Roman script
Vaazhga Namadhu Song Lyrics is the track from Sarangathara Tamil Film – 1958, Starring Sivaji Ganesan, S. V. Ranga Rao, M. N. Nambiyar, G. Muthukrishnan, A. Karunanidhi, P. Bhanumathi, P. Shanthakumari, Rajasulochana, T. P. Muthulakshmi, E. V. Saroja, Gemini Chandra and Kamala. This song was sung by Seerkazhi Govindarajan and Chorus. The music was composed by G. Ramanathan. Lyrics works penned by A. Maruthakasi. Singers : Seerkazhi Govindarajan and Chorus Music Director : G. Ramanathan Lyricist : A. Maruthakasi Male and Chorus : Vaazhga namadhu naadu Valarum anbinodu Soozhga endrum nallarangaal Endru solli paadu Male and Chorus : Vaazhga namadhu naadu Valarum anbinodu Soozhga endrum nallarangaal Endru solli paadu Male Part Vaanam peidhu naatile Valam niraindhu veetile Maasillaadha inbam pongi Makkal vaazhkkai yettile Male Part Thaerndha kalvi gyaanam Selvam sera venum Desamengum thaenum paalum Perugi ooda venum
Desamengum thaenum paalum Perugi ooda venum Male and Chorus : Vaazhga namadhu naadu Valarum anbinodu Soozhga endrum nallarangaal Endru solli paadu Male Part Sandaiyindri yaavarum Ondrupattu vaazhvom Andai nattu makkal thammai Anbinaale velluvom Male Part Nenjil naermai eeram Anjidaatha veeram Nenjil naermai eeram Anjidaatha veeram Sondhang kondu vallalaaga Vaazha venum yaarum Sondhang kondu vallalaaga Vaazha venum yaarum Male and Chorus : Vaazhga namadhu naadu Valarum anbinodu Soozhga endrum nallarangaal Endru solli paadu Male Part Needhiyulla aatchiye Haa ..aa…haa..aaa…haa…aaa Needhiyulla aatchiye Nilvugindra maatchiye Yaarung kaana namadhu naadu Aagavenum saatchiiye Male Part Ezhai endra sollae Indha naattil illai Ezhai endra sollae Indha naattil illai Endru yaarum solla naamum Seiya venum sevaiyae Male and Chorus : Vaazhga namadhu naadu Valarum anbinodu Soozhga endrum nallarangaal Endru solli paadu Male and Chorus : Vaazhga namadhu naadu Vaazhga namadhu naadu
தமிழ்
பாடகர்கள் : சீர்காழி கோவிந்தராஜன் மற்றும் குழு இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன் பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி ஆண் மற்றும் குழு : வாழ்க நமது நாடு வளரும் அன்பினோடு சூழ்க என்றும் நல்லறங்கள் என்று சொல்லி பாடு...... ஆண் மற்றும் குழு : வாழ்க நமது நாடு வளரும் அன்பினோடு சூழ்க என்றும் நல்லறங்கள் என்று சொல்லி பாடு...... ஆண் : வானம் பெய்து நாட்டிலே வளம் நிறைந்து வீட்டிலே மாசில்லாத இன்பம் பொங்கி மக்கள் வாழ்க்கை ஏட்டிலே ஆண் : தேர்ந்த கல்வி ஞானம் செல்வம் சேர வேணும் தேசமெங்கும் தேனும் பாலும் பெருகி ஓட வேணும் தேசமெங்கும் தேனும் பாலும் பெருகி ஓட வேணும் ஆண் மற்றும் குழு : வாழ்க நமது நாடு வளரும் அன்பினோடு சூழ்க என்றும் நல்லறங்கள் என்று சொல்லி பாடு...... ஆண் : சண்டையின்றி யாவரும் ஒன்றுபட்டு வாழ்வோம் அண்டை நாட்டு மக்கள் தம்மை அன்பினாலே வெல்லுவோம் ஆண் : நெஞ்சில் நேர்மை ஈரம் அஞ்சிடாத வீரம் நெஞ்சில் நேர்மை ஈரம் அஞ்சிடாத வீரம் சொந்தங் கொண்டு வள்ளலாக வாழ வேணும் யாரும் சொந்தங் கொண்டு வள்ளலாக வாழ வேணும் யாரும் ஆண் மற்றும் குழு : வாழ்க நமது நாடு வளரும் அன்பினோடு சூழ்க என்றும் நல்லறங்கள் என்று சொல்லி பாடு...... ஆண் : நீதியுள்ள ஆட்சியே ஹா ...ஆஅ..ஹா..ஆஅ..ஹா..ஆஅ நீதியுள்ள ஆட்சியே நிலவுகின்ற மாட்சியே யாருங் காண நமது நாடு ஆகவேணும் சாட்சியே ஆண் : ஏழை என்ற சொல்லே இந்த நாட்டில் இல்லை ஏழை என்ற சொல்லே இந்த நாட்டில் இல்லை என்று யாரும் சொல்ல நாமும் செய்ய வேணும் சேவையே ஆண் மற்றும் குழு : வாழ்க நமது நாடு வளரும் அன்பினோடு சூழ்க என்றும் நல்லறங்கள் என்று சொல்லி பாடு...... ஆண் மற்றும் குழு : வாழ்க நமது நாடு வாழ்க நமது நாடு
Song information
Singers: Seerkazhi Govindarajan and Chorus
Release information: From Sarangathara (1958) · Singer: Seerkazhi Govindarajan and Chorus · Lyricist: A. Maruthakasi · Music: G. Ramanathan
Explore this song
- Singer: Seerkazhi Govindarajan and Chorus
- Film / album: Sarangathara