Roman script
Singers : Malaysia Vasudevan and S. Janaki Music by : G. K. Vengatesh Lyrics by : Gangai Amaran Male Part Vaigai neerada vaanil thaeroda Manathinil neeyaada maalaigal aada Madiyil enai nee thaalaatta Male Part Vaigai neeraada… Male Part Unakkena naanum enakkena neeyum Padaiththavan vaanam paranthuvittaanaa Aa…aa….aa….aa….aa….aa….aaa….aah…aah…. Male Part Vizhigalil thondri ee… Vizhigalil thondri vazhinthodum kanneerum Maraiyum kannae un mugam paarththaal Marappaen ulagai unnudan saernthaal Male Part Vaigai neerada vaanil thaeroda Manathinil neeyaada maalaigal aada Madiyil enai nee thaalaatta Female Part Vaigai neeraada… Female Part Marumurai naanum piranthida vendum Manjal kungumam nee thara vendum Aa…aa…aa…aa….aa….aaa…aah….aah…. Male Part Ini varum jenmam Ini varum jenmam ennaalum ondraaga Inaiyum varamae iraivanai ketpaen Inimai ninaivil unnudan vaazhvaen Male Part Vaigai neerada vaanil thaeroda Manathinil neeyaada maalaigal aada Madiyil enai nee thaalaatta Female Part Aariro aaraaro aariro aaraaro aariro aariro aaraaro….
தமிழ்
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : ஜி. கே. வெங்கடேஷ் பாடலாசிரியர் : கங்கை அமரன் ஆண் : வைகை நீராட வானில் தேரோட மனதினில் நீயாட மாலைகள் ஆட மடியில் எனை நீ தாலாட்ட ஆண் : வைகை நீராட............ ஆண் : உனக்கென நானும் எனக்கென நீயும் படைத்தவன் வானம் பறந்துவிட்டானா ஆ...ஆ...ஆ...ஆ...ஆ...ஆ........ஆஅ.....ஆஹ்....ஆஹ். ஆண் : விழிகளில் தோன்றி....ஈ...... விழிகளில் தோன்றி வழிந்தோடும் கண்ணீரும் மறையும் கண்ணே உன் முகம் பார்த்தால் மறப்பேன் உலகை உன்னுடன் சேர்ந்தால் பெண் : வைகை நீராட வானில் தேரோட மனதினில் நீயாட மாலைகள் ஆட மடியில் எனை நீ தாலாட்ட பெண் : வைகை நீராட................. பெண் : மறுமுறை நானும் பிறந்திட வேண்டும் மஞ்சள் குங்குமம் நீ தர வேண்டும் ஆ....ஆ...ஆ....ஆ...ஆ....ஆஅ.....ஆஹ்....ஆஹ். ஆண் : இனி வரும் ஜென்மம் இனி வரும் ஜென்மம் எந்நாளும் ஒன்றாக இணையும் வரமே இறைவனைக் கேட்பேன் இனிமை நினைவில் உன்னுடன் வாழ்வேன் ஆண் : வைகை நீராட வானில் தேரோட மனதினில் நீயாட மாலைகள் ஆட மடியில் எனை நீ தாலாட்ட பெண் : ஆரிரோ ஆராரோ ஆரிரோ ஆராரோ ஆரிரோ ஆராரோ
Song information
Singers: Malaysia Vasudevan and S. Janaki
Music by: G. K. Vengatesh
Lyrics by: Gangai Amaran
Release information: From Chinnanjsiru Kiliye (1980) · Singer: Malaysia Vasudevan and S. Janaki · Lyricist: Gangai Amaran · Music: G. K. Vengatesh
Explore this song
- Singer: Malaysia Vasudevan and S. Janaki
- Film / album: Chinnanjsiru Kiliye
- Composer: G. K. Vengatesh
- Lyricist: Gangai Amaran