Roman script
Singers : Malasiya Vasudevan and S. P. Shailaja Music by : Shankar Ganesh Male Part Vachchukkodi vachchukkodi Jaadhi malli poovai alli Haei vachchukkodi vachchukkodi Jaadhi malli poovai alli Female Part Vachchikkiraen vachchikkiraen Aasaipattu naanae kannaa Male : Vachchikko vachchikko Female : Vachchikkiraen vachchikkiraen Male Part Ammaadi un odambu Female : Aa…. Male : Aalaana thaen karumbu Erumbaa kadichchen thottu thottu Female : Aa…. Male : Muzhusaa nanainjaen vetkkappattu Female Part Achchaaram ne koduththu Aalaana en kurumbu Padhamaa inainjaa thottu thottu Idhamaa rasippaa intha chitu Male Part En chellkkutti en vellakatti Female : En thangakkatti nee singakkitti Both : Paalodu thenaagalaam Male Part Vachchukkodi vachchukkodi Female : Aaaahaahh Female : Nenjil ennai vachchukkodi Female : Aaaahhhha…. Female Part Vachchikkiraen vachchikkiraen Male : Aahaa Female : Nenjil unnai vachchikkiraen Male Part Vachchukko vachchukko Female : Vachchikkiraen vachchikkiraen Female Part Kalloora nee sirichchae ulloora naan thavichchen Yaarum kaanaa thegam theeyi thullum neram Male : Aaraaichchi yaen idhukku Arangeruthu pudhu kanakku Mogam mogam nenjil vara Thaagam thaagam unna thoda Female Part Bhoopaalam vanthu kaadhoram kill Male : Poovaaram mella thevaaram solla Both : Aalaana poovaasamo Male Part Vachchukkodi vachchukkodi Female : Aaaahaahh Female : Nenjil ennai vachchukkodi Female : Mmmmm Female Part Vachchikkiraen vachchikkiraen Male : Mmmmhoom Female : Nenjil unnai vachchikkiraen Male Part Vachchukko vachchukko Female : Aah…..vachchikkiraen vachchikkiraen Vachchikkiraen vachchikkiraen Nenjil unnai vachchikkiraen…..
தமிழ்
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். பி. ஷைலஜா இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் ஆண் : வச்சுக்கோடி வச்சுக்கோடி ஜாதி மல்லி பூவை அள்ளி ஹேய் வச்சுக்கோடி வச்சுக்கோடி ஜாதி மல்லி பூவை அள்ளி பெண் : வச்சிக்கிறேன் வச்சிக்கிறேன் ஆசைப்பட்டு நானே கண்ணா ஆண் : வச்சிக்கோ வச்சிக்கோ பெண் : வச்சிக்கிறேன் வச்சிக்கிறேன்... ஆண் : அம்மாடி உன் ஒடம்பு பெண் : ஆ.... ஆண் : ஆளான தேன் கரும்பு எறும்பா கடிச்சேன் தொட்டுத் தொட்டு பெண் : ஆ..... ஆண் : முழுசா நனைஞ்சேன் வெட்கப்பட்டு பெண் : அச்சாரம் நீ கொடுத்து ஆளான என் குறும்பு பதமா இணைஞ்சா தொட்டுத் தொட்டு இதமா ரசிப்பா இந்தச் சிட்டு ஆண் : என் செல்லக்குட்டி என் வெல்லக்கட்டி பெண் : என் தங்கக்கட்டி நீ சிங்கக்குட்டி இருவர் : பாலோடு தேனாகலாம் ஆண் : வச்சுக்கோடி வச்சுக்கோடி பெண் : அஆஹாஹ் ஆண் : நெஞ்சில் என்னை வச்சுக்கோடி பெண் : ஆஆஹ்ஹ்ஹ.. பெண் : வச்சிக்கிறேன் வச்சிக்கிறேன்.... ஆண் : ஆஹா பெண் : நெஞ்சில் உன்னை வச்சிக்கிறேன் ஆண் : வச்சிக்கோ வச்சிக்கோ பெண் : வச்சிக்கிறேன் வச்சிக்கிறேன்... பெண் : கள்ளூர நீ சிரிச்சே உள்ளூர நான் தவிச்சேன் யாரும் காணா தேகம் தீயில் துள்ளும் நேரம் ஆண் : ஆராய்ச்சி ஏன் இதுக்கு அரங்கேற்று புது கணக்கு மோகம் மோகம் நெஞ்சில் வர தாகம் தாகம் உன்ன தொட பெண் : பூபாளம் வந்து காதோரம் கிள்ள ஆண் : பூவாரம் மெல்ல தேவாரம் சொல்ல இருவர் : ஆளான பூவாசமோ.... ஆண் : வச்சுக்கோடி வச்சுக்கோடி பெண் : அஆஹாஹ் ஆண் : நெஞ்சில் என்னை வச்சுக்கோடி பெண் : ம்ம்ம்ம்.... பெண் : வச்சிக்கிறேன் வச்சிக்கிறேன்.. ஆண் : ம்ம்ம்ஹூம் பெண் : நெஞ்சில் உன்னை வச்சிக்கிறேன்... ஆண் : வச்சிக்கோ வச்சிக்கோ..... பெண் : ஆஹ்.....வச்சிக்கிறேன் வச்சிக்கிறேன்.. வச்சிக்கிறேன் வச்சிக்கிறேன் நெஞ்சில் உன்னை வச்சிக்கிறேன்........
Song information
Singers: Malasiya Vasudevan and S. P. Shailaja
Music by: Shankar Ganesh
Release information: From Thaaya Thaarama (1989) · Lyricist: Piraisoodan
Explore this song
- Singer: Malasiya Vasudevan and S. P. Shailaja
- Film / album: Thaaya Thaarama
- Composer: Shankar Ganesh