Roman script
Singers : P. Susheela and S.P. Balasubrahmanyam Music by : V. Kumar Female Part Vaazhvil sowbaagiyam vandhadhu Vaazhvil sowbaagiyam vandhadhu Male Part Vandhaen endradhu Thaen thandhaen endradhu Female Part En angamae unnidam sangamam Male Part En nenjilae mangaiyin kungumam Female Part En angamae unnidam sangamam Male Part En nenjilae mangaiyin kungumam Vaazhvil sowbaagiyam vandhadhu Female Part Vandhaen endradhu Thaen thandhaen endradhu Male Part Dhaevan kalai koyil poonthaer ondru Dhaevi vadivaaga kanden indru Dhaevan kalai koyil poonthaer ondru Dhaevi vadivaaga kanden indru Female Part Poovidhazh thannai parithu Poojaiyai mella nadathu Poovidhazh thannai parithu Poojaiyai mella nadathu Thodangum thodarum sugangalai ninaithu Female Part Vaazhvil sowbaagiyam vandhadhu Male Part Vandhaen endradhu Thaen thandhaen endradhu Male Part Naan ariyaadha ragasiyam ondru Noolidai paarthaen therindhadhu indru Naan ariyaadha ragasiyam ondru
Noolidai paarthaen therindhadhu indru Female Part Thaalaattavaa mannavaa Unnaiyum pillai pol naan thaayaana podhum Female Part Aariro… aariro… aariro… aariro… Male : Lalaalaala laa lalaalaala laa Lalaalaala laa lalaalaala laa (Overlap ) Female Part Thaalaattavaa mannavaa Unnaiyum pillai pol naan thaayaana podhum Male Part Mani pillai polae Maarbil naan aada vendum Mani pillai polae Maarbil naan aada vendum Mayakkam kodukkum malaranai adhu allavaa Male Part Vaazhvil sowbaagiyam vandhadhu Female Part Vandhaen endradhu Thaen thandhaen endradhu Male Part Vanna kodi thandha mullai chendu Vandhu vilaiyaadum pillai endru Vanna kodi thandha mullai chendu Vandhu vilaiyaadum pillai endru Female Part Mogana raagam padithu Moovarum kaigal inaithu Mogana raagam padithu Moovarum kaigal inaithu Nadathum payanam nalam pera vaazhthu Female Part Vaazhvil sowbaagiyam vandhadhu Male Part Vandhaen endradhu Thaen thandhaen endradhu Vandhaen endradhu Thaen thandhaen endradhu
தமிழ்
பாடகர்கள் : பி. சுசீலா மற்றும் எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : வி. குமார் பெண் : வாழ்வில் சௌபாக்கியம் வந்தது வாழ்வில் சௌபாக்கியம் வந்தது ஆண் : வந்தேன் என்றது தேன் தந்தேன் என்றது பெண் : என் அங்கமே உன்னிடம் சங்கமம் ஆண் : என் நெஞ்சிலே மங்கையின் குங்குமம் பெண் : என் அங்கமே உன்னிடம் சங்கமம் ஆண் : என் நெஞ்சிலே மங்கையின் குங்குமம் வாழ்வில் சௌபாக்கியம் வந்தது பெண் : வந்தேன் என்றது தேன் தந்தேன் என்றது ஆண் : தேவன் கலைக் கோயில் பூந்தேர் ஒன்று தேவி வடிவாக கண்டேன் இன்று தேவன் கலைக் கோயில் பூந்தேர் ஒன்று தேவி வடிவாக கண்டேன் இன்று பெண் : பூவிதழ் தன்னை பறித்து பூஜையை மெல்ல நடத்து பூவிதழ் தன்னை பறித்து பூஜையை மெல்ல நடத்து தொடங்கும் தொடரும் சுகங்களை நினைத்து பெண் : வாழ்வில் சௌபாக்கியம் வந்தது ஆண் : வந்தேன் என்றது தேன் தந்தேன் என்றது ஆண் : நானறியாத ரகசியம் ஒன்று நூலிடை பார்த்தேன் தெரிந்தது இன்று நானறியாத ரகசியம் ஒன்று நூலிடை பார்த்தேன் தெரிந்தது இன்று பெண் : தாலாட்டவா மன்னவா உன்னையும் பிள்ளை போல் நான் தாயான போதும் பெண் : ஆரிரோ... ஆரிரோ... ஆரிரோ... ஆரிரோ... ஆண் : லலாலால லா லலாலால லா லலாலால லா லலாலால லா பெண் : தாலாட்டவா மன்னவா உன்னையும் பிள்ளை போல் நான் தாயான போதும் ஆண் : மணிப் பிள்ளை போலே மார்பில் நான் ஆட வேண்டும் மணிப் பிள்ளை போலே மார்பில் நான் ஆட வேண்டும் மயக்கம் கொடுக்கும் மலரணை அது அல்லவா ஆண் : வாழ்வில் சௌபாக்கியம் வந்தது பெண் : வந்தேன் என்றது தேன் தந்தேன் என்றது ஆண் : வண்ணக் கொடி தந்த முல்லைச் செண்டு வந்து விளையாடும் பிள்ளை என்று வண்ணக் கொடி தந்த முல்லைச் செண்டு வந்து விளையாடும் பிள்ளை என்று பெண் : மோகன ராகம் படித்து மூவரும் கைகள் இணைத்து மோகன ராகம் படித்து மூவரும் கைகள் இணைத்து நடத்தும் பயணம் நலம் பெற வாழ்த்து பெண் : வாழ்வில் சௌபாக்கியம் வந்தது ஆண் : வந்தேன் என்றது தேன் தந்தேன் என்றது வந்தேன் என்றது தேன் தந்தேன் என்றது
Song information
Singers: P. Susheela and S.P. Balasubrahmanyam
Music by: V. Kumar
Release information: From Thoondil Meen (1977) · Lyricist: Vaali
Explore this song
- Singer: P. Susheela and S.P. Balasubrahmanyam
- Film / album: Thoondil Meen
- Composer: V. Kumar