Roman script
Singers : V.M.Mahalingam and Meenakshi Ilayaraja Music by : C. Sathya Female Part Vaatura theetura enna kannaala Enna sikkiram thoothuriyae Maatuna kaatura enakulla Pudhu kaadhala mootturiyae Female Part Mazhaiyaa kottura manasa thattura Verasa muttura nenjulla nee ottura Orala kuththura urava nikkura Korava kokkula maati ennai sikkura Female Part Oothedukura ulla alatti meluttura Ennai suruttu pola neeyum mela urinji izhukkura Sit edukkura ennai dip-u adikkira Ada vadicha thanni soodu pola aavi parakkura Female Part Yen moraikkura morandu pudikkira Irukki anachi kannathula Umma umma umma kudukkuren Chorus …………………………….. Male Part Moratha pola podaikkuren Soratha pola adikkuren Oratha pottu valartha ennai Veena yendi veruttura Female Part Kitta vandha kanakkira Etti ninna koraikkira Vattam pottu ullukulla Kottam neeyum adikkira Male Part Keera pola anji ennai kadanji pogura Aara pola valanji nezhunji enga odura Female : Mandi pottu kedakkum vayasa nondi aakkura Konji pesi thavikkum manasa puncture aakura Male Part Yendi parakkura usura edukkura Irukku anachi kannamthula Umma umma umma kudukkura Chorus …………………………………… Female Part Adiyaathe rombha thaaan pandrigaa Haan hahaan…… Chorus ……………………………………
தமிழ்
பாடகர்கள் : ஹவி. எம். மஹாலிங்கம் மற்றும் மீனாக்ஷி இளையராஜா இசை அமைப்பாளர் : சி. சத்யா பெண் : வாட்டுற தீட்டுற கண்ணால என்ன சீக்கிரம் தூத்துறியே மாட்டுனா காட்டுற எனக்குள்ள புது காதல மூட்டுறியே பெண் : மழையா கொட்டுற மனச தட்டுற வெரசா முட்டுற நெஞ்சுல நீ ஒட்டுற உரலா குத்துற உறவா நிக்குற கொறவா கொக்குல மாட்டி என்னை சிக்குற பெண் : ஊக்கெடுக்குற உள்ள அலட்டி மெலுட்டுற என்ன சுருட்டு போல நீயும் மேல உறிஞ்சி இழுக்குற சீட் எடுக்குற என்னை டிப்பு அடிக்கிற அட வடிச்ச தண்ணி சூடு போல ஆவி பறக்குற பெண் : ஏன் மொறைக்குற மொரண்டு புடிக்கிற இருக்கி அணச்சி கன்னத்துல உம்மா உம்மா உம்மா குடுக்குறேன் குழு : ........................... ஆண் : முறத்த போல பொடைக்குறேன் சுரத்த போல அடிக்குறேன் உரத்த போட்டு வளர்த்த என்ன வீணா ஏண்டி வெரட்டுற பெண் : கிட்ட வந்தா கனைக்கிற எட்டி நின்னா கொனைக்கிற வட்டம் போட்டு உள்ளுக்குள்ள கொட்டம் நீயும் அடிக்கிற ஆண் : கீர போல ஆஞ்சி என்ன கடஞ்சி போடுற ஆற போல வளஞ்சி நெழுஞ்சி எங்க ஓடுற பெண் : மண்டி போட்டு கெடக்கும் வயச நொண்டி ஆக்குற கொஞ்சி பேசி தவிக்கும் மனச பஞ்சர் ஆக்குற ஆண் : ஏண்டி பறக்குற உசுரா எதுக்குரா இருக்கி அணச்சி கன்னத்துல உம்மா உம்மா உம்மா குடுக்குற குழு : .............................. பெண் : அடி ஆத்தி ரொம்ப தான் பண்றீங்க குழு : ............................
Song information
Singers: V.M.Mahalingam and Meenakshi Ilayaraja
Music by: C. Sathya
Release information: From Theal (2022) · Singer: V.M.Mahalingam and Meenakshi Ilayaraja · Lyricist: Lavarthan · Music: C. Sathya
Explore this song
- Singer: V.M.Mahalingam and Meenakshi Ilayaraja
- Film / album: Theal
- Composer: C. Sathya