Roman script
Engu Sendraayo Priya Song Lyrics is a track from Kalyanam Panni Paar Tamil Film – 1952, Starring N. T. Rama Rao, G. Varalakshmi and Others. This song was sung by Nageswara Rao, P. Leela and K. Rani and the music was composed by Ghantasala. Lyrics works are penned by Thanjai N. Ramaiah Dass. Singers : Nageswara Rao, P. Leela and K. Rani Music Director : Ghantasala Lyricist : Thanjai N. Ramaiah Dass Female Part Engu sendraayo oo…ooo…haa..aa…priya Aa…engu sendraayo…oo… Priya priya haa priya priya Priya priya haa priya priya Haa…priya haa priya Priya priya haa priya priya Engu sendraayo priya priya… Female Part Yugayugaanthamaa kadantha nyaanigalai Thabopangam seitha oorvasi naan Yugayugaanthamaa kadantha nyaanigalai Thabopangam seitha oorvasi naan Oorvasi oorvasi oorvasi oorvasi naan Un kadhali naan Engu sendraayo…oo…oo… Male Part Ingaethaan naaningaethaan
Yugayugaanthamaa kadantha nyaanigalai Thabopangam seitha oorvasiyaa Yugayugaanthamaa kadantha nyaanigalai Thabopangam seitha oorvasiyaa Anaivarin kadhaliyaa Pothum pothum podhu udamaiyaan Un kadhal thiyaagaththirkku Namasthae namasthae….namasthae… Pothum pothum podhu udamaiyaan Un kadhal thiyaagaththirkku Namasthae namasthae… Female Part Aiyya ingaethaan amma angaethaan Rendu per poruththam engaethaan aahaa Rendu per poruththam engaethaan Female Part Manam magizhnthidum vanithaiyai Igazgnthidalaagumaa naranae paamaranae Idho ffruhannanaiyaaga saabamae tharuvaen Aiyanae arjunanae Male Part Arattuvathaeno mirattuvathaeno Female : Smayam varaathae thavara vidaathae Iravae sugam tharavae Female Part Aamaam nijanthaan ennai vidalaamaa Aamaam nijanthaan ennai vidalaamaa Priya priya haa priya priya Priya priya haa priya priya Priya priya haa priya priya Priya priya haa priya priya Aa….aa…aa…aa…aa…aa….
தமிழ்
பாடகர்கள் : நாகேஸ்வரராவ், பி. லீலா மற்றும் கே. ராணி இசையமைப்பாளர் : கண்டசாலா பாடலாசிரியர் : தஞ்சை என். ராமையாதாஸ் பெண் : எங்கு சென்றாயோ ஓ...ஓஒ.....ஹா.....ஆ...ப்ரியா ஆ.....எங்கு சென்றாயோ ஓ... ப்ரியா ப்ரியா ஹா பிரியா பிரியா ப்ரியா ப்ரியா ஹா ப்ரியா பிரியா ஹா...ப்ரியா ஹா ப்ரியா ப்ரியா ப்ரியா ஹா ப்ரியா எங்கு சென்றாயோ ப்ரியா ப்ரியா.... பெண் : யுகயுகாந்தமாய் கடந்த ஞானிகளை தபோபங்கம் செய்த ஊர்வசி நான் யுகயுகாந்தமாய் கடந்த ஞானிகளை தபோபங்கம் செய்த ஊர்வசி நான் ஊர்வசி ஊர்வசி ஊர்வசி ஊர்வசி நான் உன் காதலி நான் எங்கு சென்றாயோ ஓ....ஓ.... ஆண் : இங்கேதான் நானிங்கேதான் யுகயுகாந்தமாய் கடந்த ஞானிகளை தபோபங்கம் செய்த ஊர்வசியா யுகயுகாந்தமாய் கடந்த ஞானிகளை தபோபங்கம் செய்த ஊர்வசியா அனைவரின் காதலியா போதும் போதும் பொது உடமையான் உன் காதல் தியாகத்திற்கு நமஸ்தே நமஸ்தே....நமஸ்தே போதும் போதும் பொது உடமையான் உன் காதல் தியாகத்திற்கு நமஸ்தே நமஸ்தே.... பெண் : ஐயா இங்கேதான் அம்மா அங்கேதான் ரெண்டு பேர் பொருத்தம் எங்கேதான் ஆஹா ரெண்டு பேர் பொருத்தம் எங்கேதான் பெண் : மனம் மகிழ்ந்திடும் வனிதையை இகழ்ந்திடலாகுமா நரனே பாமரனே இதோ ப்ருஹன்னனையாக சாபமே தருவேன் ஐயனே அர்ஜூனனே... ஆண் : அரட்டுவதேனோ மிரட்டுவதேனோ பெண் : சமயம் வராதே தவற விடாதே இரவே சுகம் தரவே பெண் : ஆமாம் நிஜந்தான் என்னை விடலாமா ஆமாம் நிஜந்தான் என்னை விடலாமா ப்ரியா ப்ரியா ஹா பிரியா பிரியா ப்ரியா ப்ரியா ஹா ப்ரியா பிரியா ப்ரியா ப்ரியா ஹா பிரியா பிரியா ப்ரியா ப்ரியா ஹா ப்ரியா பிரியா ஆ....ஆ.....ஆ.....ஆ....ஆ....ஆ......
Song information
Singers: Nageswara Rao, P. Leela and K. Rani
Release information: From Kalyanam Panni Paar (1952) · Singer: Nageswara Rao, P. Leela and K. Rani · Lyricist: Thanjai N. Ramaiah Dass · Music: Ghantasala
Explore this song
- Singer: Nageswara Rao
- Singer: P. Leela and K. Rani
- Film / album: Kalyanam Panni Paar