Roman script
Female Part Ettadukku maligaiyil Vattamidum vannakkili Pathadi kutchikullae Paattu ketka vandha kili Ettadukku maligaiyil Vattamidum vannakkili Pathadi kutchikullae Paattu ketka vandha kili Rekkai rendu molachadhaale Ungakitta ulladhu engittae vandhadhadi Female Part Sarigama papadhamama padhnisadhniga Dhanisamama padhanigaga gamapa dhanisani Nisaasa nisaa dhanidhadhanidha padhanisani dhama Madhagama gamasaga sarigamadhanisa madhama sarigasaa Female Part Ettadukku maligaiyil Vattamidum vannakkili Pathadi kutchikullae Paattu ketka vandha kili Rekkai rendu molachadhaale Ungakitta ulladhu engittae vandhadhadi Female Part Ettadukku maligaiyil Vattamidum vannakkili Pathadi kutchikullae Paattu ketka vandha kili Female Part Minsaara vilakka pola Nilavai anaikka mudiyuma Thanneeril muzhuginaalum Thalaiyin eluthu azhiyuma Female Part En paattil irukkum karuthu Ellorkkum therindha kadhaithaan Un veettil valarum kuruthu Ammaadi enadhu vidhaithaan Edathai nee maathina thodarum Nizhalai thadukka mudiyuma Female Part Ettadukku maligaiyil Vattamidum vannakkili Pathadi kutchikullae Paattu ketka vandha kili Rekkai rendu molachadhaale Vaasalai thaandave Naalondru parkkuthadi Female Part Annaadam pudhusu pola Maatruven sattathaan Ennaalum pudicha soru Karandha paalu muttathaan Engaeyum nelinju nelinju Villaattum valainju valainju Eppodhum thavazhndhu iruppen Thottaakka padamum eduppen Maaligai pudikalaமாளிகை புடிக்கல Enakku venum mannu veedu thaan Female Part Sarigama papadhamama padhnisadhniga Dhanisamama padhanigaga gamapa dhanisani Nisaasa nisaa dhanidhadhanidha padhanisani dhama Madhagama gamasaga sarigamadhanisa madhama sarigasaa Female Part Ettadukku maligaiyil Vattamidum vannakkili Pathadi kutchikullae Paattu ketka vandha kili Rekkai rendu molachadhaale Ungakitta ulladhu engittae vandhadhadi Female Part Ettadukku maligaiyil Vattamidum vannakkili Pathadi kutchikullae Paattu ketka vandha kili
தமிழ்
பாடகர்கள் : எம். எஸ். ராஜேஸ்வரி மற்றும் கே. எஸ். சித்ரா இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடல் ஆசிரியர் : வாலி பெண் : எட்டடுக்கு மாளிகையில் வட்டமிடும் வண்ணக்கிளி பத்தடி குச்சிக்குள்ளே பாட்டுக் கேட்க வந்தக் கிளி எட்டடுக்கு மாளிகையில் வட்டமிடும் வண்ணக்கிளி பத்தடி குச்சிக்குள்ளே பாட்டுக் கேட்க வந்தக் கிளி ரெக்கை ரெண்டு மொளச்சதாலே உங்கிட்ட உள்ளது எங்கிட்டே வந்ததடி பெண் : சரிகம பபதமம பதநிசதநிக தநிசமம பதநிகக கமப தநிசநி நிசாச நிஸா தநிததநித பதநிசநி தம மதகம கமசக சரிகமதநிச மதம சரிகஸா பெண் : எட்டடுக்கு மாளிகையில் வட்டமிடும் வண்ணக்கிளி பத்தடி குச்சிக்குள்ளே பாட்டுக் கேட்க வந்தக் கிளி ரெக்கை ரெண்டு மொளச்சதாலே உங்கிட்ட உள்ளது எங்கிட்டே வந்ததடி பெண் : எட்டடுக்கு மாளிகையில் வட்டமிடும் வண்ணக்கிளி பத்தடி குச்சிக்குள்ளே பாட்டுக் கேட்க வந்தக் கிளி பெண் : மின்சார விளக்கப் போல நிலவை அணைக்க முடியுமா தண்ணீரில் முழுகினாலும் தலையின் எழுத்து அழியுமா பெண் : என் பாட்டில் இருக்கும் கருத்து எல்லார்க்கும் தெரிந்த கதைதான் உன் வீட்டில் வளரும் குருத்து அம்மாடி எனது விதைதான் எடத்தை நீ மாத்தினா தொடரும் நிழலை தடுக்க முடியுமா பெண் : எட்டடுக்கு மாளிகையில் வட்டமிடும் வண்ணக்கிளி பத்தடி குச்சிக்குள்ளே பாட்டுக் கேட்க வந்தக் கிளி ரெக்கை ரெண்டு மொளச்சதாலே வாசலைத் தாண்டவே நாளொன்று பார்க்குதடி பெண் : அன்னாடம் புதுசு போல மாற்றுவேனே சட்டதான் எந்நாளும் புடிச்ச சோறு கறந்த பாலு முட்டதான் எங்கேயும் நெளிஞ்சு நெளிஞ்சு வில்லாட்டம் வளைஞ்சு வளைஞ்சு எப்போதும் தவழ்ந்து இருப்பேன் தொட்டாக்க படமும் எடுப்பேன் மாளிகை புடிக்கல எனக்கு வேணும் மண்ணு வீடுதான் பெண் : சரிகம பபதமம பதநிசதநிக தநிசமம பதநிகக கமப தநிசநி நிசாச நிஸா தநிததநித பதநிசநி தம மதகம கமசக சரிகமதநிச மதம சரிகஸா பெண் : எட்டடுக்கு மாளிகையில் வட்டமிடும் வண்ணக்கிளி பத்தடி குச்சிக்குள்ளே பாட்டுக் கேட்க வந்தக் கிளி ரெக்கை ரெண்டு மொளச்சதாலே உங்கிட்ட உள்ளது எங்கிட்டே வந்ததடி பெண் : எட்டடுக்கு மாளிகையில் வட்டமிடும் வண்ணக்கிளி பத்தடி குச்சிக்குள்ளே பாட்டுக் கேட்க வந்தக் கிளி
Song details
Singers: M.S. Rajeswari and K. S. Chitra
Release information: From Aadi Viradham (1991) · Singer: M.S. Rajeswari and K. S. Chitra · Lyricist: Vaali · Music: Shankar Ganesh
- Singer: M.S. Rajeswari and K. S. Chitra
- Film / album: Aadi Viradham
Song video
Ettadukku Maligaiyil Song Lyrics is the track from Aadi Viradham Tamil Film -1991, Starring Nizhalgal Ravi, Moorthy, Ajay Rathnam, Sithara, Manorama, Y. Vijaya and Others. This song was sung by M.S. Rajeswari and K. S. Chitra. The music was composed by Shankar Ganesh. Lyrics works penned by Vaali. Music Director : Shankar Ganesh Lyricist : Vaali