Roman script
Arpudha Kaatchi Song Lyrics is the track from Sarangathara Tamil Film – 1958, Starring Sivaji Ganesan, S. V. Ranga Rao, M. N. Nambiyar, G. Muthukrishnan, A. Karunanidhi, P. Bhanumathi, P. Shanthakumari, Rajasulochana, T. P. Muthulakshmi, E. V. Saroja, Gemini Chandra and Kamala. This song was sung by P. Bhanumathi. The music was composed by G. Ramanathan. Lyrics works penned by A. Maruthakasi. Singer : P. Bhanumathi Music Director : G. Ramanathan Lyricist : A. Maruthakasi Female Part Arpudha kaatchi ondru kanden Arpudha kaatchi ondru kanden Aanandha laahari konden Sagiye arpudha kaatchi ondru kanden Aanandha laahari konden Sagiye arpudha kaatchi ondru kanden Female Part Sirpigal seiyaadha silai ondru kanden Haang….aaa..aa…aa… Sirpigal seiyaadha silai ondru kanden Singaara vaai thirandhu pesavum kanden Singaara vaai thirandhu pesavum kanden Karpanai kavinjgarin kaaviya thalaivan En kann munnae uyirodu varavum kanden Kann munnae uyirodu varavum kanden Sagiye arpudha kaatchi ondru kanden Female Part Muthukkal korthaar pol mogana palvarisai Mudi mannar yaavarum vanangidum kai varisai Muthukkal korthaar pol mogana palvarisai Mudi mannar yaavarum vanangidum kai varisai Sithiram pol manadhil padhivaagum kural osai Sithiram pol manadhil padhivaagum kural osai Thithikkum ninaithale thiru maaran avaraasai Thithikkum ninaithale thiru maaran avaraasai Female Part Arpudha kaatchi ondru kanden Aanandha laahari konden Sagiye arpudha kaatchi ondru kanden
தமிழ்
பாடகி : பி. பானுமதி இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன் பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி பெண் : அற்புத காட்சி ஒன்று கண்டேன் அற்புத காட்சி ஒன்று கண்டேன் ஆனந்த லாகிரி கொண்டேன் சகியே அற்புத காட்சி ஒன்று கண்டேன்.... ஆனந்த லாகிரி கொண்டேன் சகியே அற்புத காட்சி ஒன்று கண்டேன்.... பெண் : சிற்பிகள் செய்யாத சிலை ஒன்று கண்டேன் ஹாங் ஆஅ ஆஅ ஆஆ சிற்பிகள் செய்யாத சிலை ஒன்று கண்டேன் சிங்கார வாய் திறந்து பேசவும் கண்டேன் சிங்கார வாய் திறந்து பேசவும் கண்டேன் கற்பனை கவிஞரின் காவிய தலைவன் என் கண் முன்னே உயிரோடு வரவும் கண்டேன் கண் முன்னே உயிரோடு வரவும் கண்டேன் சகியே அற்புத காட்சி ஒன்று கண்டேன்.... பெண் : முத்துக்கள் கோர்த்தாற் போல் மோகன பல்வரிசை முடி மன்னர் யாவரும் வணங்கிடும் கை வரிசை முத்துக்கள் கோர்த்தாற் போல் மோகன பல்வரிசை முடி மன்னர் யாவரும் வணங்கிடும் கை வரிசை சித்திரம் போல் மனதில் பதிவாகும் குரலோசை சித்திரம் போல் மனதில் பதிவாகும் குரலோசை தித்திக்கும் நினைத்தாலே திருமாறன் அவராசை தித்திக்கும் நினைத்தாலே திருமாறன் அவராசை பெண் : அற்புத காட்சி ஒன்று கண்டேன் ஆனந்த லாகிரி கொண்டேன் சகியே அற்புத காட்சி ஒன்று கண்டேன்....
Song information
Singer: P. Bhanumathi
Release information: From Sarangathara (1958) · Singer: P. Bhanumathi · Lyricist: A. Maruthakasi · Music: G. Ramanathan
Explore this song
- Singer: P. Bhanumathi
- Film / album: Sarangathara