Roman script
Singer : Adithya RK Music by : V2 Vijay Vicky Lyrics by : Vignesh Ramakrishna Male Part Yedho yedhuvo Ennil vizhudhe Kannil adhuvo Kanneer tharudhe Male Part Kallamillaa Un ennam varudhe Nenjamellaam Sollamal thodudhe Male Part Kadhalil poigal undu Poigalil kaadhal undu Poigalai matum kandu Theeyile theegiren Male Part Naa saaga saaga pogiraale Female : Saaga saaga pogiraale Male : Naa yenga yenga paarkiraale Naa saaga saaga pogiraale Naa yenga yenga paarkiraale Male Part Valikudhe valikudhe Adi penne valikudhe Valikudhe valikudhe Adi penne valikudhe Humming : ………… Male Part Pogum kaalame Enna thaakume Naa illama ponen Unna tholachu Male Part Indha boomiyil nirandharam enna Indha vaazhkaiyil thunaiadhu enna Namakkendru thaan sothu sogam enna Kaadhali kodukura kadhal mattume Male Part Indha boomiyil nirandharam enna Indha vaazhkaiyil thunaiadhu enna Namakkendru thaan sothu sogam enna Kaadhali kodukura kadhal mattume Male Part Valikudhe valikudhe Adi penne valikudhe Valikudhe valikudhe Adi penne valikudhe Male Part Yedho yedhuvo Ennil vizhudhe Kannil adhuvo Kanneer tharudhe Male and Chorus : Kallamillaa Un ennam varudhe Nenjamellaam Sollamal thodudhe Male and Chorus : Naa saaga saaga pogiraale Saaga saaga pogiraale Naa yenga yenga paarkiraale Naa saaga saaga pogiraale Naa yenga yenga paarkiraale Male Part Valikudhe valikudhe Adi penne valikudhe Valikudhe valikudhe Adi penne valikudhe
தமிழ்
பாடகர் : ஆதித்யா ஆர் கே இசை அமைப்பாளர் : வி 2 விஜய் விக்கி பாடல் ஆசிரியர் : விக்னேஷ் ராமகிருஷ்ணா ஆண் : ஏதோ எதுவோ எண்ணில் விழுதே கண்ணில் அதுவோ கண்ணீர் தருதே ஆண் : கள்ளமில்லா உன் எண்ணம் வருதே நெஞ்சமெல்லாம் சொல்லாமல் தொடுதே ஆண் : காதலில் பொய்கள் உண்டு பொய்களில் காதல் உண்டு பொய்களை மட்டும் கண்டு தீயிலே தீகிறேன் ஆண் : நா சாக சாக போகிறாளே பெண் : நா சாக சாக போகிறாளே ஆண் : நா ஏங்க ஏங்க பார்க்கிறாளே நா சாக சாக போகிறாளே நா ஏங்க ஏங்க பார்க்கிறாளே ஆண் : வலிக்குதே வலிக்குதே அடி பெண்ணே வலிக்குதே வலிக்குதே வலிக்குதே அடி பெண்ணே வலிக்குதே முனகல் : ............... ஆண் : போகும் காலமே என்ன தாக்குமே நா இல்லாம போனேன் உன்ன தொலச்சு ஆண் : இந்த பூமியில் நிரந்தரம் என்ன இந்த வாழ்க்கையில் துணையது என்ன நமக்கென்று தான் சொத்து சொகம் என்ன காதலி குடுகுற காதல் மட்டுமே ஆண் : இந்த பூமியில் நிரந்தரம் என்ன இந்த வாழ்க்கையில் துணையது என்ன நமக்கென்று தான் சொத்து சொகம் என்ன காதலி குடுகுற காதல் மட்டுமே ஆண் : வலிக்குதே வலிக்குதே அடி பெண்ணே வலிக்குதே வலிக்குதே வலிக்குதே அடி பெண்ணே வலிக்குதே ஆண் : ஏதோ எதுவோ எண்ணில் விழுதே கண்ணில் அதுவோ கண்ணீர் தருதே ஆண் மற்றும் குழு : கள்ளமில்லா உன் எண்ணம் வருதே நெஞ்சமெல்லாம் சொல்லாமல் தொடுதே ஆண் மற்றும் குழு : நா சாக சாக போகிறாளே சாக சாக போகிறாளே நா ஏங்க ஏங்க பார்க்கிறாளே நா சாக சாக போகிறாளே நா ஏங்க ஏங்க பார்க்கிறாளே ஆண் : வலிக்குதே வலிக்குதே அடி பெண்ணே வலிக்குதே வலிக்குதே வலிக்குதே அடி பெண்ணே வலிக்குதே
Song information
Singer: Adithya RK
Music by: V2 Vijay Vicky
Lyrics by: Vignesh Ramakrishna
Release information: From SHARADA – Rori Edition 1 (2024) · Singer: Adithya RK · Lyricist: Vignesh Ramakrishna · Music: V2 Vijay Vicky
Explore this song
- Singer: Adithya RK
- Film / album: SHARADA – Rori Edition 1
- Composer: V2 Vijay Vicky
- Lyricist: Vignesh Ramakrishna