Roman script
Singer : S. P. Balasubrahmanyam Music by : Ilayaraja Male Part Ae….lalalaa lalalaa lalalaa Lalalaa lalallaallaalla lalalaa lalalaa lalalalallaa lalalaa lalalaa lalalalallaa Male Part Vaazhum mattum nanmaikakaga Vaazhnththu paarpom vaada nainaa Vaazhvu yaar pakkam adhu nallavar pakkam Vaazhvu yaar pakkam adhu nallavar pakkam Male Part Ada aadiyil seithavan Aavani vanththum anupavippaanadaa Avan thediya vinaiyae veettukku varalaam Pinnaal paaradaa Male Part Vaazhum mattum nanmaikkaaga Vaazhnththu paarpom vaada nainaa Vaazhvu yaar pakkam adhu nallavar pakkam Male Part Kalam nammai paarththu Kannadiththaal padhavi varum Adhuvae medhuvaga jaadai seithaal Siraiyum varum Male Part Palikkum varaiyil maharaaja Aaraam madam yaezhaam madam ettaam madam Sukkirano sooriyano sani pagavaan thaano Male Part Vaazhum mattum nanmaikkaaga Vaazhnththu paarpom vaada nainaa Vaazhvu yaar pakkam adhu nallavar pakkam Male Part Kannan kamsanai kolvatharkku
Pirapeduththaan Kandhan sooranai veezhththutharkku Avathariththaan Male Part Namakkum idhuthaan avathaaram hahaa Un peraiyum en peraiyum Ooraar sonnaal Chandranum indhiranum nadungida vendaamaa Male Part Vaazhum mattum nanmaikkaaga Vaazhnththu paarpom vaada nainaa Vaazhvu yaar pakkam adhu nallavar pakkam Male Part Annan thambigalum Nammai velvathillai Nammai thani thaniyae Enni kolvathillai Male Part Oru thaai vayittril maganaanom Saalaikalae kaalangalae sollungalae Iruvarilae oruvaraiyae kaanungalae Male Part Vaazhum mattum nanmaikkaaga Vaazhnththu paarpom vaada nainaa Vaazhvu yaar pakkam adhu nallavar pakkam Male Part Ada aadiyil seithavan Aavani vanththum anupavippaanadaa Avan thediya vinaiyae veettukku varalaam Pinnaal paaradaa Male Part Vaazhum mattum nanmaikkaaga Vaazhnththu paarpom vaada nainaa Vaazhvu yaar pakkam adhu nallavar pakkam laala laallaalaa laala laallaalaa laala laallaalaa laala laallaalaa
தமிழ்
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : ஏ... லலலா லலலா லலலா லலலா லலல்லால்லால்லா லலலா லலலா லலலலல்லா லலலா லலலா லலலலல்லா ஆண் : வாழும் மட்டும் நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம் வாடா நைனா வாழ்வு யார் பக்கம் அது நல்லவர் பக்கம் வாழ்வு யார் பக்கம் அது நல்லவர் பக்கம் ஆண் : அட ஆடியில் செய்தவன் ஆவணி வந்ததும் அனுபவிப்பானடா அவன் தேடிய வினையே வீட்டுக்கு வரலாம் பின்னால் பாரடா ஆண் : வாழும் மட்டும் நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம் வாடா நைனா வாழ்வு யார் பக்கம் அது நல்லவர் பக்கம் ஆண் : காலம் நம்மைப் பார்த்து கண்ணடித்தால் பதவி வரும் அதுவே மெதுவாக ஜாடை செய்தால் சிறையும் வரும் ஆண் : பலிக்கும் வரையில் மகராஜா ஆறாம் மடம் ஏழாம் மடம் எட்டாம் மடம் சுக்கிரனோ சூரியனோ சனி பகவான் தானோ ஆண் : வாழும் மட்டும் நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம் வாடா நைனா வாழ்வு யார் பக்கம் அது நல்லவர் பக்கம் ஆண் : கண்ணன் கம்சனைக் கொல்வதற்கு பிறப்பெடுத்தான் கந்தன் சூரனை வீழ்த்துதற்கு அவதரித்தான் ஆண் : நமக்கும் இது தான் அவதாரம் ஹஹா உன் பேரையும் என் பேரையும் ஊரார் சொன்னால் சந்திரனும் இந்திரனும் நடுங்கிட வேண்டாமா..... ஆண் : வாழும் மட்டும் நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம் வாடா நைனா வாழ்வு யார் பக்கம் அது நல்லவர் பக்கம் ஆண் : அண்ணன் தம்பிகளும் நம்மை வெல்வதில்லை நம்மை தனித் தனியே எண்ணிக் கொள்வதில்லை ஆண் : ஒரு தாய் வயிற்றில் மகனானோம் சாலைகளே காலங்களே சொல்லுங்களே இருவரிலே ஒருவரையே காணுங்களே... ஆண் : வாழும் மட்டும் நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம் வாடா நைனா வாழ்வு யார் பக்கம் அது நல்லவர் பக்கம் ஆண் : அட ஆடியில் செய்தவன் ஆவணி வந்ததும் அனுபவிப்பானடா அவன் தேடிய வினையே வீட்டுக்கு வரலாம் பின்னால் பாரடா ஆண் : வாழும் மட்டும் நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம் வாடா நைனா வாழ்வு யார் பக்கம் அது நல்லவர் பக்கம் லால லால்லாலா லால லால்லாலா லால லால்லாலா லால லால்லாலா
Song information
Singer: S. P. Balasubrahmanyam
Music by: Ilayaraja
Release information: From Kaali (1980 Film) (1980) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam
- Film / album: Kaali (1980 Film)
- Composer: Ilayaraja