Roman script

Vaazhvatharke Idam Kodukkum Song Lyrics is a track from Kalyani Tamil Film – 1952, Starring M. N. Nambiar and B. S. Saroja. This song was sung by T. M. Soundararajan and the music was composed by S. Dakshinamoorthi and G. Ramanathan. Lyrics works are penned by Kannadasan.

Singer : T. M. Soundararajan

Music Director : S. Dakshinamoorthi and G. Ramanathan

Lyricist : Kannadasan

Male Part

Vaazhvaarkkae idang kodukkum vayakaththil

Vagayizhantha paaviyae nadaipinamae

Thoeinthathadaa un vaazhvu

Sithainthathadaa una man kottai…aaa…aa…

Male Part

Varumaiyaalae maalaatha thuyaraal

Vaadugiraai nee innaal ulagilae

Kaasillaiyaanaal uravaethum illaiyae

Mosamadaa mosamadaa

Male Part

Varumaiyaalae maalaatha thuyaraal

Vaadugiraai nee innaal ulagilae

Kaasillaiyaanaal uravaethum illaiyae

Mosamadaa mosamadaa

Male Part

Maadiyilae nee vaazhnthaai aayinum

Veedhiyilae naai polae yaengiyae…ae…ae…

Maadiyilae nee vaazhnthaai aayinum

Veedhiyilae naai polae yaengiyae

Vaadugiraai nilai thaazhnthaal vaazhkkaiyae

Mosamadaa mosamadaa

Male Part

Varumaiyaalae maalaatha thuyaraal

Vaadugiraai nee innaal ulagilae

Kaasillaiyaanaal uravaethum illaiyae

Mosamadaa mosamadaa…..

தமிழ்

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : எஸ்.தட்சிணாமூர்த்தி மற்றும் ஜி. ராமநாதன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் : வாழ்வார்க்கே இடங் கொடுக்கும் வையகத்தில்

வகையிழந்த பாவியே நடைப்பிணமே

தேய்ந்ததடா உன் வாழ்வு

சிதைந்ததடா உன் மனக் கோட்டை...ஆஅ....ஆ.....

ஆண் : வறுமையாலே மாளாத துயரால்

வாடுகிறாய் நீ இந்நாள் உலகிலே

காசில்லையானால் உறவேதும் இல்லையே

மோசமடா மோசமடா......

ஆண் : வறுமையாலே மாளாத துயரால்

வாடுகிறாய் நீ இந்நாள் உலகிலே

காசில்லையானால் உறவேதும் இல்லையே

மோசமடா மோசமடா......

ஆண் : மாடியிலே நீ வாழ்ந்தாய் ஆயினும்

வீதியிலே நாய் போலே ஏங்கியே....ஏ....ஏ.....

மாடியிலே நீ வாழ்ந்தாய் ஆயினும்

வீதியிலே நாய் போலே ஏங்கியே

வாடுகிறாய் நிலை தாழ்ந்தால் வாழ்க்கையே

மோசமடா மோசமடா.....

ஆண் : வறுமையாலே மாளாத துயரால்

வாடுகிறாய் நீ இந்நாள் உலகிலே

காசில்லையானால் உறவேதும் இல்லையே

மோசமடா மோசமடா......

Song information

Singer: T. M. Soundararajan

Release information: From Kalyani (1952) (1952) · Singer: T. M. Soundararajan · Lyricist: Kannadasan · Music: S. Dakshinamoorthi and G. Ramanathan

Explore this song