Roman script

Singer : K. S. Chitra
Music by : L. Vaithiya Nathan
Chorus
Thaanana thaanana thaanana thaanana thanthaanaanaa
Thaanana thaanana thaanana thaanana thanthaanaanaa
Thaanana thaanana thaanana thaanana thaanana thaanana
Female Part
Vaanam pozhiyattum bhoomi velaiyattum
Valaiyal kulunga kummiyadi
Kammaa perugattum kaadu sezhikkattum
Kalayam theera kummiyadi
Female Part
Samainju kedakkum ponnukellaam
Nalla thaali varattum kummiyadi
Chorus : Samainju kedakkum ponnukellaam
Nalla thaali varattum kummiyadi
Female Part
Ada thalukki kummiyadi
Konjam kulukki kummiyadi
Chorus : Ada thalukki kummiyadi
Konjam kulukki kummiyadi
Chorus
Vaanam pozhiyattum bhoomi velaiyattum
Valaiyal kulunga kummiyadi
Kammaa perugattum kaadu sezhikkattum
Kalayam theera kummiyadi
Chorus
Thaanana thaanana thaanana thaanana thanthaanaanaa
Thaanana thaanana thaanana thaanana thanthaanaanaa
Female Part
Uzhugira pozhappu ellaam mazhaiya mazhaiya nambiyallo
Uzhuthavan iruppathellaam velaiya nambiyallo
Kovanaththa adagu vachchu koozhu kudikkumpothu
Kooraiya poe yaelam vittaal kadan adaippathu yaedhu
Chorus
Yaerodu poraadum rendu kannil neerottam
Dheivaththukku karunai illa edhukku ingae thaerottam
Female Part
Mannai kindum jaadhi azhuvathenna needhi
Chorus : Mannai kindum jaadhi azhuvathenna needhi
Female : Kumari pillaigal saernthu kummiyadikkattumae
Chorus : Kumari pillaigal saernthu kummiyadikkattumae
Chorus
Vaanam pozhiyattum bhoomi velaiyattum
Valaiyal kulunga kummiyadi
Kammaa perugattum kaadu sezhikkattum
Kalayam theera kummiyadi
Female Part
Samainju kedakkum ponnukellaam
Nalla thaali varattum kummiyadi
Chorus : Samainju kedakkum ponnukellaam
Nalla thaali varattum kummiyadi
Female Part
Ada thalukki kummiyadi
Konjam kulukki kummiyadi
Chorus : Ada thalukki kummiyadi
Konjam kulukki kummiyadi
Chorus
……………
Female Part
Manja kaani velanju vanthaa panjam illaiyadi
Karisa kaadu palan koduththaal kavalai illaiyadi
Chorus : Naaththeduththu nattu vachchaa vayalukku azhagaagum
Bhoomiyellaam namma pola pushpavathiyaagum
Female Part
Pachcha maraththa vettiputtaa
Mazhaiyum ingae irukkaathu
Yaeri kolam moodiputta edhuvum ingae nadakkuthu
Female Part
Maargazhikku maelae thai irukkuthadi
Chorus : Maargazhikku maelae thai irukkuthadi
Female : Paadupattu vaazha kai irukkuthadi
Chorus : Paadupattu vaazha kai irukkuthadi
Chorus
Vaanam pozhiyattum bhoomi velaiyattum
Valaiyal kulunga kummiyadi
Kammaa perugattum kaadu sezhikkattum
Kavalai theera kummiyadi
Female Part
Samainju kedakkum ponnukellaam
Nalla thaali varattum kummiyadi
Chorus : Samainju kedakkum ponnukellaam
Nalla thaali varattum kummiyadi
Chorus
Ada thalukki kummiyadi
Konjam kulukki kummiyadi
Ada thalukki kummiyadi
Konjam kulukki kummiyadi
Ada thalukki kummiyadi
Konjam kulukki kummiyadi
Ada thalukki kummiyadi
Konjam kulukki kummiyadi

தமிழ்

பாடகி : கே. எஸ். சித்ரா
இசையமைப்பாளர் : எல். வைத்தியநாதன்
குழு : தானன தானன தானன தானன தந்தானானா
தானன தானன தானன தானன தந்தானானா.
தானன தானன தானா தானன தானன தானா
பெண் : வானம் பொழியட்டும் பூமி வெளையட்டும்
வளையல் குலுங்க கும்மியடி
கம்மா பெருகட்டும் காடு செழிக்கட்டும்
கலயம் தீர கும்மியடி
பெண் : சமைஞ்சு கெடக்கும் பொண்ணுக்கெல்லாம்
நல்ல தாலி வரட்டும் கும்மியடி
குழு : சமைஞ்சு கெடக்கும் பொண்ணுக்கெல்லாம்
நல்ல தாலி வரட்டும் கும்மியடி
பெண் : அட தளுக்கி கும்மியடி
கொஞ்சம் குலுக்கி கும்மியடி
குழு : அட தளுக்கி கும்மியடி
கொஞ்சம் குலுக்கி கும்மியடி
குழு : வானம் பொழியட்டும் பூமி வெளையட்டும்
வளையல் குலுங்க கும்மியடி
கம்மா பெருகட்டும் காடு செழிக்கட்டும்
கலயம் தீர கும்மியடி
குழு : தானன தானன தானன தானன தந்தானானா
தானன தானன தானன தானன தந்தானானா.
பெண் : உழுகிற பொழப்பு எல்லாம் மழைய நம்பியல்லோ
உழுதவன் இருப்பதெல்லாம் வெலைய நம்பியல்லோ
கோவணத்த அடகு வச்சு கூழு குடிக்கும் போது
கூரையப் போய் ஏலம் விட்டால் கடன் அடைப்பது ஏது
குழு : ஏரோடு போராடும் ரெண்டு கண்ணில் நீரோட்டம்
தெய்வத்துக்கு கருணை இல்ல எதுக்கு இங்கே தேரோட்டம்
பெண் : மண்ணை கிண்டும் ஜாதி அழுவதென்ன நீதி
குழு : மண்ணை கிண்டும் ஜாதி அழுவதென்ன நீதி
பெண் : குமரிப் பிள்ளைகள் சேர்ந்து கும்மியடிக்கட்டுமே
குழு : குமரிப் பிள்ளைகள் சேர்ந்து கும்மியடிக்கட்டுமே
குழு : வானம் பொழியட்டும் பூமி வெளையட்டும்
வளையல் குலுங்க கும்மியடி
கம்மா பெருகட்டும் காடு செழிக்கட்டும்
கவலை தீர கும்மியடி
பெண் : சமைஞ்சு கெடக்கும் பொண்ணுக்கெல்லாம்
நல்ல தாலி வரட்டும் கும்மியடி
குழு : சமைஞ்சு கெடக்கும் பொண்ணுக்கெல்லாம்
நல்ல தாலி வரட்டும் கும்மியடி
குழு : அட தளுக்கி கும்மியடி
கொஞ்சம் குலுக்கி கும்மியடி
அட தளுக்கி கும்மியடி
கொஞ்சம் குலுக்கி கும்மியடி
குழு : .................................
பெண் : மஞ்சக் காணி வெளஞ்சு வந்தா பஞ்சம் இல்லையடி
கரிசக் காடு பலன் கொடுத்தால் கவலை இல்லையடி
குழு : நாத்தெடுத்து நட்டு வச்சா வயலுக்கு அழகாகும்
பூமியெல்லாம் நம்ம போல புஷ்பவதியாகும்
பெண் : பச்ச மரத்த வெட்டிப்புட்டா
மழையும் இங்கே இருக்காது
ஏரி கொளம் மூடிப்புட்டா எதுவும் இங்கே நடக்காது
பெண் : மார்கழிக்கு மேலே தை இருக்குதடி
குழு : மார்கழிக்கு மேலே தை இருக்குதடி
பெண் : பாடுபட்டு வாழ கை இருக்குதடி
குழு : பாடுபட்டு வாழ கை இருக்குதடி
குழு : வானம் பொழியட்டும் பூமி வெளையட்டும்
வளையல் குலுங்க கும்மியடி
கம்மா பெருகட்டும் காடு செழிக்கட்டும்
கவலை தீர கும்மியடி
பெண் : சமைஞ்சு கெடக்கும் பொண்ணுக்கெல்லாம்
நல்ல தாலி வரட்டும் கும்மியடி
குழு : சமைஞ்சு கெடக்கும் பொண்ணுக்கெல்லாம்
நல்ல தாலி வரட்டும் கும்மியடி
குழு : அட தளுக்கி கும்மியடி
கொஞ்சம் குலுக்கி கும்மியடி
அட தளுக்கி கும்மியடி
கொஞ்சம் குலுக்கி கும்மியடி
அட தளுக்கி கும்மியடி
கொஞ்சம் குலுக்கி கும்மியடி
அட தளுக்கி கும்மியடி
கொஞ்சம் குலுக்கி கும்மியடி

Song details

Music by: L. Vaithiya Nathan

Release information: From Yer Munai (1992) · Lyricist: Vairamuthu