Roman script
Yaen Indha Chuttithaname Song Lyrics is a track from Kalyanam Panni Paar Tamil Film – 1952, Starring N. T. Rama Rao, G. Varalakshmi and Others. This song was sung by Ghantasala and the music was composed by Ghantasala. Lyrics works are penned by Thanjai N. Ramaiah Dass. Singer : Ghantasala Music Director : Ghantasala Lyricist : Thanjai N. Ramaiah Dass Male Part Manathil aadum manamae Yae…yae…yae…yae… Yaenintha suttiththanamae Yaenintha suttiththanamae Male Part En manathil aadum manamae Yaenintha suttiththanamae En manathil aadum manamae Yaenintha suttiththanamae Male Part Melam vanthathum manamaagumaa Mitha minjidum agampaavamaa Melam vanthathum manamaagumaa Mitha minjidum agampaavamaa Male Part Paalu pongi varum velaiyil Paanaiyaiththaan udaikkalaamaa Paalu pongi varum velaiyil Paanaiyaiththaan udaikkalaamaa Male Part Yaenintha suttiththanamae En manathil aadum manamae Yaenintha suttiththanamae Male Part Kuttu veliyil aagum varaiyil Kulukkum minukkum kurumbuththanamum Kuttu veliyil aagum varaiyil Kulukkum minukkum kurumbuththanamum Male Part Vetta velichchamaanalae Athogathi aagumandro Vetta velichchamaanalae Athogathi aagumandro Male Part Yaenintha suttiththanamae En manathil aadum manamae Yaenintha suttiththanamae Male Part Arivin perumai ariyaamal Periyavaridam pesaathae Arivin perumai ariyaamal Periyavaridam pesaathae Male Part Asattuththanamaai nadakkaathae aanavamaen Veen aanavamae Asattuththanamaai nadakkaathae aanavamaen Veen aanavamae Male Part Yaenintha suttiththanamae En manathil aadum manamae Yaenintha suttiththanamae
தமிழ்
பாடகர் : கண்டசாலா இசையமைப்பாளர் : கண்டசாலா பாடலாசிரியர் : தஞ்சை என். ராமையாதாஸ் ஆண் : மனதில் ஆடும் மனமே ஏ....ஏ...ஏ....ஏ.... ஏனிந்த சுட்டித்தனமே ஏனிந்த சுட்டித்தனமே ஆண் : என் மனதில் ஆடும் மனமே... ஏனிந்த சுட்டித்தனமே என் மனதில் ஆடும் மனமே... ஏனிந்த சுட்டித்தனமே ஆண் : மேளம் வந்ததும் மணமாகுமா மித மிஞ்சிடும் அகம்பாவமா மேளம் வந்ததும் மணமாகுமா மித மிஞ்சிடும் அகம்பாவமா ஆண் : பாலு பொங்கி வரும் வேளையில் பானையைத்தான் உடைக்கலாமா பாலு பொங்கி வரும் வேளையில் பானையைத்தான் உடைக்கலாமா ஆண் : ஏனிந்த சுட்டித்தனமே என் மனதில் ஆடும் மனமே... ஏனிந்த சுட்டித்தனமே ஆண் : குட்டு வெளியில் ஆகும் வரையில் குலுக்கும் மினுக்கும் குறும்புத்தனமும் குட்டு வெளியில் ஆகும் வரையில் குலுக்கும் மினுக்கும் குறும்புத்தனமும் ஆண் : வெட்ட வெளிச்சமானாலே அதோகதி ஆகுமன்றோ..... வெட்ட வெளிச்சமானாலே அதோகதி ஆகுமன்றோ..... ஆண் : ஏனிந்த சுட்டித்தனமே என் மனதில் ஆடும் மனமே... ஏனிந்த சுட்டித்தனமே ஆண் : அறிவின் பெருமை அறியாமல் பெரியவரிடம் பேசாதே அறிவின் பெருமை அறியாமல் பெரியவரிடம் பேசாதே ஆண் : அசட்டுத்தனமாய் நடக்காதே ஆணவமேன் வீண் ஆணவமேன் அசட்டுத்தனமாய் நடக்காதே ஆணவமேன் வீண் ஆணவமேன் ஆண் : ஏனிந்த சுட்டித்தனமே என் மனதில் ஆடும் மனமே... ஏனிந்த சுட்டித்தனமே
Song information
Singer: Ghantasala
Release information: From Kalyanam Panni Paar (1952) · Singer: Ghantasala · Lyricist: Thanjai N. Ramaiah Dass · Music: Ghantasala
Explore this song
- Singer: Ghantasala
- Film / album: Kalyanam Panni Paar