Roman script
Singers : T. M. Soundarajan and P. Susheela Music by : M. S. Vishwanathan Chorus ………………………… Female Part Aa… aa… aa… Aa… aa… aa… Vanakkam vanakkam vanakkam Female Part Vanakkam pala murai sonnen Sabaiyinar munnae thamizh magal kannae Vanakkam pala murai sonnen Sabaiyinar munnae thamizh magal kannae Konda panpaadu maravaadha penmai Indha thennaattin vazhi kaakkum menmai Female Part Vanakkam pala murai sonnen Sabaiyinar munnae thamizh magal kannae Female Part Melai naadengum vinjaana kalaigal Angu vilaiyaadum alangaara nilaigal Melai naadengum vinjaana kalaigal Angu vilaiyaadum alangaara nilaigal Angu pen illai paesum kan illai Angu pen illai paesum kan illai Enna alangolamo enna pudhu mogamo Female Part Vanakkam pala murai sonnen Sabaiyinar munnae thamizh magal kannae Male Part Vanna thilagangal oli veesum mugangal Engal thirunaattu kulamaadhar nalangal Vanna thilagangal oli veesum mugangal Engal thirunaattu kulamaadhar nalangal Anbu dheivangal inba chelvangal Anbu dheivangal inba chelvangal Aadum kalai aagumo paadum thamizhaagumo Male Part Vanakkam pala murai sonnen Sabaiyinar munnae thamizh magal kannae Female Part Annai thaai paalai pillaikku koduthu Anbu thaalaattu paattondru padithu Annai thaai paalai pillaikku koduthu Anbu thaalaattu paattondru padithu Kaanum azhagenna thaedum sugam enna Kaanum azhagenna thaedum sugam enna Male Part Solla mozhi illaiyae paesa vilai illaiyae Both : Vanakkam pala murai sonnen Sabaiyinar munnae thamizh magal kannae Konda panpaadu maravaadha penmai Indha thennaattin vazhi kaakkum menmai Vanakkam pala murai sonnen Sabaiyinar munnae thamizh magal kannae
தமிழ்
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் குழு : ..................................... பெண் : ஆ.......ஆ......ஆ..... ஆ......ஆ.....ஆ..... வணக்கம் வணக்கம் வணக்கம் பெண் : வணக்கம் பல முறை சொன்னேன் சபையினர் முன்னே தமிழ்மகள் கண்ணே வணக்கம் பல முறை சொன்னேன் சபையினர் முன்னே தமிழ்மகள் கண்ணே கொண்ட பண்பாடு மறவாத பெண்மை இந்த தென்னாட்டின் வழி காக்கும் மென்மை பெண் : வணக்கம் பல முறை சொன்னேன் சபையினர் முன்னே தமிழ்மகள் கண்ணே பெண் : மேலை நாடெங்கும் விஞ்ஞானக் கலைகள் அங்கு விளையாடும் அலங்கார நிலைகள் மேலை நாடெங்கும் விஞ்ஞானக் கலைகள் அங்கு விளையாடும் அலங்கார நிலைகள் அங்கு பெண் இல்லை பேசும் கண் இல்லை அங்கு பெண் இல்லை பேசும் கண் இல்லை என்ன அலங்கோலமோ என்ன புது மோகமோ பெண் : வணக்கம் பல முறை சொன்னேன் சபையினர் முன்னே தமிழ்மகள் கண்ணே ஆண் : வண்ணத் திலகங்கள் ஒளி வீசும் முகங்கள் எங்கள் திருநாட்டுக் குலமாதர் நலங்கள் வண்ணத் திலகங்கள் ஒளி வீசும் முகங்கள் எங்கள் திருநாட்டுக் குலமாதர் நலங்கள் அன்பு தெய்வங்கள் இன்பச் செல்வங்கள் அன்பு தெய்வங்கள் இன்பச் செல்வங்கள் ஆடும் கலை ஆகுமோ பாடும் தமிழாகுமோ ஆண் : வணக்கம் பல முறை சொன்னேன் சபையினர் முன்னே தமிழ்மகள் கண்ணே பெண் : அன்னை தாய்ப் பாலை பிள்ளைக்குக் கொடுத்து அன்பு தாலாட்டுப் பாட்டொன்று படித்து அன்னை தாய்ப் பாலை பிள்ளைக்குக் கொடுத்து அன்பு தாலாட்டுப் பாட்டொன்று படித்து காணும் அழகென்ன தேடும் சுகம் என்ன காணும் அழகென்ன தேடும் சுகம் என்ன ஆண் : சொல்ல மொழி இல்லையே பேச விலை இல்லையே இருவர் : வணக்கம் பல முறை சொன்னேன் சபையினர் முன்னே தமிழ்மகள் கண்ணே கொண்ட பண்பாடு மறவாத பெண்மை இந்த தென்னாட்டின் வழி காக்கும் மென்மை வணக்கம் பல முறை சொன்னேன் சபையினர் முன்னே தமிழ்மகள் கண்ணே
Song information
Singers: T. M. Soundarajan and P. Susheela
Music by: M. S. Vishwanathan
Release information: From Avan Oru Sarithiram (1977) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: T. M. Soundarajan and P. Susheela
- Film / album: Avan Oru Sarithiram
- Composer: M. S. Vishwanathan