Roman script
Vadakkile Irukkudhu Song Lyrics is the track from Aadi Viradham Tamil Film -1991, Starring Nizhalgal Ravi, Moorthy, Ajay Rathnam, Sithara, Manorama, Y. Vijaya and Others. This song was sung by K. S. Chitra and Manorama. The music was composed by Shankar Ganesh. Lyrics works penned by Vaali. Singers : K. S. Chitra and Manorama Music Director : Shankar Ganesh Lyricist : Vaali Female Part Vadakkilae irukkudhu thirupathi Therkku dhisaiyil thaane irukkudhu sreerangam Vadakkilae irukkudhu thirupathi Therkku dhisaiyil thaane irukkudhu sreerangam Female Part Natta naduvulae naageswaram thaan Angae kedachadhu muthusaranthaan Indha muthu saramthaan Vadakkilae irukkudhu thirupathi Therkku dhisaiyil thaane irukkudhu sreerangam Female Part Uppu kandam suraa puttu Karuvaadu nethili karuvadu Ammaayikku aakki vechen Nee soodu ikkada nee soodu Female Part Paththaati padaikkiren Vellaattu eeral thaan Aththodu kodukkiren Vaankozhi varuval thaan Thinna soru serikkathan
Vaangi tharen sodaathaan Pottukkathaan kodukkiren Jarda vecha beeda thaan Female Part Vadakkilae irukkudhu thirupathi Therkku dhisaiyil thaane irukkudhu sreerangam Natta naduvulae naageswaram thaan Angae kedachadhu muthusaranthaan Indha muthu saramthaan Female Part Vadakkilae irukkudhu thirupathi Therkku dhisaiyil thaane irukkudhu sreerangam Female Part Telungu dhesam thedi vandha Nagamma madhra nagamma Neeku yemi kavalaannu Seppamma azhudha thappummaa Ponmaeni azhagulae Needhaanae jeyapradha Poovaana siripulae Needhaanae jeyasudha Vijaysanthi polathaan Veramulla ponnuthaan Baanupriya polathaan Palpalakkum kannuthaan Female Part Vadakkilae irukkudhu thirupathi Female Part Vadakkilae irukkudhu thirupathi Therkku dhisaiyil thaane irukkudhu sreerangam Natta naduvulae naageswaram thaan Angae kedachadhu muthusaranthaan Indha muthu saramthaan Female Part Aariroo aariroo aaraaroo Aariroo aariroo aaraaroo Aariroo aariroo aaraaroo…
தமிழ்
பாடகர்கள் : கே. எஸ். சித்ரா மற்றும் மனோரமா இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடல் ஆசிரியர் : வாலி பெண் : வடக்கிலே இருக்குது திருப்பதி தெற்கு திசையில் தானே இருக்குது ஸ்ரீரங்கம் வடக்கிலே இருக்குது திருப்பதி தெற்கு திசையில் தானே இருக்குது ஸ்ரீரங்கம் பெண் : நட்ட நடுவுலே நாகேஸ்வரம் தான் அங்கே கெடச்சது முத்துச்சரந்தான் இந்த முத்துச் சரம்தான் வடக்கிலே இருக்குது திருப்பதி தெற்கு திசையில் தானே இருக்குது ஸ்ரீரங்கம் பெண் : உப்புக் கண்டம் சுறாப் புட்டு கருவாடு நெத்திலிக் கருவாடு அம்மாயிக்கு ஆக்கி வச்சேன் நீ சூடு இக்கட நீ சூடு பெண் : பத்தாட்டி படைக்கிறேன் வெள்ளாட்டு ஈரல்தான் அத்தோடு கொடுக்கிறேன் வான்கோழி வறுவல்தான் தின்ன சோறு செரிக்கத்தான் வாங்கித் தரேன் சோடாத்தான் போட்டுக்கத்தான் கொடுக்கிறேன் ஜர்தா வெச்ச பீடாதான் பெண் : வடக்கிலே இருக்குது திருப்பதி தெற்கு திசையில் தானே இருக்குது ஸ்ரீரங்கம் நட்ட நடுவுலே நாகேஸ்வரம் தான் அங்கே கெடச்சது முத்துச்சரந்தான் இந்த முத்துச் சரம்தான் பெண் : வடக்கிலே இருக்குது திருப்பதி தெற்கு திசையில் தானே இருக்குது ஸ்ரீரங்கம் பெண் : தெலுங்கு தேசம் தேடி வந்த நாகம்மா மதராஸ் நாகம்மா நீக்கு ஏமி காவலான்னு செப்பம்மா அழுதா தப்பம்மா பொன்மேனி அழகுலே நீதானே ஜெயப்ரதா பூவான சிரிப்புலே நீதானே ஜெயசுதா விஜயசாந்தி போலதான் வீரமுள்ள பொண்ணுதான் பானுப்ரியா போலதான் பளபளக்கும் கண்ணுதான் பெண் : வடக்கிலே இருக்குது திருப்பதி பெண் : வடக்கிலே இருக்குது திருப்பதி தெற்கு திசையில் தானே இருக்குது ஸ்ரீரங்கம் நட்ட நடுவுலே நாகேஸ்வரம் தான் அங்கே கெடச்சது முத்துச்சரந்தான் இந்த முத்துச் சரம்தான் பெண் :ஆரிரோ ஆரிரோ ஆராரோ ஆரிரோ ஆரிரோ ஆராரோ ஆரிரோ ஆரிரோ ஆராரோ....
Song information
Singers: K. S. Chitra and Manorama
Release information: From Aadi Viradham (1991) · Singer: K. S. Chitra and Manorama · Lyricist: Vaali · Music: Shankar Ganesh
Explore this song
- Singer: K. S. Chitra and Manorama
- Film / album: Aadi Viradham