Roman script

Female Part
Aadi velli puthukku
Paal vitta yogam nalla yogam
Patham maasam maanikkam
Thandhadhu naagam raaja naagam
Female Part
Thedi vandha selvam
Thiruppi kodukka mudiyuma
Pechukaaga sonnaal
Vaanam enna vidyuma
Vambhu yenmaa pomaa…
Female Part
Aadi velli puthukku
Paal vitta yogam nalla yogam
Patham maasam maanikkam
Thandhadhu naagam raaja naagam
Female Part
Vaangi vandha selvam
Varavu alla iraval thaan
Vaarthai thavari ponaa
Viduvathillai deivam thaan
Vambhu yenmaa thamaa…
Female Part
Aadi velli puthukku
Paal vitta yogam nalla yogam
Female Part
Patham maasam maanikkam
Thandhadhu naagam raaja naagam
Female Part
Mukkulichi mutheduthaal
Uppu kadal ketkkuma
Uppu kadal ketta adha
Oppadaikka vendumaa
Female Part
Kadal thaan illaiyendraal
Muthu sippi yedhamma
Kadanaai koduthathai nee
Maruppadhingae gnyaayamaa
Female Part
Megathil thondriya
Maamazhai neerunthaan
Boomikku sondhamaai aaguthu
Female Part
Boomiyin thaagathai theerthathum
Meendum thaan
Aaviyaai vanathil poguthu
Female Part
Uvamai kadhaigal ennamma
Female : Adi urimai unadhaa sollammaa
Female : Pettra thaai ingu naanamma
Deivathaai indha naagamma..
Female Part
Aa aa aa…
Female Part
Aadi velli puthukku
Paal vitta yogam nalla yogam
Female Part
Patham maasam maanikkam
Thandhadhu naagam raaja naagam
Female Part
Thedi vandha selvam
Thiruppi kodukka mudiyuma
Female Part
Vaarthai thavari ponaa
Viduvathillai deivam thaan
Female : Vambhu yenmaa poomaa…
Female Part
Aadi velli puthukku
Paal vitta yogam nalla yogam
Female Part
Patham maasam maanikkam
Thandhadhu naagam raaja naagam
Female Part
Thaaiyin pasi theerthathu indha
Thanga magal thaanamma
En madiyil thaangi nindren
Aiyirandu maadhamaa
Female Part
Paanaiyil sor irundha
Paanaiku adhu sondhamaa
Aakkidum kaigal indri
Annam ingae yedhamma
Female Part
Thaangiya pushpathai
Poongodi kittaeye
Thaavendru ketppadhu gnyaayamaa
Female Part
Poojaikkuthaan indha
Poo inghu poothathu
Deivathai yeippadhu yenamma
Female Part
Tharavae matten ennaalum
Female : Unnai vidavae maatten eppodhum
Female : Thandathil adhai thaanguven
Female : Vattikku vatti vaanguven…
Female : Aa aa aa…..
Females : Aadi velli puthukku
Paal vitta yogam nalla yogam
Female Part
Aadiyaam velliyaam
Yedhyedho solluraa aathaa enna paathaa
Artham enna onnumae thonala enakku
Artham enna onnumae thonala enakku
Enna vazhakku
Aadiyaam velliyaam
Yedhyedho solluraa aathaa enna paathaa

தமிழ்

பாடகர்கள் : ஸ்வர்ணலதா, எம். எஸ். ராஜேஸ்வரி மற்றும் கே. எஸ். சித்ரா
இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்
பாடல் ஆசிரியர் : வாலி
பெண் : ஆடி வெள்ளி புத்துக்கு
பால் விட்ட யோகம் நல்ல யோகம்
பத்தாம் மாசம் மாணிக்கம்
தந்தது நாகம் ராஜ நாகம்
பெண் : தேடி வந்த செல்வம்
திருப்பி கொடுக்க முடியுமா
பேச்சுக்குக்காக சொன்னால்
வானம் என்ன விடியுமா
வம்பு ஏம்மா போம்மா...
பெண் : ஆடி வெள்ளி புத்துக்கு
பால் விட்ட யோகம் நல்ல யோகம்
பத்தாம் மாசம் மாணிக்கம் தந்தது
நாகம் ராஜ நாகம்
பெண் : வாங்கி வந்த செல்வம்
வரவு அல்ல இரவல் தான்
வார்த்தை தவறிப் போனா
விடுவதில்லை தெய்வம் தான்
வம்பு ஏம்மா தாம்மா...
பெண் : ஆடி வெள்ளி புத்துக்கு
பால் விட்ட யோகம் நல்ல யோகம்
பெண் : பத்தாம் மாசம் மாணிக்கம் தந்தது
நாகம் ராஜ நாகம்
பெண் : முக்குளிச்சி முத்தெடுத்தால்
உப்புக் கடல் கேட்குமா
உப்புக் கடல் கேட்டா அத
ஒப்படைக்க வேண்டுமா
பெண் : கடல் தான் இல்லையென்றால்
முத்துச்சிப்பி ஏதம்மா
கடனாய் கொடுத்ததை நீ
மறுப்பதிங்கே ஞாயமா
பெண் : மேகத்தில் தோன்றிய
மாமழை நீருந்தான்
பூமிக்கு சொந்தமாய் ஆகுது
பெண் : பூமியின் தாகத்தை தீர்த்ததும்
மீண்டும் தான்
ஆவியாய் வானத்தில் போகுது
பெண் : உவமை கதைகள் என்னம்மா
பெண் : அடி உரிமை உனதா சொல்லம்மா
பெண் : பெற்ற தாய் இங்கு நானம்மா
தெய்வத்தாய் இந்த நாகம்மா..
பெண் : ஆஆஆ.....
பெண் : ஆடி வெள்ளி புத்துக்கு பால் விட்ட
யோகம் நல்ல யோகம்
பெண் : பத்தாம் மாசம் மாணிக்கம் தந்தது
நாகம் ராஜ நாகம்
பெண் : தேடி வந்த செல்வம் திருப்பி
கொடுக்க முடியுமா
பெண் : வார்த்தை தவறிப் போனா
விடுவதில்லை தெய்வம் தான்
பெண் : வம்பு ஏம்மா போம்மா...
பெண் : ஆடி வெள்ளி புத்துக்கு
பால் விட்ட யோகம் நல்ல யோகம்
பெண் : பத்தாம் மாசம் மாணிக்கம் தந்தது
நாகம் ராஜ நாகம்
பெண் : தாயின் பசி தீர்த்தது இந்த
தங்க மகள் தானம்மா
என் மடியில் தாங்கி நின்றேன்
ஐயிரண்டு மாதமா
பெண் : பானையில் சோறிருந்தா
பானைக்கு அது சொந்தமா
ஆக்கிடும் கைகளின்றி
அன்னம் இங்கே ஏதம்மா
பெண் : தாங்கிய புஷ்பத்தை
பூங்கொடி கிட்டேயே
தாவென்று கேட்பது ஞாயமா
பெண் : பூஜைக்குத்தான் இந்த
பூ இங்கு பூத்தது
தெய்வத்தை ஏய்ப்பது ஏனம்மா
பெண் : தரவே மாட்டேன் எந்நாளும்
பெண் : உன்னை விடவே மாட்டேன் எப்போதும்
பெண் : தண்டித்தால் அதை தாங்குவேன்
பெண் : வட்டிக்கு வட்டி வாங்குவேன்...
பெண் : ஆஆஆ...
பெண்கள் : ஆடி வெள்ளி புத்துக்கு
பால் விட்ட யோகம் நல்ல யோகம்
பெண் : ஆடியாம் வெள்ளியாம்
ஏதேதோ சொல்லுறா ஆத்தா என்ன பாத்தா
அர்த்தம் என்ன ஒண்ணுமே தோணல எனக்கு
அர்த்தம் என்ன ஒண்ணுமே தோணல எனக்கு
என்ன வழக்கு
ஆடியாம் வெள்ளியாம்
ஏதேதோ சொல்லுறா ஆத்தா என்ன பாத்தா....

Song details

Singers: Swarnalatha, M.S. Rajeswari and K. S. Chitra

Release information: From Aadi Viradham (1991) · Singer: Swarnalatha, M.S. Rajeswari and K. S. Chitra · Lyricist: Vaali · Music: Shankar Ganesh

Song video

Watch on YouTube

Aadi Velli Puthukku Song Lyrics is the track from Aadi Viradham Tamil Film -1991, Starring Nizhalgal Ravi, Moorthy, Ajay Rathnam, Sithara, Manorama, Y. Vijaya and Others. This song was sung by Swarnalatha, M.S. Rajeswari and K. S. Chitra. The music was composed by Shankar Ganesh. Lyrics works penned by Vaali.


Music Director : Shankar Ganesh

Lyricist : Vaali