Roman script
Singers : Ananya Bhat and Sabesh Manmathan Music by : D. Imman Female Part Vande…. ma….taram… Vande…… ma….taram… Female Part Vande mataram… Vande mataram… Mannai kaakkave nenjin maavuram Female Part Ahimsai kondu ezhunthu nindru Agilam athira vendume Arivin theeyil aayudham theetti Athuvum mudiyum endrume Male Part Anbaa alai kadalena Panbaa perum mazhaiyena Nanbaa unai anaithidum Intha intha India Male Part Vaanam yemathuyirena Veeram ethu ethuvena Nee paar…thaa….yaa… Chorus Vande mataram Vande mataram Vande mataram Vande mataram Chorus Vande mataram Vande mataram Vande mataram Vande mataram Chorus Vande mataram Vande mataram Mannai kaakkave nenjin maavuram Chorus Vande mataram Vande mataram Ondru koodume sodhanai karam…. Female Part Oh…vande mataram… Vande mataram… Male : Mannai kaakkave nenjin maavuram Female Part Vande mataram… Vande mataram… Chorus Oo oo oo…oo oo oo… Oo oo oo…oo oo oo… Female Part Kaasai veesi emmai vaangida Naangal bommai illaiyae Theengai theengai kandu thoongida Naangal katrathillaiyae Chorus Kodi kodi vetrumai Engalukkul kondumae Male : Desam kaakkave ondravom Chorus Kaalaikaaga veedhiyil Needhi ketta bhoomiyil Male : Soorayadinal theeyavom Chorus Aattral kadal azhaiyena Seetram erimazhaiyena Kaatrum kalai kalaikkidum Intha intha India Chorus Vaanam yemathuyirena Veeram ethu ethuvena Nee paarthaayaa Chorus Vande mataram Vande mataram Vande mataram Vande mataram Chorus Vande mataram Vande mataram Vande mataram Vande mataram Chorus Vande mataram Vande mataram Mannai kaakkave nenjin maavuram Chorus Vande mataram Vande mataram Ondru koodume sodhanai karam
தமிழ்
பாடகர்கள் : அனன்யா பாட் மற்றும் மன்மதன் இசையமைப்பாளர் : டி. இமான் பெண் : வந்தே......மா....தரம்..... வந்தே......மா....தரம் பெண் : வந்தே மாதரம் வந்தே மாதரம் மண்ணை காக்கவே நெஞ்சின் மாவுரம் பெண் : அஹிம்சை கொண்டு எழுந்து நின்று அகிலம் அதிர வேண்டுமே அறிவின் தீயில் ஆயுதம் தீட்டி அதுவும் முடியும் என்றுமே ஆண் : அன்பா அலை கடலென பண்பா பெரும் மழையென நண்பா உன்னை அணைத்திடும் இந்த இந்த இந்தியா ஆண் : வானம் எமது உயிரென வீரம் எது எதுவென நீ பார்.....த்தா...யா குழு : வந்தே மாதரம் வந்தே மாதரம் வந்தே மாதரம் வந்தே மாதரம் குழு : வந்தே மாதரம் வந்தே மாதரம் வந்தே மாதரம் வந்தே மாதரம் குழு : வந்தே மாதரம் வந்தே மாதரம் மண்ணை காக்கவே நெஞ்சின் மாவுரம் குழு : வந்தே மாதரம் வந்தே மாதரம் ஒன்று கூடுமே சோதனை கரம்.... பெண் : ஓ....வந்தே மாதரம் வந்தே மாதரம் ஆண் : மண்ணை காக்கவே நெஞ்சின் மாவுரம் பெண் : வந்தே மா.....தரம் வந்தே மா......தரம் குழு : ஓ ஓ ஓ.....ஓ ஓ ஓ..... ஓ ஓ ஓ.....ஓ ஓ ஓ..... பெண் : காசை வீசி எம்மை வாங்கிட நாங்கள் பொம்மை இல்லையே தீங்கை தீங்கை கண்டு தூங்கிட நங்கள் கற்றதில்லையே.... குழு : கோடி கோடி வேற்றுமை எங்களுக்குள் கொண்டுமே ஆண் : தேசம் காக்கவே ஒன்றாவோம் குழு : காலைக்காக வீதியில் நீதி கேட்ட பூமியில் ஆண் : சூரையாடினால் தீயாவோம் குழு : ஆற்றல் கடல் அலையென சீற்றம் எரிமழையென காற்றும் கலை கலைக்கிடும் இந்த இந்த இந்தியா குழு : வானம் எமது உயிரென வீரம் எது எதுவென நீ பார்த்தாயா குழு : வந்தே மாதரம் வந்தே மாதரம் வந்தே மாதரம் வந்தே மாதரம் குழு : வந்தே மாதரம் வந்தே மாதரம் வந்தே மாதரம் வந்தே மாதரம் குழு : வந்தே மாதரம் வந்தே மாதரம் மண்ணை காக்கவே நெஞ்சின் மாவுரம் குழு : வந்தே மாதரம் வந்தே மாதரம் ஒன்று கூடுமே சோதனை கரம்....ஓ....
Song information
Singers: Ananya Bhat and Sabesh Manmathan
Music by: D. Imman
Release information: From Bhoomi (2020) · Lyricist: Madhan Karky
Explore this song
- Singer: Ananya Bhat and Sabesh Manmathan
- Film / album: Bhoomi
- Composer: D. Imman