Roman script
Singers : S. P. Balasubrahmanyam and Chorus Music by : Bala Bharathi Male Part Vaazhkkai enbadhu pallu koodama Chorus : Illai Male : Vaanam enbadhu neelam mattuma Chorus : Illai Male : Vaa thozhanae… vinnil ettu vaikkalaam Ada vaan nilavukkae… siru pottu vaikkalaam Sattangal… illaadha… ulagam pogalaam Chorus Joly life laali pappu… joly life… Laali pappu joly life laali pappu… Male Part Vaazhkkai enbadhu pallu koodama Chorus : Illai Male : Illai…illai… Male Part Vettaveli engum vattamidu vattamidu Sattam ondru kidaiyaadhu Vinveliyil yeri pandhu vilaiyaadu Vennilavu udaiyaadhu Chorus : Thunivodu… thunai thedu… Male Part Dhinamum kaalai maalai rendu velai Kaadhal seiya vaa Azhagil selai enna salvaar enna Sevai seiya vaa Ellaam kollai… azhagu engae illai…haha Kaadhal koodathendraal Sorgam vandhum sugam illai Chorus Joly life laali pappu… joly life… Laali pappu joly life laali pappu…
Male Part Hoooo Vaazhkkai enbadhu pallu koodama Chorus : Illai Male : Yaa… never never Chorus ………………………….. Male Part Indha ila vayathil paadavillai endraal Eppozhuthu isai paada Kodai mazhai kandum aadavillai endraal Eppozhuthu mayil aada Chorus : Yaar ingae… thadai poda… Male Part Andha vaanam engae mudiyum endrae Megam oduthu Indha vaazhkai engae mudiyum endrae Kaalgal odudhu Vaanampaadi pola… kaanam paadi Ulagil inbam engae selvom angae… uravaadi Chorus Joly life laali pappu… joly life… Laali pappu joly life laali pappu… Male Part Vaazhkkai enbadhu pallu koodama Chorus : Illai Male : Vaanam enbadhu neelam mattuma Chorus : Illai Male : Vaa thozhanae… vinnil ettu vaikkalaam Ada vaan nilavukkae… siru pottu vaikkalaam Sattangal… illaadha… ulagam pogalaam Chorus Joly life laali pappu… Male : Joly life… Chorus : Laali pappu joly life Male : Laali pappu…
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் குழு இசை அமைப்பாளர் : பால பாரதி ஆண் : வாழ்க்கை என்பது பள்ளிக்கூடமா.... குழு : இல்லை ஆண் : வானம் என்பது நீலம் மட்டுமா.... குழு : இல்லை ஆண் : வா தோழனே..விண்ணில் எட்டு வைக்கலாம் அட வான் நிலவுக்கே சிறு பொட்டு வைக்கலாம் சட்டங்கள் இல்லாத உலகம் போகலாம் குழு : ஜாலி லைப் லாலிபாப் ஜாலி லைப் லாலிபாப் ஜாலி லைப் லாலிபப்....ஹே ஹே ஆண் : வாழ்க்கை என்பது பள்ளிக்கூடமா.... குழு : இல்லை ஆண் : இல்லை இல்லை ஆண் : வெட்டவெளி எங்கும் வட்டமிட்டு வட்டமிட்டு சட்டம் ஒன்றும் கிடையாது விண்வெளியில் ஏறி பந்து விளையாடு வெண்ணிலவு உடையாது குழு : துணிவோடு துணை தேடு ஆண் : தினமும் காலை மாலை ரெண்டு வேளை காதல் செய்யவா அழகில் சேலை என்ன சல்வார் என்ன சேவை செய்யவா எல்லாம் கொள்ளை அழகு எங்கே இல்லை காதல் கூடாதென்றால் சொர்க்கம் வந்தும் சுகமில்லை குழு : ஜாலி லைப் லாலிபாப் ஜாலி லைப் லாலிபாப் ஜாலி லைப் லாலிபப்....ஹே ஹே ஆண் : ஹோ வாழ்க்கை என்பது பள்ளிக்கூடமா.... குழு : இல்லை ஆண் : ஹே நெவெர் நெவெர் ஆண் : இந்த இளம் வயதில் பாடவில்லை என்றால் எப்பொழுது இசை பாட கோடை மழை கண்டும் ஆடவில்லை என்றால் எப்பொழுது மயில் ஆட... குழு : யாரிங்கே தடை போட ஆண் : அந்த வானம் எங்கே முடியும் என்றே மேகம் ஓடுது இந்த வாழ்க்கை எங்கே முடியும் என்றே கால்கள் ஓடுது வானம்பாடி போல கானம் பாடி உலகில் இன்பம் எங்கே செல்வோம் அங்கே உறவாடி குழு : ஜாலி லைப் லாலிபாப் ஜாலி லைப் லாலிபாப் ஜாலி லைப் லாலிபப் ஆண் : வாழ்க்கை என்பது பள்ளிக்கூடமா.... குழு : இல்லை ஆண் : வானம் என்பது நீலம் மட்டுமா.... குழு : இல்லை ஆண் : வா தோழனே..விண்ணில் எட்டு வைக்கலாம் அட வான் நிலவுக்கே சிறு பொட்டு வைக்கலாம் சட்டங்கள் இல்லாத உலகம் போகலாம் குழு : ஜாலி லைப் லாலிபாப் ஆண் : ஜாலி லைப் குழு : லாலிபாப் ஜாலி லைப் ஆண் : லாலிபப்....
Song information
Singers: S. P. Balasubrahmanyam and Chorus
Music by: Bala Bharathi
Release information: From Thalaivasal (1992) · Singer: S. P. Balasubrahmanyam and Chorus · Lyricist: Vairamuthu · Music: Bala Bharathi
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and Chorus
- Film / album: Thalaivasal
- Composer: Bala Bharathi