Roman script
Singer : Sunidhi Chauhan Music by : Yuvan Shankar Raja Female Part Vallava ennai vellavaa Konjam kollava nenjai allava Vallavaa ennai vellavaa Unnai kandathae varam allavaa Female Part Paathi kangal moodiyum Paarvai unnai theduthae Unnai yenni yenniyae Ullam than vaaduthae Female Part Sandhoshathil thallaaduren Karpanaigalil thindaaduren Kadhalai naanum kondaaduren Kondaaduren kondaaduren Female Part Vallava ennai vellavaa Konjam kollava nenjai allava Vallavaa ennai vellavaa Unnai kandathae varam allavaa Female Part En netri meethu Un vervai sinthi Eerathilae ennai azhthividum Un moochu kaatru Veppathai serthu Moozhgum munnae enai meettuvidum Female Part Velithotrum tharum Kaadhal yaavum Sila naalae varum mayam agum Adi nenjil sendru kudiyerum Gunam thaanae pala yugam vazhum Female Part Neeyaai enai Izhuppathai anaippathai Manasukkul manasukkul rasippen Veliyae athu pidikkalai pidikalai Ena oru naadagam nadippen
Female Part Vallavaa….vallavaa Female Part Yemaanthu ponen Yemaanthu ponen Thendralendrae unnai ennivitten Nee ennai soozhnthu Aatkonda pothu Puyal endru unnai kandukonden Female Part Ennodu nee irukkumbothu Porulilla pala sandai thondrum Enadharaiyil ulla suvar naangum Vidha vidhamai un padam thaangum Female Part Kaalam pala Kadandhathu kadandhathu Uravidhu uravidhu kannaa Yaarum ithai pirithida ninaithida Udal mattum ulavidum kannaa Female Part Vallava ennai vellavaa Konjam kollava nenjai allava Vallavaa ennai vellavaa Unnai kandathae varam allavaa Female Part Paathi kangal moodiyum Paarvai unnai theduthae Unnai yenni yenniyae Ullam than vaaduthae.. Ae…ae..ae..ae…ae….ae…heyyy.. Female Part Sandhoshathil thallaaduren Karpanaigalil thindaaduren Kadhalai naanum kondaaduren Kondaaduren kondaaduren ey ey eyyy Female Part Vallava ennai vellavaa Kollava allava Vallavaa ennai vellavaa Unnai kandathae varam allavaa
தமிழ்
பாடகி : சுனிதி சௌகன் இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா பெண் : வல்லவா என்னை வெல்லவா கொஞ்சம் கொல்லவா நெஞ்சை அள்ளவா பெண் : வல்லவா என்னை வெல்லவா உன்னை கண்டதே வரம் அல்லவா பெண் : பாதி கண்கள் மூடியும் பார்வை உன்னை தேடுதே உன்னை எண்ணி எண்ணியே உள்ளம் தான் வாடுதே பெண் : சந்தோஷத்தில் தள்ளாடுறேன் கற்பனைகளில் திண்டாடுறேன் காதலை நான் கொண்டாடுறேன் கொண்டாடுறேன் கொண்டாடுறேன் பெண் : வல்லவா என்னை வெல்லவா கொஞ்சம் கொல்லவா நெஞ்சை அள்ளவா பெண் : வல்லவா என்னை வெல்லவா உன்னை கண்டதே வரம் அல்லவா பெண் : என் நெற்றி மீது உன் வேர்வை சிந்தி ஈரத்திலே என்னை ஆழ்த்திவிடும் உன் மூச்சு காற்று வெப்பத்தை சேர்த்து மூழ்கும் முன்னே என்னை மீட்டு விடும் பெண் : வெளித் தோற்றம் தரும் காதல் யாவும் சில நாளே வரும் மாயம் ஆகும் அடி நெஞ்சில் சென்று குடி ஏறும் குணம் தானே பல யுகம் வாழும் பெண் : நீயாய் எனை இழுப்பதை அணைப்பதை மனசுக்குள் மனசுக்குள் ரசிப்பேன் வெளியே அது பிடிக்கலை பிடிக்கலை என ஒரு நாடகம் நடிப்பேன் பெண் : வல்லவா வல்லவா .. பெண் : ஏமாந்து போனேன் ஏமாந்து போனேன் தென்றல் என்றே உன்னை எண்ணி விட்டேன் நீ என்னை சூழ்ந்து ஆட்கொண்ட போது புயலென்று உன்னை கண்டு கொண்டேன் பெண் : என்னோடு நீ இருக்கும் போது பொருள் இல்லா பல சண்டை தோன்றும் எனதறையில் உள்ள சுவர் நான்கும் வித விதமாய் உன் படம் தாங்கும் பெண் : காலம் பல கடந்தது கடந்தது உறவிது உறவிது கண்ணா யாரும் இதை பிரித்திட நினைத்திட உடல் மட்டும் உலவிடும் கண்ணா பெண் : வல்லவா என்னை வெல்லவா கொஞ்சம் கொல்லவா நெஞ்சை அள்ளவா பெண் : வல்லவா என்னை வெல்லவா உன்னை கண்டதே வரம் அல்லவா பெண் : பாதி கண்கள் மூடியும் பார்வை உன்னை தேடுதே உன்னை எண்ணி எண்ணியே உள்ளம் தான் வாடுதே ஏ..ஏ..ஏ...ஏ...ஏ..... பெண் : சந்தோஷத்தில் தள்ளாடுறேன் கற்பனைகளில் திண்டாடுறேன் காதலை நான் கொண்டாடுறேன் கொண்டாடுறேன் கொண்டாடுறேன்.. பெண் : வல்லவா என்னை வெல்லவா கொல்லவா அள்ளவா பெண் : வல்லவா என்னை வெல்லவா உன்னை கண்டதே வரம் அல்லவாவல்லவா
Song information
Singer: Sunidhi Chauhan
Music by: Yuvan Shankar Raja
Release information: From Vallavan (2006) · Lyricist: Thamarai
Explore this song
- Singer: Sunidhi Chauhan
- Film / album: Vallavan
- Composer: Yuvan Shankar Raja