Roman script
Singers : Senthil Ganesh and Rajalakshmi Music by : Adykriz Male Part …………………………………………. Male Part Eh veratti varuvanunga paakkathadi Eh koratti kannukkari mathikkathadi Male Part Maman oiyarama madi mela saanjukka thaan Kadigaalam yethumilla kenathoram yaarumilla Female : Naanum maman solla nee seema raasan illa Murukkaana meesa illa olattama poda mella Male Part Jaadhi malliga pola sattunu pattunu izhukkum kannu Female : Koora selaiya pola madichu kattanum naanum unnai Male : Parakkura pappara mottai izhukkura javvu muttai Verai yaaru needhaan pulla Male Part Adiyae naagarathiname kitta kitta vaadi rathinamae Muzhusa sevatha sivappi adiyae vaa Chorus ………………………………… Female Part Ye vetti vetti pakkaiyila vetti paiyan enna panna Patti thotti thoongaiyila kattikida neeyum vara Thatti thatti vaikaiyila thattu kettu poyiputta Kitta kitta paayum andha kannu renda nondi vaipen Male Part Thanga thanga thanga kuyilse En nenjukulla odum rayilae Female : Haaan… Male : Ye anga inga thaavum mayilae Nee kovapatta veesum veyilae Female : Adhu seri….. Male Part Ye senju vacha selaya Naan pichu vacha yelaya Hey aathangara vazhiya Ennai koththi pona kiliyae Male Part Adiyae naagarathiname kitta kitta vaadi rathinamae Muzhusa sevatha sivappi adiyae vaa Female Part Yeii…. Chorus ………………………………… Female Part Yeii….
தமிழ்
பாடகர்கள் : செந்தில் கணேஷ் மற்றும் ராஜலக்ஷ்மி இசை அமைப்பாளர் : ஆடீ கிரிஸ் ஆண் : ............................... ஆண் : ஏ வெரட்டி வருவானுங்க பாக்காதடி ஏ கொரட்டி கண்ணுக்காரி மதிக்காதடி ஆண் : மாமன் ஒய்யாரமா மடி மேல சாஞ்சுக்க தான் கடிகாலம் ஏதுமில்ல கெணத்தோரம் யாருமில்ல பெண் : நானும் மாமன் சொல்ல நீ சீம ராசன் இல்ல முருக்கான மீச இல்ல ஒலட்டாம போடா மெல்ல ஆண் : ஜாதி மல்லிக போல சுட்டுனு பட்டுனு இழுக்கும் கண்ணு பெண் : கூர சேலைய போல மடிச்சு கட்டணும் நானும் உன்ன ஆண் : பறக்குற பப்பர மொட்ட இளுக்கு ஜவ்வு முட்டாய் வேற யாரு நீ தான் புள்ள ஆண் : அடியே நாகரத்தினமே கிட்ட கிட்ட வாடி ரத்தினமே முழுசா செவத்த செவப்பி அடியே வா குழு : ................................. பெண் : ஏ வெட்டி வெட்டி பாக்கையில வெட்டி பையன் என்ன பண்ண பட்டி தொட்டி தூங்கையில கட்டிகிட நீயும் வர தப்பு தட்டி வைக்கையில தட்டு கேட்டு போயிகிட்ட கிட்ட கிட்ட பாயும் அந்த கண்ணு ரெண்ட நொண்டி வைப்பேன் ஆண் : தங்க தங்க தங்க குயில என் நெஞ்சுக்குள்ள பாயும் ராயில பெண் : ஹான் ஆண் : ஏ அங்க இங்க தாவும் மயில நீ கோவப்பட்டா வீசும் வெயில பெண் : அது சேரி ஆண் : ஏய் செஞ்சு வச்ச சிலையா நான் பிச்சு வச்சா இலையா ஏ ஆத்தங்கர வழிய என கொத்தி போன கிளியே ஆண் : அடியே நாகரத்தினமே கிட்ட கிட்ட வாடி ரத்தினமே முழுசா செவத்த செவப்பி அடியே வா பெண் : ஏய்ய் ... குழு :........................ பெண் : ஏய்ய் ...
Song information
Singers: Senthil Ganesh and Rajalakshmi
Music by: Adykriz
Release information: From Album Songs 2022 (2022) · Singer: Senthil Ganesh and Rajalakshmi · Lyricist: Vignesh Ramakrishna · Music: Adykriz
Explore this song
- Singer: Senthil Ganesh and Rajalakshmi
- Film / album: Album Songs 2022
- Composer: Adykriz