Roman script

Singer : Shakthisree Gopalan
Music by : Leon James
Female Part
Hmm mmm mm mm mm mm
Hmm mmm mm mm
Female Part
Raappagalaa azhudhaachu
Kannu rendum vaadipochi
Naappadhu naal vidinchaachu
Thurumbena elachaachu
Female Part
Aasa noyi aaraadhaiyaa
Masangu vizhi kasangudhaiyaa
Kai pudikka neeyum
Female Part
Vaayaaa en veera
Kannakkuzhi kuzhi kaanji kedakkudhu
Vaayaa en veera
Nenjil vali vali konjam marainchi pogattum
Vaayaa.. en veera..
Kannakkuzhi kuzhi kaanji kedakkudhu
Vaayaa.. nee vaayaa
Mayil thogai melae mazhaiyai polavae…ae….
Female Part
Moochukkaathula maarudham pola
Mama… vaa
Maarbodu paanjikko
Konjam saanjikko
Enna menjikko nidhaanamaa
Female Part
Raasava un rosaa poovum
Naan dhaanae nenjil
Ennai vedhachikko
Konjam anaichikko
Ennai valaichikko dhaaraalamaa
Female Part
Neelaadho nee
Ennai theendum nimishangal
Nooru jenmam ponaal enna
Neethaan en sontham
Female Part
Vaayaaa en veera
Kannakkuzhi kuzhi kaanji kedakkudhu
Vaayaa en veera
Nenjil vali vali konjam marainchi pogattum
Vaayaa.. en veera..
Kannakkuzhi kuzhi kaanji kedakkudhu
Vaayaa.. nee vaayaa
Mayil thogai melae mazhaiyai polavae…ae….
Chorus
Vaaya en veera…..(6)
Female Part
Kaarthigai pochu
Margazhi aachu
Panikaathum
Analpola kodhikkudhae
Nadhi thudikkudhae
Parithavikkudhae
Paayaamathaan
Female Part
Paavai thaabam
Yaarukku laabam
Pulayodu
Elapola usurodudhae
Un koodavae unnai theduthae
Oyaamathaan
Female Part
Vaazhaadahe poonkodi
Kaatrae varudaamal
Vinveliyae vaanavil pol
Unnal… maaraadho
Female Part
Vaayaaa en veera
Kannakkuzhi kuzhi kaanji kedakkudhu
Vaayaa en veera
Nenjil vali vali konjam marainchi pogattum
Vaayaa.. en veera..
Kannakkuzhi kuzhi kaanji kedakkudhu
Vaayaa.. nee vaayaa
Mayil thogai melae mazhaiyai polavae…ae….

தமிழ்

பாடகர் : ஷக்திஸ்ரீ கோபாலன்
இசையமைப்பாளர் : லியோன் ஜேம்ஸ்
பெண் : ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்
ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம் ம்ம்
பெண் : ராப்பகலா அழுதாச்சு
கண்ணு ரெண்டும் வாடிபோச்சு
நாப்பது நாள் விடிஞ்சாச்சு
துரும்பென எழசாச்சு
பெண் : ஆசை நோய் ஆராதையா
மசங்கு விழி கசங்குதையா
கை பிடிக்க நீயும்
பெண் : வாயா என் வீரா
கன்னக்குழி குழி காஞ்சி கெடக்குது
வாயா என் வீரா
நெஞ்சு வலி வலி கொஞ்சம்
மறைஞ்சி போகட்டும்
வாயா என் வீரா
கண்ணுகுழி குழி காஞ்சி கெடக்குது
வாயா நீ வாயா
மயில் தோகை மேலே
மலையை போலேவே...ஏ...
பெண் : மூச்சு காத்துல
மாறுதம் போல மாமா...வா
மார்போடு பாஞ்சிக்கோ
கொஞ்சம் சாஞ்சிக்கோ
என்ன மேஞ்சிக்கோ நிதானமா
பெண் : ராசாவே ஒன் ரோசா பூவும்
நான்தானே நெஞ்சில்
என்ன வெதச்சிக்கோ
கொஞ்சம் அணைசிக்கோ
என்ன வளச்சிக்கோ தாராளமா
பெண் : நீளாதோ நீ
எனை தீண்டும் நிமிஷங்கள்
நூறு ஜென்மம் போனால் என்ன
நீதான் என் சொந்தம்
பெண் : வாயா என் வீரா
கன்னக்குழி குழி காஞ்சி கெடக்குது
வாயா என் வீரா
நெஞ்சு வலி வலி கொஞ்சம்
மறைஞ்சி போகட்டும்
வாயா என் வீரா
கண்ணுகுழி குழி காஞ்சி கெடக்குது
வாயா நீ வாயா
மயில் தோகை மேலே
மலையை போலேவே...ஏ...
குழு : வாயா என் வீரா....(6)
பெண் : கார்த்திகை போச்சு
மார்கழி ஆச்சு
பனி காத்தும்
அனல் போலே கொதிக்குதே
நதி துடிக்குதே பறி தவிக்குதே
பாயமாத்தான்
பெண் : பாவை தாவம்
யாருக்கு லாபம்
புயலோடு
எலபோல உசுறோடுதே
உன் கூடவே உன்னை தேடுதே
ஓயாமதான்
பெண் : வாழாதே பூங்கொடி
காற்றே வருடாமல்
விண்வெளியே வானவில் போல்
உன்னால்.....மறாதோ
பெண் : வாயா என் வீரா
கன்னக்குழி குழி காஞ்சி கெடக்குது
வாயா என் வீரா
நெஞ்சு வலி வலி கொஞ்சம்
மறைஞ்சி போகட்டும்
வாயா என் வீரா
கண்ணுகுழி குழி காஞ்சி கெடக்குது
வாயா நீ வாயா
மயில் தோகை மேலே
மலையை போலேவே...ஏ.......

Song details

Music by: Leon James

Release information: From Kanchana 2 (2015) · Lyricist: Ko Sesha