Roman script
Singers : T. M. Soundararajan and P. B. Sreenivas Music by : Vishwanathan-Ramamoorthy Both : Haei vaazhndhu paarkka vendum Arivil manidhanaaga vendum Vaasal thaedi ulagam Unnai vaazhthi paada vendum Both : Vaazhndhu paarkka vendum Arivil manidhanaaga vendum Vaasal thaedi ulagam Unnai vaazhthi paada vendum Male Part If u want to fight with me Now i will give a song ago Chorus Hei Male Part Naadu kaakka vendum mudindhaal Nanmai seiya vendum Male Part Naadu kaakka vendum mudindhaal Nanmai seiya vendum Kaedu seiyum manadhai kandaal Killi veesa vendum Male Part Thamizhum vaazha vendum Manidhan tharamum vaazha vendum Thamizhum vaazha vendum Manidhan tharamum vaazha vendum Amaidhi endrum vendum Aasai alavu kaana vendum Both : Vaazhndhu paarkka vendum Arivil manidhanaaga vendum Vaasal thaedi ulagam Unnai vaazhthi paada vendum Chorus Laalaa lalala laalaa lalala laalaa laalaa laa… Laalaa lalala laalaa lalala laalaa laalaa laa… Chorus Hei Male Part Kaattru veesa vendum Pengal kaadhal pesa vendum Male Part Kaattru veesa vendum Pengal kaadhal pesa vendum Kaadhal pesum pengal Vaazhvil kavidhaiyaaga vendum Male Part Maanam kaakka vendum Pennai madhithu vaazha vendum Maanam kaakka vendum Pennai madhithu vaazha vendum Both : Unmai nanbar vendum Iruvar oruvaraaga vendum Both : Vaazhndhu paarkka vendum Arivil manidhanaaga vendum Vaasal thaedi ulagam Unnai vaazhthi paada vendum Chorus Laala laala laalaa laalaa Laala laala laalaa Laala laala lalalaa laalaa Laala laala laalaa…
தமிழ்
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. பி. ஸ்ரீநிவாஸ் இசையமைப்பாளர் : விஸ்வநாதன் - ராமமூர்த்தி இருவர் : ஹேய் வாழ்ந்து பார்க்க வேண்டும் அறிவில் மனிதனாக வேண்டும் வாசல் தேடி உலகம் உன்னை வாழ்த்திப் பாட வேண்டும் இருவர் : வாழ்ந்து பார்க்க வேண்டும் அறிவில் மனிதனாக வேண்டும் வாசல் தேடி உலகம் உன்னை வாழ்த்திப் பாட வேண்டும் ஆண் : ............................. குழு : ஹேய் ஆண் : நாடு காக்க வேண்டும் முடிந்தால் நன்மை செய்ய வேண்டும் ஆண் : நாடு காக்க வேண்டும் முடிந்தால் நன்மை செய்ய வேண்டும் கேடு செய்யும் மனதைக் கண்டால் கிள்ளி வீச வேண்டும்! ஆண் : தமிழும் வாழ வேண்டும் மனிதன் தரமும் வாழ வேண்டும் தமிழும் வாழ வேண்டும் மனிதன் தரமும் வாழ வேண்டும் அமைதி என்றும் வேண்டும் ஆசை அளவு காண வேண்டும் இருவர் : வாழ்ந்து பார்க்க வேண்டும் அறிவில் மனிதனாக வேண்டும் வாசல் தேடி உலகம் உன்னை வாழ்த்திப் பாட வேண்டும் குழு : லாலா லலல லாலா லலல லாலா லலல லா.... லாலா லலல லாலா லலல லாலா லலல லா.... குழு : ஹேய் ஆண் : காற்று வீச வேண்டும் பெண்கள் காதல் பேச வேண்டும் ஆண் : காற்று வீச வேண்டும் பெண்கள் காதல் பேச வேண்டும் காதல் பேசும் பெண்கள் வாழ்வில் கவிதையாக வேண்டும் ஆண் : மானங்காக்க வேண்டும் பெண்ணை மதித்து வாழ வேண்டும் மானங்காக்க வேண்டும் பெண்ணை மதித்து வாழ வேண்டும் இருவர் : உண்மை நண்பர் வேண்டும் இருவர் ஒருவராக வேண்டும் இருவர் : வாழ்ந்து பார்க்க வேண்டும் அறிவில் மனிதனாக வேண்டும் வாசல் தேடி உலகம் உன்னை வாழ்த்திப் பாட வேண்டும் குழு : லாலா லலல லாலா லலல லாலா லலல லா.... லாலா லலல லாலா லலல லாலா லலல லா....
Song information
Singers: T. M. Soundararajan and P. B. Sreenivas
Music by: Vishwanathan-Ramamoorthy
Release information: From Shanthi (1965) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: T. M. Soundararajan and P. B. Sreenivas
- Film / album: Shanthi
- Composer: Vishwanathan-Ramamoorthy