Roman script

Singer : Adithya RK
Music by : Adithya RK
Lyrics by : Adithya RK
Male Part
Heartuku vayasaachu
Kalyaanam kazhinjaachu
Pudhu neram poranthaachu
Idhellam kanavaachu
Male Part
Oorellam vidinjachu
Oru podhum phone aachu
Veettukullae tholanjachu
Uravum kai virichachu
Male Part
Heartuku vayasaachu
Kalyaanam kazhinjaachu
Pudhu neram poranthaachu
Idhellam kanavaachu
Male Part
Oorellam vidinjachu
Oru podhum phone aachu
Veettukullae tholanjachu
Uravum kai virichachu
Male Part
Vecha arrear mudikkama
Velaivetti illama
Veettu soru thunnalum
Adhu oru sugam thaanae
Male Part
Therumunaiyil cricket-u
Sathyam theater ticket-u
Tea kadaiyil sollethu
Irukkura enga peru
Male Part
Dhandasoru dhandasoru dhandasoru
Male Part
Dhandasoru dhandasoru dhandasoru
Male : Engalukku verengum kilaigal kidaiyathu
Male Part
Kutti sevaththu mela yeri
Vetti kadhai pesuvonga
It officer pola naanga
Scene-ah poduvonga
Road-il thittum bodhu
Kaadhu ketkatha maari aaduvonga
Headphonesa maatti kondu
Bike-il yeri naanga oduvonga
Male Part
Ethurtha veettu ponnukku
Route-ah poduvonga
Workout-u aagalanu therinja
Figure-ah maathuvonga
Male Part
Nanbanukku onnuna
Usura tharuvonga
Irundhalum enga peru thaanae
Male Part
Dhandasoru …
Male : Dhandasoru dhandasoru dhandasoru
Male Part
Dhandasoru dhandasoru dhandasoru
Male Part
Heartuku vayasaachu
Kalyaanam kazhinjaachu
Pudhu neram poranthaachu
Idhellam kanavaachu
Male Part
Oorellam vidinjachu
Oru podhum phone aachu
Veettukullae tholanjachu
Uravum kai virichachu

தமிழ்

ஆண் : ஹார்ட்டுக்கு வயசாச்சு
கல்யாணம் கழிஞ்சாச்சு
புது நேரம் பொறந்தாச்சு
இதெல்லாம் கனவாச்சு
ஆண் : ஊரெல்லாம் விடிஞ்சாச்சு
ஒரு போதும் போன் ஆச்சு
வீட்டுக்குள்ளே தொலஞ்சாச்சு
உறவும் கை விரிச்சாச்சு
ஆண் : ஹார்ட்டுக்கு வயசாச்சு
கல்யாணம் கழிஞ்சாச்சு
புது நேரம் பொறந்தாச்சு
இதெல்லாம் கனவாச்சு
ஆண் : ஊரெல்லாம் விடிஞ்சாச்சு
ஒரு போதும் போன் ஆச்சு
வீட்டுக்குள்ளே தொலஞ்சாச்சு
உறவும் கை விரிச்சாச்சு
ஆண் : வெச்ச அரியர் முடிக்காம
வேலவெட்டி இல்லாம
வீட்டு சோறு துன்னாலும்
அது ஒரு சுகம் தானே
ஆண் : தெருமுனையில் கிரிக்கெட்டு
சத்யம் தியேட்டர் டிக்கெட்டு
டீ கடையில் சொல்லேது
இருக்குற எங்க பேரு
ஆண் : தண்டசோறு தண்டசோறு
தண்டசோறு தண்டசோறு
ஆண் : தண்டசோறு தண்டசோறு
தண்டசோறு தண்டசோறு
ஆண் : எங்களுக்கு வேறெங்கும்
கிளைகள் கிடையாது
ஆண் : குட்டி செவத்து மேல ஏறி
வெட்டி கதை பேசுவோங்க
ஐடி ஆபீசர் போல நாங்க
சீன போடுவோங்க
ஆண் : ரோட்டில் திட்டும் போது
காது கேட்காத மாரி ஆடுவோங்க
ஹெட்ஃபோன்ஸ மாட்டி கொண்டு
பைக்கில் ஏறி நாங்க ஓடுவோங்க
ஆண் : எதுர்த்த வீட்டு பொண்ணுக்கு
ரூட்ட போடுவோங்க
ஒர்க்அவுட்டு ஆகலனு தெரிஞ்சா
ஃபிகர மாத்துவோங்க
ஆண் : நண்பனுக்கு ஒண்ணுனா
உசுர தருவோங்க
இருந்தாலும் எங்க பேரு தானே
ஆண் : தண்டசோறு
ஆண் : தண்டசோறு தண்டசோறு
தண்டசோறு தண்டசோறு
ஆண் : தண்டசோறு தண்டசோறு
தண்டசோறு தண்டசோறு
ஆண் : ஹார்ட்டுக்கு வயசாச்சு
கல்யாணம் கழிஞ்சாச்சு
புது நேரம் பொறந்தாச்சு
இதெல்லாம் கனவாச்சு
ஆண் : ஊரெல்லாம் விடிஞ்சாச்சு
ஒரு போதும் போன் ஆச்சு
வீட்டுக்குள்ளே தொலஞ்சாச்சு
உறவும் கை விரிச்சாச்சு

Song details

Music by: Adithya RK

Lyrics by: Adithya RK

Release information: From Album Songs 2022 (2022) · Singer: Adithya RK · Lyricist: Adithya RK · Music: Adithya RK

பாடகர் : ஆதித்யா ஆர் . கே

இசை அமைப்பாளர் : ஆதித்யா ஆர் . கே

பாடல் ஆசிரியர் : ஆதித்யா ஆர் . கே