Roman script
Vaazhvil Ninaive Kanavaagume Song Lyrics is the track from Dharma Devatha Tamil Film – 1952, Starring Santha Kumari, Kaushik and Others. This song was sung by G. Kasthuri. The music was composed by C. R. Subburaman. Lyrics works penned by Thanjai N. Ramaiah Dass. Singer : G. Kasthuri Music Director : C. R. Subburaman Lyricist : Thanjai N. Ramaiah Dass Female Part Vaazhvil ninaivae kanavaagumaa Valarum kadhal poiyaagumaa Vaazhvil ninaivae kanavaagumaa Valarum kadhal poiyaagumaa Female Part Pennaasai yaavum peraasaithaanaa Pennaasai yaavum peraasaithaanaa Bedhai manamae kelaamalae ini thaalaamalae Oo….ooo…oooo…. Female Part Vaazhvil ninaivae kanavaagumaa Valarum kadhal poiyaagumaa Female Part Kaanilae maevidum nilaavai polaagumaa Kaanpathellaamae kanavaagumaa Ennaalum inbam yaemaattramthaanaa Ennaalum inbam yaemaattramthaanaa Yazhai manam kelaamalae ini thaalaamalae Ooo…ooo…oo… Female Part Vaazhvil ninaivae kanavaagumaa Valarum kadhal poiyaagumaa Female Part Cholai vanamae paalai vanamaai Soozhnthathaalae vaazhvil naanae Ilavu kaaththa killaiyum aanaen Ilavu kaaththa killaiyum aanaen Ennai izhanthae yaengugiraen…ooo…. Female Part Vaazhvil ninaivae kanavaagumaa Valarum kadhal poiyaagumaa
தமிழ்
பாடகி : ஜி. கஸ்தூரி இசையமைப்பாளர் : சி. ஆர். சுப்புராமன் பாடலாசிரியர் : தஞ்சை என். ராமையாதாஸ் பெண் : வாழ்வில் நினைவே கனவாகுமா வளரும் காதல் பொய்யாகுமா வாழ்வில் நினைவே கனவாகுமா வளரும் காதல் பொய்யாகுமா.... பெண் : பெண்ணாசை யாவும் பேராசை தானா பெண்ணாசை யாவும் பேராசை தானா பேதை மனமே கேளாமலே இனி தாளாமலே ஓஓ....ஓஓ....ஓஓஓஒ..... பெண் : வாழ்வில் நினைவே கனவாகுமா வளரும் காதல் பொய்யாகுமா.... பெண் : கானிலே மேவிடும் நிலாவைப் போலாகுமா காண்பதெல்லாமே கனவாகுமா எந்நாளும் இன்பம் ஏமாற்றம் தானா எந்நாளும் இன்பம் ஏமாற்றம் தானா ஏழை மனம் கேளாமலே இனி தாளாமலே ஓஓஓஓஓஓஓ...... பெண் : வாழ்வில் நினைவே கனவாகுமா வளரும் காதல் பொய்யாகுமா..... பெண் : சோலைவனமே பாலை வனமாய் சூழ்ந்ததாலே வாழ்வில் நானே இலவுக் காத்த கிள்ளையும் ஆனேன் இலவுக் காத்த கிள்ளையும் ஆனேன் என்னை இழந்தே ஏங்குகிறேன்...ஓஓஒ... பெண் : வாழ்வில் நினைவே கனவாகுமா வளரும் காதல் பொய்யாகுமா.....
Song information
Singer: G. Kasthuri
Release information: From Dharma Devatha (1952) · Singer: G. Kasthuri · Lyricist: Thanjai N. Ramaiah Dass · Music: C. R. Subburaman
Explore this song
- Singer: G. Kasthuri
- Film / album: Dharma Devatha