Roman script
Singer : C. S. Jayaraman Music by : Shankar Ganesh Chorus …………………. Chorus Valaiyai veesi paapom Vanthu vizhura meena pidipom Valaiyai veesi paapom Vanthu vizhura meena pidipom Male Part Kalyaana maappilla thedum Kannaana penn pillai seekkiram Chorus : Pidikkanum pidikkanum Male : Thaaliya Chorus : Mudikkanum mudikkanum Male : Munnaala vanthinu thannaala maattum Chorus Valaiyai veesi paapom Vanthu vizhura meena pidipom Valaiyai veesi paapom Vanthu vizhura meena pidipom Male Part Mella kuzhukkikittu maeni thalukkikittu Sellum paruva chittu paaru Male Part Appappaa ammamma kottaap paakku kannu Male Part Needhaan veluththukatta naattupuraththu katta Bus stop maraththu kitta paaru annae Male Part Thottaalae ottikkum attakkari ponnu Male Part Begi pant t-shirt-tu potta ponna nee kattu Ponnu romba kuttadaa mookku kozhi muttadaa Sarithaan viduppaa manam pol kidaikkum varunthaathae Chorus Valaiyai veesi paapom Vanthu vizhura meena pidipom
Valaiyai veesi paapom Vanthu vizhura meena pidipom Male Part Kalyaana maappila thedum Kannaana penn pillai seekkiram Chorus : Pidikkanum pidikkanum Male : Thaaliya Chorus : Mudikkanum mudikkanum Male : Munnaala vanthinu thannaala maattum Chorus Valaiyai veesi paapom Vanthu vizhura meena pidipom Valaiyai veesi paapom Vanthu vizhura meena pidipom Chorus ……………….. Male Part Theater veliyil nikkum Block-il ticket edukkum Beauty ivala konjam paaru Male : Kitta poe etti paar Muppaththainthu vayasu Male Part Soda kudichchukkittu beedaa kodhappikkittu Poraa kavarchchi kanni paaru pudingadaa Male : Anjukkum paththukkum aala thaedum case-u Male : Aah Male : Anga paaru college adhula ellaam teenage-u Male Part Uththu paaththaen sariyilla Onnukooda sagikkalla Male : Kedaikkum varaikkum padaithaan Edupom vidamaattom Chorus Valaiyai veesi paapom Vanthu vizhura meena pidipom Valaiyai veesi paapom Vanthu vizhura meena pidipom
தமிழ்
பாடகர் : சி. எஸ். ஜெயராமன் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் குழு : ............................ குழு : வலையை வீசிப் பாப்போம் வந்து விழுற மீனப் பிடிப்போம் வலையை வீசிப் பாப்போம் வந்து விழுற மீனப் பிடிப்போம் ஆண் : கல்யாண மாப்பிள்ள தேடும் கண்ணான பெண் பிள்ளை சீக்கிரம் குழு : பிடிக்கணும் பிடிக்கணும் ஆண் : தாலிய குழு : முடிக்கணும் முடிக்கணும் ஆண் : முன்னால வந்திங்கு தன்னால மாட்டும் குழு : வலையை வீசிப் பாப்போம் வந்து விழுற மீனப் பிடிப்போம் வலையை வீசிப் பாப்போம் வந்து விழுற மீனப் பிடிப்போம் ஆண் : மெல்ல குலுக்கி கிட்டு மேனி தளுக்கிகிட்டு செல்லும் பருவச் சிட்டு பாரு ஆண் : அப்பப்பா அம்மம்மா கொட்டப் பாக்கு கண்ணு ஆண் : நீதான் வெளுத்துக்கட்ட நாட்டுப்புறத்து கட்ட பஸ் ஸ்டாப் மரத்து கிட்ட பாரு அண்ணே ஆண் : தொட்டாலே ஒட்டிக்கும் அட்டக்கரி பொண்ணு ஆண் : பேஹி பான்ட் டீ-சர்ட்டு போட்டப் பொண்ண நீ கட்டு பொண்ணு ரொம்ப குட்ட டா மூக்கு கோழிமுட்ட டா சரிதான் விடுப்பா மனம் போல் கிடைக்கும் வருந்தாதே குழு : வலையை வீசிப் பாப்போம் வந்து விழுற மீனப் பிடிப்போம் வலையை வீசிப் பாப்போம் வந்து விழுற மீனப் பிடிப்போம் ஆண் : கல்யாண மாப்பிள்ள தேடும் கண்ணான பெண் பிள்ளை சீக்கிரம் குழு : பிடிக்கணும் பிடிக்கணும் ஆண் : தாலிய குழு : முடிக்கணும் முடிக்கணும் ஆண் : முன்னால வந்திங்கு தன்னால மாட்டும் குழு : வலையை வீசிப் பாப்போம் வந்து விழுற மீனப் பிடிப்போம் வலையை வீசிப் பாப்போம் வந்து விழுற மீனப் பிடிப்போம் குழு : .................... ஆண் : தியேட்டர் வெளியில் நிக்கும் பிளாக்கில் டிக்கெட் எடுக்கும் ப்யூட்டி இவள கொஞ்சம் பாரு ஆண் : கிட்டப் போய் எட்டிப் பார் முப்பத்தைந்து வயசு ஆண் : சோடா குடிச்சிக்கிட்டு பீடா கொதப்பிகிட்டு போறா கவர்ச்சி கன்னி பாரு புடிங்கடா ஆண் : அஞ்சுக்கும் பத்துக்கும் ஆளத் தேடும் கேஸு ஆண் : ஆஹ் ஆண் : அங்க பாரு காலேஜு அதுல எல்லாம் டீனேஜு ஆண் : உத்துப் பாத்தேன் சரியில்ல ஒண்ணுக் கூட சகிக்கல்ல ஆண் : கெடைக்கும் வரைக்கும் படைதான் எடுப்போம் விடமாட்டோம் குழு : வலையை வீசிப் பாப்போம் வந்து விழுற மீனப் பிடிப்போம் வலையை வீசிப் பாப்போம் வந்து விழுற மீனப் பிடிப்போம்.....
Song information
Singer: C. S. Jayaraman
Music by: Shankar Ganesh
Release information: From Pattikattan (1990) · Lyricist: Vaali
Explore this song
- Singer: C. S. Jayaraman
- Film / album: Pattikattan
- Composer: Shankar Ganesh