Roman script
Singer : Rajaganapathy Music by : D. Imman Male Part Vaasana poochendaa Pesura kalkandaa Etti ninnaa innum pakkam vanthida Vazhigal thaan undaa Male Part Kannukku ullaara Ulladhu ponvandaa Iva yaaro enna pero unmaiyil Unmaiya yaar kandaa Male Part Manja saamandhi nerathula Sidharudhu veesura poongathu Sillu silla therikkudhu Sirippula aambala pammaathu Male Part Idhu per thaan Yedho maaya mandhiramaa Kooda vandha enna Yerka sammathamaa Male Part Vaasana poochendaa Pesura kalkandaa Etti ninnaa innum pakkam vanthida Vazhigal thaan undaa Male Part Kannukku ullaara Ulladhu ponvandaa Iva yaaro enna pero unmaiyil Unmaiya yaar kandaa
தமிழ்
பாடகர் : ராஜகணபதி இசையமைப்பாளர் : டி. இமான் ஆண் : வாசன பூச்செண்டா...... பேசுற கல்கண்டா..... எட்டி நின்னா இன்னும் பக்கம் வந்திட வழிகள்தான் உண்டா ஆண் : கண்ணுக்கு உள்ளார உள்ளது பொன்வண்டா இவ யாரோ என்ன பேரோ உண்மையில் உண்மைய யார் கண்டா ஆண் : மஞ்ச சாமாந்தி நேரத்துல சிதறுது வீசுற பூங்காத்து சில்லு சில்லா தெறிக்குது சிரிப்புல ஆம்பள பம்மாத்து ஆண் : இது பேர்தான் ஏதோ மாய மந்திரமா கூட வந்தா என்ன ஏற்க சம்மதம்மா ஆண் : வாசன பூச்செண்டா.... பேசுற கல்கண்டா...... எட்டி நின்னா இன்னும் பக்கம் வந்திட வழிகள்தான் உண்டா ஆண் : கண்ணுக்கு உள்ளார உள்ளது பொன்வண்டா இவ யாரோ என்ன பேரோ உண்மையில் உண்மைய யார் கண்டா
Song information
Singer: Rajaganapathy
Music by: D. Imman
Release information: From Seeru (2019) · Lyricist: Parvathy
Explore this song
- Singer: Rajaganapathy
- Film / album: Seeru
- Composer: D. Imman