Roman script
Singers : Vani Jayaram and Chorus Music by : Shankar Ganesh Lyrics by : Vaali Female Part Vanakkam solli paada vendum Vaazhum thaainattai pottri Chorus : Vanakkam solli paada vendum Vaazhum thaainattai pottri Female Part Veeram mannin eeram irandum Naatin kann pola pottri Chorus : Veeram mannin eeram irandum Naatin kann pola pottri Chorus Jai jawan jai kishan Jai jawan jai kishan Female Part Naayagan gaandhi nizhal ena naalum Nadanthaal kasthuri annai Chorus : Naayagan gaandhi nizhal ena naalum Nadanthaal kasthuri annai Female : Andha thaai mozhi panbum vaai mozhi anbum Bharatha naatin penmai Chorus : Andha thaai mozhi panbum vaai mozhi anbum Bharatha naatin penmai Female Part Mazhalaiyai yendhiya kaigalinaale Vaalaiyum yendhiya paavai Andha mangaiyarkarasi jaansiraani Maanamum veeramum thevai Chorus Jai jawan jai kishan Jai jawan jai kishan Female and Chorus : Vanakkam solli paada vendum Vaazhum thaainattai pottri Veeram mannin eeram irandum Naatin kann pola pottri Female Part Viduthalai vendi than thalai koduthu Kodiyinai kaathaan kumaran Chorus : Viduthalai vendi than thalai koduthu Kodiyinai kaathaan kumaran Female : Nalla paindhamil paattaal puratchiyai vidhaithaan Bharathi endroor amaran Chorus : Nalla paindhamil paattaal puratchiyai vidhaithaan Bharathi endroor amaran Female Part Thannalam karudha thiyagigalaalae Thazhaithu namathu naadu Thannalam karudha thiyagigalaalae Thazhaithu namathu naadu Andha thiyaagigal kaatha dhesathai kakka Uzhaithida ondraai koodu Andha thiyaagigal kaatha dhesathai kakka Uzhaithida ondraai koodu Chorus Jai jawan jai kishan Jai jawan jai kishan
தமிழ்
பாடகர்கள் : வாணி ஜெயராம் மற்றும் குழு இசை அமைப்பாளர் : சங்கர் கணேஷ் பாடல் ஆசிரியர் : வாலி பெண் : வணக்கம் சொல்லி பாட வேண்டும் வாழும் தாய்நாட்டை போற்றி குழு : வணக்கம் சொல்லி பாட வேண்டும் வாழும் தாய்நாட்டை போற்றி பெண் : வீரம் மண்ணின் ஈரம் இரண்டும் நாட்டின் கண் போல போற்றி குழு : வீரம் மண்ணின் ஈரம் இரண்டும் நாட்டின் கண் போல போற்றி குழு : ஜெய் ஜவான் ஜெய் கிஷான் ஜெய் ஜவான் ஜெய் கிஷான்..... பெண் : நாயகன் காந்தி நிழலென நாளும் நடந்தாள் கஸ்தூரி அன்னை குழு : நாயகன் காந்தி நிழலென நாளும் நடந்தாள் கஸ்தூரி அன்னை பெண் : அந்த தாய்மொழி பண்பும் வாய்மொழி அன்பும் பாரத நாட்டின் பெண்மை குழு : அந்த தாய்மொழி பண்பும் வாய்மொழி அன்பும் பாரத நாட்டின் பெண்மை பெண் : மழலையை ஏந்திய கைகளினாலே வாளையும் ஏந்திய பாவை அந்த மங்கையர்க்கரசி ஜான்சிராணி மானமும் வீரமும் தேவை குழு : ஜெய் ஜவான் ஜெய் கிஷான் ஜெய் ஜவான் ஜெய் கிஷான்...... பெண் மற்றும் குழு : வணக்கம் சொல்லி பாட வேண்டும் வாழும் தாய்நாட்டை போற்றி வீரம் மண்ணின் ஈரம் இரண்டும் நாட்டின் கண் போல போற்றி பெண் : விடுதலை வேண்டி தன் தலை கொடுத்து கொடியினை காத்தான் குமரன் குழு : விடுதலை வேண்டி தன் தலை கொடுத்து கொடியினை காத்தான் குமரன் பெண் : நல்ல பைந்தமிழ் பாட்டால் புரட்சியை விதைத்தான் பாரதி என்றோர் அமரன் குழு : நல்ல பைந்தமிழ் பாட்டால் புரட்சியை விதைத்தான் பாரதி என்றோர் அமரன் பெண் : தன்னலம் கருதா தியாகிகளாலே தழைத்தது நமது நாடு தன்னலம் கருதா தியாகிகளாலே தழைத்தது நமது நாடு அந்த தியாகிகள் காத்த தேசத்தைக் காக்க உழைத்திட ஒன்றாய் கூடு அந்த தியாகிகள் காத்த தேசத்தைக் காக்க உழைத்திட ஒன்றாய் கூடு குழு : ஜெய் ஜவான் ஜெய் கிஷான் ஜெய் ஜவான் ஜெய் கிஷான்......
Song information
Singers: Vani Jayaram and Chorus
Music by: Shankar Ganesh
Lyrics by: Vaali
Release information: From Puthiya Manithan (1974) · Singer: Vani Jayaram and Chorus · Lyricist: Vaali · Music: Shankar Ganesh
Explore this song
- Singer: Vani Jayaram and Chorus
- Film / album: Puthiya Manithan
- Composer: Shankar Ganesh
- Lyricist: Vaali