Roman script
Singer : Jikki Music by : V. Dakshinamurthy Female Part Vaanavillena vanthu kadhalin Varna jalanal kaattinaai Maasillaatha en ulla veenaiyil Mouna geedhangal meettinaai Female Part Vaazhvin aanantha pon moolaigalil Vanthu peroli veesinaai Vaazhga nee enthan ulla koyilil Vaazhga vaazhga nee endrumae Female Part Vaana veedhiyil odum meanal Varna villinai moodumo Maasillaatha en ulla kottaigal Mannil vizhunthu mannaagumo Female Part Thenil thointhezhum enthan aasaigal Theinthu maainthidum kaalamo Theerumo thuyar maarumo Ariyaathu en manam yaenguthae
தமிழ்
பாடகி : ஜிக்கி இசையமைப்பாளர் : வி. தக்ஷனாமூர்த்தி பெண் : வானவில்லென வந்து காதலின் வர்ண ஜாலங்கள் காட்டினாய் மாசில்லாத என் உள்ள வீணையில் மௌன கீதங்கள் மீட்டினாய் பெண் : வாழ்வின் ஆனந்தப் பொன் மூலைகளில் வந்து பேரொளி வீசினாய் வாழ்க நீ எந்தன் உள்ளக் கோயிலில் வாழ்க வாழ்க நீ என்றுமே... பெண் : வான வீதியில் ஓடும் மேகங்கள் வர்ண வில்லினை மூடுமோ மாசில்லாத என் உள்ளக் கோட்டைகள் மண்ணில் விழுந்து மண்ணாகுமோ பெண் : தேனில் தோய்ந்தெழும் எந்தன் ஆசைகள் தேய்ந்து மாய்ந்திடும் காலமோ தீருமோ துயர் மாறுமோ அறியாது என் மனம் ஏங்குதே
Song information
Singer: Jikki
Music by: V. Dakshinamurthy
Release information: From Asai Magan (1953) · Lyricist: Kuyilan
Explore this song
- Singer: Jikki
- Film / album: Asai Magan
- Composer: V. Dakshinamurthy