Roman script
Singer : K. S. Chithra Music by : Vidyasagar Female Part Aaraariro aareero ooo…. Aaraariro aareeraaro… Aaraariro aaree raaraaro… Female Part Vaadaa thangam vaadaa Vayithula paala oothi podaa Aathaa pulla sondham Adhu enna mannil potta kodaa Female Part Vittathula katti vacha Thottil ellaam maarumadaa Vayithula katti vacha Thottil mattum aadumadaa Female Part Vaadaa thangam vaadaa Vayithula paala oothi podaa Female Part Vaadaa thangam vaadaa Vayithula paala oothi podaa Aathaa pulla sondham Adhu enna mannil potta kodaa Female Part Vittathula katti vacha Thottil ellaam maarumadaa Vayithula katti vacha Thottil mattum aadumadaa Female Part Vaadaa thangam vaadaa Vayithula paala oothi podaa Aathaa pulla sondham Adhu enna mannil potta kodaa
தமிழ்
பாடகி : கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : வித்யாசாகர் பெண் : ஆராரிரோ ஆரீரோ ஓ... ஆராரிரோ ஆரீராரோ... ஆராரிரோ ஆரீ ராராரோ... பெண் : வாடா தங்கம் வாடா வயித்துல பால ஊத்தி போடா ஆத்தா புள்ள சொந்தம் அது என்ன மண்ணில் போட்ட கோடா பெண் : விட்டத்துல கட்டி வச்ச தொட்டில் எல்லாம் மாறுமடா வயித்துல கட்டி வச்ச தொட்டில் மட்டும் ஆடுமடா பெண் : வாடா தங்கம் வாடா வயித்துல பால ஊத்தி போடா பெண் : வாடா தங்கம் வாடா வயித்துல பால ஊத்தி போடா ஆத்தா புள்ள சொந்தம் அது என்ன மண்ணில் போட்ட கோடா பெண் : விட்டத்துல கட்டி வச்ச தொட்டில் எல்லாம் மாறுமடா வயித்துல கட்டி வச்ச தொட்டில் மட்டும் ஆடுமடா பெண் : வாடா தங்கம் வாடா வயித்துல பால ஊத்தி போடா ஆத்தா புள்ள சொந்தம் அது என்ன மண்ணில் போட்ட கோடா
Song information
Singer: K. S. Chithra
Music by: Vidyasagar
Release information: From Pasumpon (1995) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: K. S. Chithra
- Film / album: Pasumpon
- Composer: Vidyasagar