Roman script
Singer : Vijay Yesudas Music by : Bharathwaj Male Part Vaazhkaiyin paathai Engo pogum Vaasalil ithayam yaarai thaedum Kaanum vizhiyil kaatchigal illai Kandaal ethuvum kaigalil illai Male Part Kaalam varum Oru neram varum Kathai ellaam ingae maarum Kanavil varum Sila sogangalil Puthu kathaiyai vaazhkai koorum Male Part Vaazhkaiyin paathai Engo pogum Vaasalil ithayam yaarai thaedum Female Part Hoo hoo hoo hoo oo oooo Hoo hoo hoo hoo oo oooo Male Part Mazhalaiyil uravu Valarnthathum pirivu Manithanin vaazhvil sagajamada Uravil pirivum uruvaagum Oh hooo pirivil uravum undaagum Male Part Iravinai thodarnthu Pagal varum athuthaan Iyarkkai unakku theriyaatha Malargal chediyil uthirgirathu Oh hooo marupadi meendum malarkirathu Male Part Oh manithaa…. oh hoooo… Naatrinai pidungi naduvathinaalae Payirgal vilaiyum boomiyilae Koottin kathavai thiranthaal thaanae Paravai parakkum vaanaththilae Male Part Vaazhkaiyin paathai
Engo pogum Vaasalil ithayam yaarai thaedum Female Part Hoo hoo hoo hoo oo oooo Male : Hoo hoo hoo hoo oo oooo Male Part Nathigalin thanneer Vayalgalil serum Karaigal kanneer vadikkaathu Anaigal thirakka marukkaathu Oh hooo maruthaal uyirgal irukkaathu Male Part Uliyin adigalai Thaangidum karkkal Ooril silaiyaai oliveesum Valiyai thaangum ithayathai Oh hooo vaazhthi intha oor pesum Male Part Oh manithaa.. oh hooo… Ottaiyil kottai Onpathu vaasal Ullae irukkuthu oru jeevan Paattukkal paada Aattangal aada Paarthu rasippaan un dhevan Male Part Vaazhkaiyin paathai Engo pogum Vaasalil ithayam yaarai thaedum Kaanum vizhiyil kaatchigal illai Kandaal ethuvum kaigalil illai Male Part Kaalam varum Oru neram varum Kathai ellaam ingae maarum Kanavil varum Sila sogangalil Puthu kathaiyai vaazhkai koorum Female Part Hoo hoo hoo hoo oo oooo Male : Hoo hoo hoo hoo oo oooo Female : Hoo hoo hoo hoo oo oooo Male : Hoo hoo hoo hoo oo oooo
தமிழ்
பாடகர் : விஜய் யேசுதாஸ் இசையமைப்பாளர் : பரத்வாஜ் ஆண் : வாழ்க்கையின் பாதை எங்கோ போகும் வாசலில் இதயம் யாரை தேடும் காணும் விழியில் காட்சிகள் இல்லை கண்டால் எதுவும் கைகளில் இல்லை ஆண் : காலம் வரும் ஒரு நேரம் வாரும் கதை எல்லாம் இங்கே மாறும் கனவில் வரும் சில சோகங்களில் புது கதையை வாழ்க்கை கூறும் ஆண் : வாழ்க்கையின் பாதை எங்கோ போகும் வாசலில் இதயம் யாரை தேடும் பெண் : ஹோ ஹோ ஹோ ஹோ ஓஒ ஓஒ ஹோ ஹோ ஹோ ஹோ ஓஒ ஓஒ ஆண் : மழலையில் உறவு வளர்ந்ததும் பிரிவு மனிதனின் வாழ்வில் சகஜமடா உறவில் பிரிவும் உருவாகும் ஓ ஹோ பிரிவில் உறவும் உண்டாகும் ஆண் : இரவினை தொடர்ந்து பகல் வரும் அதுதான் இயற்க்கை உனக்கு தெரியாதா மலர்கள் செடியில் உதிர்கிறது ஓ ஹோ மறுபடி மீண்டும் மலர்கிறது ஆண் : ஓ மனிதா....ஓ ஹோ..... நாற்றினை பிடுங்கி நடுவதினாலே பயிர்கள் வில்லையும் பூமியிலே கூட்டின் கதவை திறந்தாள் தானே பறவை பறக்கும் வானத்திலே ஆண் : வாழ்க்கையின் பாதை எங்கோ போகும் வாசலில் இதயம் யாரை தேடும் பெண் : ஹோ ஹோ ஹோ ஹோ ஓஒ ஓஒ ஆண் : ஹோ ஹோ ஹோ ஹோ ஓஒ ஓஒ ஆண் : நதிகளின் தண்ணீர் வயல்களில் சேரும் கரைகள் கண்ணீர் வடிக்காது அணைகள் திறக்க மறுக்காது ஓ ஹோ மறுத்தால் உயிர்கள் இருக்காது ஆண் : உளியின் அடிகளை தாங்கிடும் கற்கள் ஊரில் சிலையாய் ஒளிவீசும் வழியை தாங்கும் இதயத்தை ஓ ஹோ வாழ்த்தி இந்த ஊர் பேசும் ஆண் : ஓ மனிதா....ஓ ஹோ..... ஓட்டையில் கோட்டை ஒன்பது வாசல் உள்ளே இருக்குது ஒரு ஜீவன் பாட்டுகள் பாட ஆட்டங்கள் ஆட பார்த்து ரசிப்பேன் உன் தேவன் ஆண் : வாழ்க்கையின் பாதை எங்கோ போகும் வாசலில் இதயம் யாரை தேடும் காணும் விழியில் காட்சிகள் இல்லை கண்டால் எதுவும் கைகளில் இல்லை ஆண் : காலம் வரும் ஒரு நேரம் வாரும் கதை எல்லாம் இங்கே மாறும் கனவில் வரும் சில சோகங்களில் புது கதையை வாழ்க்கை கூறும் பெண் : ஹோ ஹோ ஹோ ஹோ ஓஒ ஓஒ ஆண் : ஹோ ஹோ ஹோ ஹோ ஓஒ ஓஒ பெண் : ஹோ ஹோ ஹோ ஹோ ஓஒ ஓஒ ஆண் : ஹோ ஹோ ஹோ ஹோ ஓஒ ஓஒ
Song information
Singer: Vijay Yesudas
Music by: Bharathwaj
Release information: From Pirappu (2007) · Lyricist: Kamakodiyan
Explore this song
- Singer: Vijay Yesudas
- Film / album: Pirappu
- Composer: Bharathwaj