinnaalae odum Penn singaaram kandaalae aadum Aanjaathi alai polae mothum Penthaanae ulagaththai aalum Female Part Munthaanai noolaalae Mudichchondru naan pottu Velvenae chinnaiyaa Panthaattam vilaiyaadi Paarppomaa iru perum Yaar velvaar sollaiyaa Kannaiyaa chinnaiyaa Female Part Vanthaalae oru magarasi Vambaethaan endrum ival rasi Adhikaaram ival kairasi Edhai vellum enthan mugarasi Male Part Kalyaanam aagattum kannae Kaikkullae vaikkindraen unnai Female : Appothuthaan enthan nenjam Anantham vilaiyaadum manjam Male Part Pen endraal penthaanae Anbethaan palaveenam Yaenammaa rajaththi Female : Thottraalum jeyiththaalum Pennukkae sugam undu Vaa vaa vaa rasaiyaa Kannaiyaa chinnaiyaa Both : ………………….
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் பி. சுஷீலா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் ஆண் : வந்தாளே ஒரு மகராசி வம்பேதான் என்றும் இவள் ராசி அதிகாரம் இவள் கைராசி அதை வெல்லும் எந்தன் முகராசி பெண் : பெண்ணென்னும் பொன்மேனி எந்நாளும் மகராணி நீதான் என் அடிமை அந்நாளும் பெண்ணேதான் இந்நாளும் பெண்ணேதான் யார் வென்றார் சொல்லய்யா கண்ணையா சின்னையா பெண் : வந்தாளே ஒரு மகராசி வம்பேதான் என்றும் இவள் ராசி அதிகாரம் இவள் கைராசி எதை வெல்லும் எந்தன் முகராசி ஆண் : தாலாட்டு பாடம்மா தாயே என்னிடம் வாலாட்டி பார்க்காதே நீயே தாலாட்டு பாடம்மா தாயே என்னிடம் வாலாட்டி பார்க்காதே நீயே பாலூட்டும் பெண் ஜாதி தானே பசியானேன் நான் இன்று மானே ஆண் : ஆண் என்றால் ஆண்தாண்டி எந்நாளும் ராஜாடி யார் வென்றார் சொல்லடி அலுக்காதே குலுக்காதே தளுக்காதே மினுக்காதே வாயாடி கில்லாடி என்னாடி கண்னாட்டி ஆண் : வந்தாளே ஒரு மகராசி வம்பேதான் என்றும் இவள் ராசி அதிகாரம் இவள் கைராசி அதை வெல்லும் எந்தன் முகராசி பெண் : சேலைக்கு பின்னாலே ஓடும் பெண் சிங்காரம் கண்டாலே ஆடும் ஆண்ஜாதி அலை போலே மோதும் பெண்தானே உலகத்தை ஆளும் பெண் : முந்தானை நூலாலே முடிச்சொன்று நான் போட்டு வெல்வேனே சின்னய்யா பந்தாட்டம் விளையாடி பார்ப்போமா இரு பேரும் யார் வெல்வார் சொல்லய்யா கண்ணையா சின்னையா பெண் : வந்தாளே ஒரு மகராசி வம்பேதான் என்றும் இவள் ராசி அதிகாரம் இவள் கைராசி எதை வெல்லும் எந்தன் முகராசி ஆண் : கல்யாணம் ஆகட்டும் கண்ணே கைக்குள்ளே வைக்கின்றேன் உன்னை பெண் : அப்போதுதான் எந்தன் நெஞ்சம் ஆனந்தம் விளையாடும் மஞ்சம் ஆண் : பெண் என்றால் பெண்தானே அன்பேதான் பலவீனம் ஏனம்மா ராஜாத்தி பெண் : தோற்றாலும் ஜெயித்தாலும் பெண்ணுக்கே சுகம் உண்டு வா வா வா ராசய்யா கண்ணையா சின்னைய்யா இருவர் : ......................................
Song information
Singers: S. P. Balasubrahmanyam and P. Susheela
Music by: M. S. Viswanathan
Lyrics by: Kannadasan
Release information: From Sankar Saleem Simon (1978) · Singer: S. P. Balasubrahmanyam and P. Susheela · Lyricist: Kannadasan · Music: M. S. Viswanathan
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and P. Susheela
- Film / album: Sankar Saleem Simon
- Composer: M. S. Viswanathan
- Lyricist: Kannadasan