Roman script

Vaazhvedhu Suga Vaazhvedhu Song Lyrics is a track from Kalyanam Panni Paar Tamil Film – 1952, Starring N. T. Rama Rao, G. Varalakshmi and Others. This song was sung by V. J. Varma and the music was composed by Ghantasala. Lyrics works are penned by Thanjai N. Ramaiah Dass.
Singer : V. J. Varma
Music Director : Ghantasala
Lyricist : Thanjai N. Ramaiah Dass
Male Part
Vaazhvaethu suga vaazhvaethu
Vaazhvaethu suga vaazhvaethu
Vanjaga ulagil vaazhvaethu
Vaazhvaethu suga vaazhvaethu
Male Part
Thaedi vantha un yoga vaazhvilae
Kedu vanthatahe vithithaanaa aa…aa…aa…
Thaedi vantha un yoga vaazhvilae
Kedu vanthatahe vithithaanaa
Kora paapamum kodiya paathagamum
Maaridaathun kedhithaanaa
Male Part
Vaazhvaethu suga vaazhvaethu
Male Part
Tamizhan naattilae pengalukkurimai
Thavarena solvathu sarithaanaa
Tamizhan naattilae pengalukkurimai
Thavarena solvathu sarithaanaa
Maathar piraviyae maapapa jenmam
Vedhanai kelaa nilaithaanaa
Male Part
Vaazhvaethu suga vaazhvaethu
Male Part
Varathatsanaiyaal vaazhvai sithaiththida
Vazhi seivathum veen sathithaanaa…aa…aa…aa…
Varathatsanaiyaal vaazhvai sithaiththida
Vazhi seivathum veen sathithaanaa
Munnor seitha mooda pazhakkamae
Moondathellaam vinaithaanaa
Male Part
Vaazhvaethu suga vaazhvaethu
Vanjaga ulagil vaazhvaethu
Vaazhvaethu suga vaazhvaethu….

தமிழ்

பாடகர் : வி. ஜே. வர்மா
இசையமைப்பாளர் : கண்டசாலா
பாடலாசிரியர் : தஞ்சை என். ராமையாதாஸ்
ஆண் : வாழ்வேது சுக வாழ்வேது
வாழ்வேது சுக வாழ்வேது
வஞ்சக உலகில் வாழ்வேது
வாழ்வேது சுக வாழ்வேது....
ஆண் : தேடி வந்த உன் யோக வாழ்விலே
கேடு வந்ததே விதிதானா ஆ....ஆ....ஆ....
தேடி வந்த உன் யோக வாழ்விலே
கேடு வந்ததே விதிதானா
கோர பாபமும் கொடிய பாதகமும்
மாறிடாதுன் கெதிதானா
ஆண் : வாழ்வேது சுக வாழ்வேது
ஆண் : தமிழன் நாட்டிலே பெண்களுக்குரிமை
தவறென சொல்வது சரிதானா
தமிழன் நாட்டிலே பெண்களுக்குரிமை
தவறென சொல்வது சரிதானா
மாதர் பிறவியே மாபாப ஜென்மம்
வேதனை கேளா நிலைதானா
ஆண் : வாழ்வேது சுக வாழ்வேது
ஆண் : வரதட்சணையால் வாழ்வை சிதைத்திட
வழி செய்வதும் வீண் சதிதானா...ஆ...ஆ...ஆ....
வரதட்சணையால் வாழ்வை சிதைத்திட
வழி செய்வதும் வீண் சதிதானா
முன்னோர் செய்த மூடபழக்கமே
மூண்டதெல்லாமே வினைதானா
ஆண் : வாழ்வேது சுக வாழ்வேது
வஞ்சக உலகில் வாழ்வேது
வாழ்வேது சுக வாழ்வேது....

Song details

Release information: From Kalyanam Panni Paar (1952) · Singer: V. J. Varma · Lyricist: Thanjai N. Ramaiah Dass · Music: Ghantasala

Song video

Watch on YouTube